Tuesday, November 01, 2016

Es'raa 2 | எஸ்றா 2 | Ezra 2

பாபிலோன்  ராஜாவாகிய  நேபுகாத்நேச்சார்  பாபிலோனுக்குக்  கொண்டுபோனவர்களுக்குள்ளே,  சிறையிருப்பிலிருந்து  எருசலேமுக்கும்  யூதாவிலுள்ள  தங்கள்  தங்கள்  பட்டணங்களுக்கும்,  (எஸ்றா  2:1)

baabiloan  raajaavaagiya  neabukaathneachchaar  baabiloanukkuk  ko'ndupoanavarga'lukku'l'lea,  si’raiyiruppilirunthu  erusaleamukkum  yoothaavilu'l'la  thangga'l  thangga'l  patta'nangga'lukkum,  (es’raa  2:1)

செருபாபேல்,  யெசுவா,  நெகேமியா,  செராயா,  ரெலாயா,  மொர்தெகாய்,  பில்சான்,  மிஸ்பார்,  பிக்வாய்,  ரேகூம்,  பானா  என்பவர்களோடேகூடத்  திரும்பிவந்த  தேசத்துப்  புத்திரராகிய  இஸ்ரவேல்  ஜனமான  மனிதரின்  தொகையாவது:  (எஸ்றா  2:2)

serubaabeal,  yesuvaa,  negeamiyaa,  seraayaa,  relaayaa,  morthekaay,  bilsaan,  mispaar,  bikvaay,  reagoom,  baanaa  enbavarga'loadeakoodath  thirumbivantha  theasaththup  puththiraraagiya  israveal  janamaana  manitharin  thogaiyaavathu:  (es’raa  2:2)

பாரோஷின்  புத்திரர்  இரண்டாயிரத்து  நூற்று  எழுபத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:3)

paaroashin  puththirar  ira'ndaayiraththu  noot’ru  ezhubaththira'ndupear.  (es’raa  2:3)

செபத்தியாவின்  புத்திரர்  முந்நூற்று  எழுபத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:4)

sepaththiyaavin  puththirar  munnoot’ru  ezhubaththira'ndupear.  (es’raa  2:4)

ஆராகின்  புத்திரர்  எழுநூற்று  எழுபத்தைந்துபேர்.  (எஸ்றா  2:5)

aaraakin  puththirar  ezhunoot’ru  ezhubaththainthupear.  (es’raa  2:5)

யெசுவா  யோவாப்  என்பவர்களுடைய  சந்ததிக்குள்ளிருந்த  பாகாத்  மோவாபின்  புத்திரர்  இரண்டாயிரத்து  எண்ணூற்றுப்  பன்னிரண்டுபேர்.  (எஸ்றா  2:6)

yesuvaa  yoavaab  enbavarga'ludaiya  santhathikku'l'liruntha  paahaath  moavaabin  puththirar  ira'ndaayiraththu  e'n'noot’rup  pannira'ndupear.  (es’raa  2:6)

ஏலாமின்  புத்திரர்  ஆயிரத்து  இருநூற்று  ஐம்பத்து  நான்குபேர்.  (எஸ்றா  2:7)

ealaamin  puththirar  aayiraththu  irunoot’ru  aimbaththu  naangupear.  (es’raa  2:7)

சத்தூவின்  புத்திரர்  தொளாயிரத்து  நாற்பத்தைந்துபேர்.  (எஸ்றா  2:8)

saththoovin  puththirar  tho'laayiraththu  naa’rpaththainthupear.  (es’raa  2:8)

சக்காயின்  புத்திரர்  எழுநூற்று  அறுபதுபேர்.  (எஸ்றா  2:9)

sakkaayin  puththirar  ezhunoot’ru  a’rubathupear.  (es’raa  2:9)

பானியின்  புத்திரர்  அறுநூற்று  நாற்பத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:10)

baaniyin  puththirar  a’runoot’ru  naa’rpaththira'ndupear.  (es’raa  2:10)

பெபாயின்  புத்திரர்  அறுநூற்று  இருபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:11)

bebaayin  puththirar  a’runoot’ru  irubaththumoon’rupear.  (es’raa  2:11)

அஸ்காதின்  புத்திரர்  ஆயிரத்து  இருநூற்று  இருபத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:12)

askaathin  puththirar  aayiraththu  irunoot’ru  irubaththira'ndupear.  (es’raa  2:12)

