Wednesday, May 24, 2017

aga'ninaar >>> narambuk kayi'ru, narkkayi'ru

அகணிநார் >>> நரம்புக் கயிறு; நர்க்கயிறு
aga'ninaar >>> narambuk kayi'ru, narkkayi'ru

அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். (நியாயாதிபதிகள் 16:7)
atha’rkuch  simsoan:  ularaatha  pachchaiyaana  eazhu  aga'ninaark  kayi’ruga'laalea  ennaik  kattinaal,  naan  paladchayamaagi,  mat’ra  manushanaippoal  aavean  en’raan.  (niyaayaathibathiga’l  16:7)


And Samson said unto her, If they bind me with seven green withs that were never dried, then shall I be weak, and be as another man. (Judges 16:7, KJB)


சிம்சோன் பதிலாக, “ஏழு பச்சையான உலராத வில் நாண்களால் என்னைக் கட்டவேண்டும். அவ்வாறு செய்தால் நான் பிறரைப் போன்று பெலனற்றவனாவேன்” என்றான். (நியாயாதிபதிகள் 16:7, ERV-TA)
simsoan bathilaaga, “eazhu pachchaiyaana ularaatha vil naa'nga'laal ennaik kattavea'ndum. avvaa'ru seythaal naan pi'raraip poan'ru belanat’ravanaavean” en'raan. (niyaayaathibathiga'l 16:7, ERV-TA)


Samson answered her, “If anyone ties me with seven fresh bowstrings that have not been dried, I’ll become as weak as any other man.” (Judges 16:7, NIV)


சிம்சோன் அவளிடம், “ஏழு புதிய, உலராத நரம்புக் கயிறுகளால் என்னை அவர்கள் கட்டினால் நான் வலிமையிழந்து மற்ற மனிதரைப் போல் ஆகிவிடுவேன்” என்றார். (நீதித் தலைவர்கள் 16)
simsoan ava'lidam, “eazhu puthiya, ularaatha narambuk kayi'ruga'laal ennai avarga'l kattinaal naan valimaiyizhanthu mat’ra manitharaip poal aagividuvean” en'raar. (neethith thalaivarga'l 16)Thursday, March 30, 2017

இது தான் பைபிள்!


Two sides of the same coin
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
1 Corinthians 1:18
சிலுவையைப்பற்றிய உபதேசம்
the preaching of the cross
கெட்டுப்போகிறவர்களுக்கு
to them that perish
இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு
unto us which are saved
foolishness
பைத்தியம்
the power of God
தேவபெலன்

Two sides of the same coin
ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்
Jesus Christ
இயேசு கிறிஸ்து
நியாயாதிபதி
Judge
இரட்சகர்
Saviour

Monday, March 27, 2017

மூன்று ராஜாக்கள், மூன்று வெவ்வேறு சம்பவங்கள்For  all  that  is  in  the  world,  the  lust  of  the  flesh,  and  the  lust  of  the  eyes,  and  the  pride  of  life,  is  not  of  the  Father,  but  is  of  the  world.  (1  John  2:16)
ஏனெனில்,  மாம்சத்தின்  இச்சையும்,  கண்களின்  இச்சையும்,  ஜீவனத்தின்  பெருமையுமாகிய  உலகத்திலுள்ளவைகளெல்லாம்  பிதாவினாலுண்டானவைகளல்ல,  அவைகள்  உலகத்தினாலுண்டானவைகள்.  (1  யோவான்  2:16)

And  it  came  to  pass  in  an  eveningtide,  that  David  arose  from  off  his  bed,  and  walked  upon  the  roof  of  the  king's  house:  and  from  the  roof  he  saw  a  woman  washing  herself;  and  the  woman  was  very  beautiful  to  look  upon.  (2  Samuel  11:2)

And  David  sent  and  enquired  after  the  woman.  And  one  said,  Is  not  this  Bathsheba,  the  daughter  of  Eliam,  the  wife  of  Uriah  the  Hittite?  (2  Samuel  11:3)

And  David  sent  messengers,  and  took  her;  and  she  came  in  unto  him,  and  he  lay  with  her;  for  she  was  purified  from  her  uncleanness:  and  she  returned  unto  her  house.  (2  Samuel  11:4)
ஒருநாள்  சாயங்காலத்தில்  தாவீது  தன்  படுக்கையிலிருந்து  எழுந்து,  அரமனை  உப்பரிகையின்மேல்  உலாத்திக்கொண்டிருக்கும்போது,  ஸ்நானம்பண்ணுகிற  ஒரு  ஸ்திரீயை  உப்பரிகையின்மேலிருந்து  கண்டான்;  அந்த  ஸ்திரீ  வெகு  சௌந்தரவதியாயிருந்தாள்.  (2  சாமுவேல்  11:2)

