பின்னும் கர்த்தர்
மோசேயை நோக்கி: (லேவியராகமம்
12:1)
pinnum karththar moaseayai noakki:
(leaviyaraagamam 12:1)
நீ இஸ்ரவேல்
புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்:
ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி
ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச்
சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள். (லேவியராகமம்
12:2)
nee israveal puththiraroadea sollavea'ndiyathu ennaven’raal: oru sthiree karppavathiyaagi aa'npi'l'laiyaip pet’raal, ava'l soothagasthiree vilakkamaayirukkum naadka'lukkuch
sariyaaga eazhunaa'l theettaayiruppaa'l. (leaviyaraagamam 12:2)
எட்டாம் நாளிலே
அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின்
மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது. (லேவியராகமம்
12:3)
ettaam naa'lilea
anthap pi'l'laiyinudaiya nuniththoalin
maamsam
viruththaseathanampa'n'nappadakkadavathu. (leaviyaraagamam 12:3)
பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு
நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள்
நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத்
தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங்
கூடாது. (லேவியராகமம் 12:4)
pinbu ava'l muppaththumoon’runaa'l than uthirach suththigarippu nilaiyilea irunthu, suththigarippin naadka'l
ni’raivea’ruma'lavum parisuththamaana yaathoru
vasthuvaith thodavum parisuththa sthalaththukku'l varavung
koodaathu. (leaviyaraagamam 12:4)
பெண்பிள்ளையைப் பெற்றாளாகில்,
அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு
அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு
நிலையிலே இருக்கக்கடவள். (லேவியராகமம்
12:5)
pe'npi'l'laiyaip
pet’raa'laagil, ava'l,
ira'ndu vaaram soothagasthireeyaippoalath
theettaayirunthu, pinbu a’rubaththaa’runaa'l uthirach suththigarippu nilaiyilea
irukkakkadava'l. (leaviyaraagamam 12:5)
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக
அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள்
நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க
தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக்
கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள். (லேவியராகமம்
12:6)
ava'l aa'npi'l'laiyaiyaavathu pe'npi'l'laiyaiyaavathu pet’ratha’rkaaga ava'ludaiya suththigarippin naadka'l
ni’raivea’rinapinbu, ava'l oru vayathaana aattukkuttiyai sarvaangga thaganabaliyaagavum, oru pu’raakkugnchaiyaavathu kaattuppu’raavaiyaavathu
paavanivaara'nabaliyaagavum, aasarippuk koodaaravaasalil aasaariyanidaththi’rkuk ko'nduvarakkadava'l. (leaviyaraagamam 12:6)
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில்
பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி
செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு
நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.
(லேவியராகமம் 12:7)
athai avan karththarudaiya sannithiyil baliyittu, ava'lukkaagap paavanivirththi
seyvaanaaga; appozhuthu ava'l than uthira
oo’ralin
theettu
neenggich suththamaavaa'l. ithu aa'npi'l'laiyaiyaavathu pe'npi'l'laiyaiyaavathu pet’rava'laikku’riththa piramaa'nam. (leaviyaraagamam 12:7)
ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர
அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு
காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச்
சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப்
பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால்
ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி
செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.
(லேவியராகமம் 12:8)
aattukkuttiyaik ko'nduvara ava'lukkuch sakthiyillaathirunthaal, ira'ndu
kaattuppu’raakka'laiyaavathu ira'ndu
pu’raakkugnchuga'laiyaavathu, on’raich sarvaangga thaganabaliyaagavum mat’ron’raip paavanivaara'nabaliyaagavum ko'nduvarakkadava'l; athinaal
aasaariyan ava'lukkaagap paavanivirththi seyyakkadavan; appozhuthu
ava'l suththamaavaa'l en’ru sol en’raar. (leaviyaraagamam 12:8)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!