அதொனிகாமின்  புத்திரர்  அறுநூற்று  அறுபத்தாறுபேர்.  (எஸ்றா  2:13)

athonikaamin  puththirar  a’runoot’ru  a’rubaththaa’rupear.  (es’raa  2:13)

பிக்வாயின்  புத்திரர்  இரண்டாயிரத்து  ஐம்பத்தாறுபேர்.  (எஸ்றா  2:14)

bikvaayin  puththirar  ira'ndaayiraththu  aimbaththaa’rupear.  (es’raa  2:14)

ஆதீனின்  புத்திரர்  நானூற்று  ஐம்பத்து  நான்குபேர்.  (எஸ்றா  2:15)

aatheenin  puththirar  naanoot’ru  aimbaththu  naangupear.  (es’raa  2:15)

எசேக்கியாவின்  சந்ததியான  அதேரின்  புத்திரர்  தொண்ணூற்றெட்டுப்பேர்.  (எஸ்றா  2:16)

eseakkiyaavin  santhathiyaana  athearin  puththirar  tho'n'noot’rettuppear.  (es’raa  2:16)

பேசாயின்  புத்திரர்  முந்நூற்று  இருபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:17)

beasaayin  puththirar  munnoot’ru  irubaththumoon’rupear.  (es’raa  2:17)

யோராகின்  புத்திரர்  நூற்றுப்பன்னிரண்டுபேர்.  (எஸ்றா  2:18)

yoaraakin  puththirar  noot’ruppannira'ndupear.  (es’raa  2:18)

ஆசூமின்  புத்திரர்  இருநூற்று  இருபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:19)

aasoomin  puththirar  irunoot’ru  irubaththumoon’rupear.  (es’raa  2:19)

கிபாரின்  புத்திரர்  தொண்ணூற்றைந்துபேர்.  (எஸ்றா  2:20)

kibaarin  puththirar  tho'n'noot’rainthupear.  (es’raa  2:20)

பெத்லெகேமின்  புத்திரர்  நூற்றிருபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:21)

bethleheamin  puththirar  noot’rirubaththumoon’rupear.  (es’raa  2:21)

நெத்தோபாவின்  மனிதர்  ஐம்பத்தாறுபேர்.  (எஸ்றா  2:22)

neththoapaavin  manithar  aimbaththaa’rupear.  (es’raa  2:22)

ஆனதோத்தின்  மனிதர்  நூற்றிருபத்தெட்டுப்பேர்.  (எஸ்றா  2:23)

aanathoaththin  manithar  noot’rirubaththettuppear.  (es’raa  2:23)

அஸ்மாவேத்தின்  புத்திரர்  நாற்பத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:24)

asmaaveaththin  puththirar  naa’rpaththira'ndupear.  (es’raa  2:24)

கீரியாத்யாரீம்,  கெபிரா,  பேரோத்  என்பவைகளின்  புத்திரர்  எழுநூற்று  நாற்பத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:25)

keeriyaathyaareem,  kepiraa,  bearoath  enbavaiga'lin  puththirar  ezhunoot’ru  naa’rpaththumoon’rupear.  (es’raa  2:25)

ராமா,  காபா  என்பவைகளின்  புத்திரர்  அறுநூற்று  இருபத்தொருபேர்.  (எஸ்றா  2:26)

raamaa,  kaabaa  enbavaiga'lin  puththirar  a’runoot’ru  irubaththorupear.  (es’raa  2:26)

மிக்மாசின்  மனிதர்  நூற்றிருபத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:27)

mikmaasin  manithar  noot’rirubaththira'ndupear.  (es’raa  2:27)

பெத்தேல்,  ஆயி  என்பவைகளின்  மனிதர்  இருநூற்று  இருபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:28)

beththeal,  aayi  enbavaiga'lin  manithar  irunoot’ru  irubaththumoon’rupear.  (es’raa  2:28)

நேபோவின்  புத்திரர்  ஐம்பத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:29)

neaboavin  puththirar  aimbaththira'ndupear.  (es’raa  2:29)

மக்பீஷின்  புத்திரர்  நூற்றைம்பத்தாறுபேர்.  (எஸ்றா  2:30)

makbeeshin  puththirar  noot’raimbaththaa’rupear.  (es’raa  2:30)