அப்பொழுது  தாவீது,  அந்த  ஸ்திரீ  யார்  என்று  விசாரிக்க  ஆள்  அனுப்பினான்;  அவள்  எலியாமின்  குமாரத்தியும்,  ஏத்தியனான  உரியாவின்  மனைவியுமாகிய  பத்சேபாள்  என்றார்கள்.  (2  சாமுவேல்  11:3)

அப்பொழுது  தாவீது  ஆள்  அனுப்பி  அவளை  அழைத்துவரச்சொன்னான்;  அவள்  அவனிடத்தில்  வந்தபோது,  அவளோடே  சயனித்தான்;  பிற்பாடு  அவள்  தன்  தீட்டு  நீங்கும்படி  சுத்திகரித்துக்கொண்டு  தன்  வீட்டுக்குப்  போனாள்.  (2  சாமுவேல்  11:4)


Again,  the  devil  taketh  him  up  into  an  exceeding  high  mountain,  and  sheweth  him  all  the  kingdoms  of  the  world,  and  the  glory  of  them;  (Matthew  4:8)

And  saith  unto  him,  All  these  things  will  I  give  thee,  if  thou  wilt  fall  down  and  worship  me.  (Matthew  4:9)

Then  saith  Jesus  unto  him,  Get  thee  hence,  Satan:  for  it  is  written,  Thou  shalt  worship  the  Lord  thy  God,  and  him  only  shalt  thou  serve.  (Matthew  4:10)
மறுபடியும்,  பிசாசு  அவரை  மிகவும்  உயர்ந்த  மலையின்மேல்  கொண்டுபோய்,  உலகத்தின்  சகல  ராஜ்யங்களையும்  அவைகளின்  மகிமையையும்  அவருக்குக்  காண்பித்து:  (மத்தேயு  4:8)

நீர்  சாஷ்டாங்கமாய்  விழுந்து,  என்னைப்  பணிந்துகொண்டால்,  இவைகளையெல்லாம்  உமக்குத்  தருவேன்  என்று  சொன்னான்.  (மத்தேயு  4:9)

அப்பொழுது  இயேசு:  அப்பாலே  போ  சாத்தானே;  உன்  தேவனாகிய  கர்த்தரைப்  பணிந்துகொண்டு,  அவர்  ஒருவருக்கே  ஆராதனை  செய்வாயாக  என்று  எழுதியிருக்கிறதே  என்றார்.  (மத்தேயு  4:10)


At  the  end  of  twelve  months  he  walked  in  the  palace  of  the  kingdom  of  Babylon.  (Daniel  4:29)

The  king  spake,  and  said,  Is  not  this  great  Babylon,  that  I  have  built  for  the  house  of  the  kingdom  by  the  might  of  my  power,  and  for  the  honour  of  my  majesty?  (Daniel  4:30)

While  the  word  was  in  the  king's  mouth,  there  fell  a  voice  from  heaven,  saying,  O  king  Nebuchadnezzar,  to  thee  it  is  spoken;  The  kingdom  is  departed  from  thee.  (Daniel  4:31)

And  they  shall  drive  thee  from  men,  and  thy  dwelling  shall  be  with  the  beasts  of  the  field:  they  shall  make  thee  to  eat  grass  as  oxen,  and  seven  times  shall  pass  over  thee,  until  thou  know  that  the  most  High  ruleth  in  the  kingdom  of  men,  and  giveth  it  to  whomsoever  he  will.  (Daniel  4:32)
பன்னிரண்டு  மாதம்  சென்றபின்பு,  ராஜா  பாபிலோன்  ராஜ்யத்தின்  அரமனைமேல்  உலாவிக்கொண்டிருக்கும்போது:  (தானியேல்  4:29)

இது  என்  வல்லமையின்  பராக்கிரமத்தினால்,  என்  மகிமைப்பிரதாபத்துக்கென்று,  ராஜ்யத்துக்கு  அரமனையாக  நான்  கட்டின  மகா  பாபிலோன்  அல்லவா  என்று  சொன்னான்.  (தானியேல்  4:30)

இந்த  வார்த்தை  ராஜாவின்  வாயில்  இருக்கும்போதே,  வானத்திலிருந்து  ஒரு  சத்தம்  உண்டாகி:  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சாரே,  ராஜ்யபாரம்  உன்னைவிட்டு  நீங்கிற்று.  (தானியேல்  4:31)

மனுஷரினின்று  தள்ளப்படுவாய்;  வெளியின்  மிருகங்களோடே  சஞ்சரிப்பாய்;  மாடுகளைப்போல்  புல்லை  மேய்வாய்;  இப்படியே  உன்னதமானவர்  மனுஷருடைய  ராஜ்யத்தில்  ஆளுகைசெய்து,  தமக்குச்  சித்தமாயிருக்கிறவனுக்கு  அதைக்  கொடுக்கிறாரென்பதை  நீ  அறிந்துகொள்ளுமட்டும்  ஏழு  காலங்கள்  உன்மேல்  கடந்துபோகும்  என்று  உனக்குச்  சொல்லப்படுகிறது  என்று  விளம்பினது.  (தானியேல்  4:32)