மற்ற  ஏலாமின்  புத்திரர்  ஆயிரத்து  இருநூற்று  ஐம்பத்து  நான்குபேர்.  (எஸ்றா  2:31)

mat’ra  ealaamin  puththirar  aayiraththu  irunoot’ru  aimbaththu  naangupear.  (es’raa  2:31)

ஆரீமின்  புத்திரர்  முந்நூற்று  இருபதுபேர்.  (எஸ்றா  2:32)

aareemin  puththirar  munnoot’ru  irubathupear.  (es’raa  2:32)

லோத்,  ஆதீத்,  ஓனோ  என்பவைகளின்  புத்திரர்  எழுநூற்று  இருபத்தைந்துபேர்.  (எஸ்றா  2:33)

loath,  aatheeth,  oanoa  enbavaiga'lin  puththirar  ezhunoot’ru  irubaththainthupear.  (es’raa  2:33)

எரிகோவின்  புத்திரர்  முந்நூற்று  நாற்பத்தைந்துபேர்.  (எஸ்றா  2:34)

erigoavin  puththirar  munnoot’ru  naa’rpaththainthupear.  (es’raa  2:34)

சேனாகின்  புத்திரர்  மூவாயிரத்துஅறுநூற்று  முப்பதுபேர்.  (எஸ்றா  2:35)

seanaakin  puththirar  moovaayiraththua’runoot’ru  muppathupear.  (es’raa  2:35)

ஆசாரியரானவர்கள்:  யெசுவாவின்  குடும்பத்தானாகிய  யெதாயாவின்  புத்திரர்  தொளாயிரத்து  எழுபத்துமூன்றுபேர்.  (எஸ்றா  2:36)

aasaariyaraanavarga'l:  yesuvaavin  kudumbaththaanaagiya  yethaayaavin  puththirar  tho'laayiraththu  ezhubaththumoon’rupear.  (es’raa  2:36)

இம்மேரின்  புத்திரர்  ஆயிரத்து  ஐம்பத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:37)

immearin  puththirar  aayiraththu  aimbaththira'ndupear.  (es’raa  2:37)

பஸ்கூரின்  புத்திரர்  ஆயிரத்து  இருநூற்று  நாற்பத்தேழுபேர்.  (எஸ்றா  2:38)

paskoorin  puththirar  aayiraththu  irunoot’ru  naa’rpaththeazhupear.  (es’raa  2:38)

ஆரீமின்  புத்திரர்  ஆயிரத்துப்பதினேழுபேர்.  (எஸ்றா  2:39)

aareemin  puththirar  aayiraththuppathineazhupear.  (es’raa  2:39)

லேவியரானவர்கள்:  ஒதாயாவின்  சந்ததியான  யெசுவா  கத்மியேல்  என்பவர்களின்  புத்திரர்  எழுபத்து  நான்குபேர்.  (எஸ்றா  2:40)

leaviyaraanavarga'l:  othaayaavin  santhathiyaana  yesuvaa  kathmiyeal  enbavarga'lin  puththirar  ezhubaththu  naangupear.  (es’raa  2:40)

பாடகர்களானவர்கள்:  ஆசாபின்  புத்திரர்  நூற்றிருபத்தெட்டுப்பேர்.  (எஸ்றா  2:41)

paadagarga'laanavarga'l:  aasaapin  puththirar  noot’rirubaththettuppear.  (es’raa  2:41)

வாசல்  காவலாளரின்  புத்திரரானவர்கள்:  சல்லூமின்  புத்திரரும்,  அதேரின்  புத்திரரும்,  தல்மோனின்  புத்திரரும்,  அக்கூபின்  புத்திரரும்,  அதிதாவின்  புத்திரரும்,  சோபாயின்  புத்திரருமானவர்களெல்லாரும்  நூற்றுமுப்பத்தொன்பதுபேர்.  (எஸ்றா  2:42)

vaasal  kaavalaa'larin  puththiraraanavarga'l:  salloomin  puththirarum,  athearin  puththirarum,  thalmoanin  puththirarum,  akkoobin  puththirarum,  athithaavin  puththirarum,  soabaayin  puththirarumaanavarga'lellaarum  noot’rumuppaththonbathupear.  (es’raa  2:42)

நிதனீமியரானவர்கள்:  சீகாவின்  புத்திரர்,  அசுபாவின்  புத்திரர்,  தபாகோத்தின்  புத்திரர்,  (எஸ்றா  2:43)

nithaneemiyaraanavarga'l:  seegaavin  puththirar,  asupaavin  puththirar,  thabaakoaththin  puththirar,  (es’raa  2:43)

கேரோசின்  புத்திரர்,  சீயாகாவின்  புத்திரர்,  பாதோனின்  புத்திரர்,  (எஸ்றா  2:44)

kearoasin  puththirar,  seeyaakaavin  puththirar,  paathoanin  puththirar,  (es’raa  2:44)

லெபானாகின்  புத்திரர்,  அகாபாவின்  புத்திரர்,  அக்கூபின்  புத்திரர்,  (எஸ்றா  2:45)

lebaanaakin  puththirar,  agaabaavin  puththirar,  akkoobin  puththirar,  (es’raa  2:45)

ஆகாபின்  புத்திரர்,  சல்மாயின்  புத்திரர்,  ஆனானின்  புத்திரர்,  (எஸ்றா  2:46)

aagaabin  puththirar,  salmaayin  puththirar,  aanaanin  puththirar,  (es’raa  2:46)

கித்தேலின்  புத்திரர்,  காகாரின்  புத்திரர்,  ராயாகின்  புத்திரர்,  (எஸ்றா  2:47)

kiththealin  puththirar,  kaakaarin  puththirar,  raayaakin  puththirar,  (es’raa  2:47)

ரேத்சீனின்  புத்திரர்,  நெகோதாவின்  புத்திரர்,  காசாமின்  புத்திரர்,  (எஸ்றா  2:48)

reathseenin  puththirar,  nekoathaavin  puththirar,  kaasaamin  puththirar,  (es’raa  2:48)

ஊசாவின்  புத்திரர்,  பாசெயாகின்  புத்திரர்,  பேசாயின்  புத்திரர்,  (எஸ்றா  2:49)

oosaavin  puththirar,  paaseyaakin  puththirar,  beasaayin  puththirar,  (es’raa  2:49)

அஸ்னாவின்  புத்திரர்,  மெயூனீமின்  புத்திரர்,  நெபுசீமின்  புத்திரர்,  (எஸ்றா  2:50)

asnaavin  puththirar,  meyooneemin  puththirar,  nepuseemin  puththirar,  (es’raa  2:50)

பக்பூக்கின்  புத்திரர்,  அகுபாவின்  புத்திரர்,  அர்கூரின்  புத்திரர்,  (எஸ்றா  2:51)

bakbookkin  puththirar,  akupaavin  puththirar,  arkoorin  puththirar,  (es’raa  2:51)

பஸ்லூதின்  புத்திரர்,  மெகிதாவின்  புத்திரர்,  அர்ஷாவின்  புத்திரர்,  (எஸ்றா  2:52)

basloothin  puththirar,  megithaavin  puththirar,  arshaavin  puththirar,  (es’raa  2:52)

பர்கோசின்  புத்திரர்,  சிசெராவின்  புத்திரர்,  தாமாவின்  புத்திரர்,  (எஸ்றா  2:53)

barkoasin  puththirar,  siseraavin  puththirar,  thaamaavin  puththirar,  (es’raa  2:53)

நெத்சியாவின்  புத்திரர்,  அதிபாவின்  புத்திரருமே.  (எஸ்றா  2:54)

nethsiyaavin  puththirar,  athipaavin  puththirarumea.  (es’raa  2:54)

சாலொமோனுடைய  வேலையாட்களின்  புத்திரரானவர்கள்:  சோதாயின்  புத்திரர்,  சொபெரேத்தின்  புத்திரர்,  பெருதாவின்  புத்திரர்,  (எஸ்றா  2:55)

saalomoanudaiya  vealaiyaadka'lin  puththiraraanavarga'l:  soathaayin  puththirar,  sopereaththin  puththirar,  peruthaavin  puththirar,  (es’raa  2:55)

யாலாகின்  புத்திரர்,  தர்கோனின்  புத்திரர்,  கித்தேலின்  புத்திரர்,  (எஸ்றா  2:56)

yaalaakin  puththirar,  tharkoanin  puththirar,  kiththealin  puththirar,  (es’raa  2:56)

செபத்தியாவின்  புத்திரர்,  அத்தீலின்  புத்திரர்,  செபாயீமிலுள்ள  பொகெரேத்தின்  புத்திரர்,  ஆமியின்  புத்திரருமே.  (எஸ்றா  2:57)

sepaththiyaavin  puththirar,  aththeelin  puththirar,  sebaayeemilu'l'la  pokereaththin  puththirar,  aamiyin  puththirarumea.  (es’raa  2:57)

நிதனீமியரும்  சாலொமோனுடைய  வேலையாட்களின்  புத்திரரும்  எல்லாரும்  முந்நூற்றுத்  தொண்ணூற்றிரண்டுபேர்.  (எஸ்றா  2:58)

nithaneemiyarum  saalomoanudaiya  vealaiyaadka'lin  puththirarum  ellaarum  munnoot’ruth  tho'n'noot’rira'ndupear.  (es’raa  2:58)

தெல்மெலாகிலும்,  தெல்அர்சாவிலும்,  கேருபிலும்,  ஆதோனிலும்,  இம்மேரிலுமிருந்து  வந்து,  தாங்கள்  இஸ்ரவேலர்  என்று  தங்கள்  பிதாக்களின்  வம்சத்தையும்,  தங்கள்  பூர்வோத்தரத்தையும்  சொல்லமாட்டாமல்  இருந்தவர்கள்:  (எஸ்றா  2:59)

thelmelaagilum,  thelarsaavilum,  kearubilum,  aathoanilum,  immearilumirunthu  vanthu,  thaangga'l  isravealar  en’ru  thangga'l  pithaakka'lin  vamsaththaiyum,  thangga'l  poorvoaththaraththaiyum  sollamaattaamal  irunthavarga'l:  (es’raa  2:59)

தெலாயாவின்  புத்திரர்,  தொபியாவின்  புத்திரர்,  நெகோதாவின்  புத்திரர்,  ஆக  அறுநூற்று  ஐம்பத்திரண்டுபேர்.  (எஸ்றா  2:60)

thelaayaavin  puththirar,  thobiyaavin  puththirar,  nekoathaavin  puththirar,  aaga  a’runoot’ru  aimbaththira'ndupear.  (es’raa  2:60)

ஆசாரியரின்  புத்திரரில்  அபாயாவின்  புத்திரர்,  கோசின்  புத்திரர்,  கீலேயாத்தியனான  பர்சிலாயின்  குமாரத்திகளில்  ஒருத்தியை  விவாகம்பண்ணி,  அவர்கள்  வம்ச  நாமம்  தரிக்கப்பட்ட  பர்சில்லாயின்  புத்திரரே.  (எஸ்றா  2:61)

aasaariyarin  puththiraril  abaayaavin  puththirar,  koasin  puththirar,  keeleayaaththiyanaana  barsilaayin  kumaaraththiga'lil  oruththiyai  vivaagampa'n'ni,  avarga'l  vamsa  naamam  tharikkappatta  barsillaayin  puththirarea.  (es’raa  2:61)

இவர்கள்  தங்கள்  வம்ச  அட்டவணையைத்  தேடி,  அதைக்  காணாமற்போய்,  ஆசாரிய  ஊழியத்திற்கு  விலக்கமானவர்கள்  என்று  எண்ணப்பட்டார்கள்.  (எஸ்றா  2:62)

ivarga'l  thangga'l  vamsa  attava'naiyaith  theadi,  athaik  kaa'naama’rpoay,  aasaariya  oozhiyaththi’rku  vilakkamaanavarga'l  en’ru  e'n'nappattaarga'l.  (es’raa  2:62)

ஊரீம்  தும்மீம்  என்பவைகளுள்ள  ஒரு  ஆசாரியன்  எழும்புமட்டும்,  இவர்கள்  மகா  பரிசுத்தமானதிலே  புசிக்கத்தகாதென்று  திர்ஷாதா  அவர்களுக்குச்  சொன்னான்.  (எஸ்றா  2:63)

ooreem  thummeem  enbavaiga'lu'l'la  oru  aasaariyan  ezhumbumattum,  ivarga'l  mahaa  parisuththamaanathilea  pusikkaththagaathen’ru  thirshaathaa  avarga'lukkuch  sonnaan.  (es’raa  2:63)

சபையார்  எல்லாரும்  ஏகத்திற்கு  நாற்பத்தீராயிரத்து  முந்நூற்று  அறுபதுபேராயிருந்தார்கள்.  (எஸ்றா  2:64)

sabaiyaar  ellaarum  eagaththi’rku  naa’rpaththeeraayiraththu  munnoot’ru  a’rubathupearaayirunthaarga'l.  (es’raa  2:64)

அவர்களைத்தவிர  ஏழாயிரத்து  முந்நூற்று  முப்பத்தேழுபேரான  அவர்களுடைய  வேலைக்காரரும்  வேலைக்காரிகளும்,  இருநூறு  பாடகரும்  பாடகிகளும்  அவர்களுக்கு  இருந்தார்கள்.  (எஸ்றா  2:65)

avarga'laiththavira  eazhaayiraththu  munnoot’ru  muppaththeazhupearaana  avarga'ludaiya  vealaikkaararum  vealaikkaariga'lum,  irunoo’ru  paadagarum  paadagiga'lum  avarga'lukku  irunthaarga'l.  (es’raa  2:65)

அவர்களுடைய  குதிரைகள்  எழுநூற்று  முப்பத்தாறு,  அவர்களுடைய  கோவேறு  கழுதைகள்  இருநூற்று  நாற்பத்தைந்து,  (எஸ்றா  2:66)

avarga'ludaiya  kuthiraiga'l  ezhunoot’ru  muppaththaa’ru,  avarga'ludaiya  koavea’ru  kazhuthaiga'l  irunoot’ru  naa’rpaththainthu,  (es’raa  2:66)

அவர்களுடைய  ஒட்டகங்கள்  நானூற்று  முப்பத்தைந்து,  கழுதைகள்  ஆறாயிரத்து  எழுநூற்று  இருபது.  (எஸ்றா  2:67)

avarga'ludaiya  ottagangga'l  naanoot’ru  muppaththainthu,  kazhuthaiga'l  aa’raayiraththu  ezhunoot’ru  irubathu.  (es’raa  2:67)

வம்சங்களின்  தலைவரில்  சிலர்  எருசலேமிலுள்ள  கர்த்தருடைய  ஆலயத்துக்கு  வந்தபோது,  தேவனுடைய  ஆலயத்தை  அதின்  ஸ்தானத்திலே  எடுப்பிக்கும்படிக்கு,  அதற்காக  மனஉற்சாகமாய்க்  காணிக்கைகளைக்  கொடுத்தார்கள்.  (எஸ்றா  2:68)

vamsangga'lin  thalaivaril  silar  erusaleamilu'l'la  karththarudaiya  aalayaththukku  vanthapoathu,  theavanudaiya  aalayaththai  athin  sthaanaththilea  eduppikkumpadikku,  atha’rkaaga  manau’rchaagamaayk  kaa'nikkaiga'laik  koduththaarga'l.  (es’raa  2:68)

அவர்கள்  தங்கள்  சக்திக்குத்தக்கதாக  திருப்பணிப்  பொக்கிஷத்திற்கு  அறுபத்தோராயிரம்  தங்கக்காசையும்,  ஐயாயிரம்  இராத்தல்  வெள்ளியையும்,  நூறு  ஆசாரிய  வஸ்திரங்களையும்  கொடுத்தார்கள்.  (எஸ்றா  2:69)

avarga'l  thangga'l  sakthikkuththakkathaaga  thiruppa'nip  pokkishaththi’rku  a’rubaththoaraayiram  thanggakkaasaiyum,  aiyaayiram  iraaththal  ve'l'liyaiyum,  noo’ru  aasaariya  vasthirangga'laiyum  koduththaarga'l.  (es’raa  2:69)

ஆசாரியரும்,  லேவியரும்,  ஜனங்களில்  சிலரும்,  பாடகரும்,  வாசல்காவலாளரும்,  நிதனீமியரும்,  தங்கள்தங்கள்  பட்டணங்களிலும்,  இஸ்ரவேலர்  எல்லாரும்  தங்கள்  தங்கள்  பட்டணங்களிலும்  குடியேறினார்கள்.  (எஸ்றா  2:70)

aasaariyarum,  leaviyarum,  janangga'lil  silarum,  paadagarum,  vaasalkaavalaa'larum,  nithaneemiyarum,  thangga'lthangga'l  patta'nangga'lilum,  isravealar  ellaarum  thangga'l  thangga'l  patta'nangga'lilum  kudiyea’rinaarga'l.  (es’raa  2:70)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!