Monday, November 07, 2016

E'n'naagamam 26 | எண்ணாகமம் 26 | Numbers 26

அந்த  வாதை  தீர்ந்தபின்பு,  கர்த்தர்  மோசேயையும்  ஆரோனின்  குமாரனும்  ஆசாரியனுமாகிய  எலெயாசாரையும்  நோக்கி:  (எண்ணாகமம்  26:1)

antha  vaathai  theernthapinbu,  karththar  moaseayaiyum  aaroanin  kumaaranum  aasaariyanumaagiya  eleyaasaaraiyum  noakki:  (e’n’naagamam  26:1)

இஸ்ரவேல்  புத்திரரின்  சமஸ்த  சபையாரையும்  அவர்கள்  பிதாக்களுடைய  வம்சத்தின்படி  இருபது  வயதுமுதல்  அதற்கு  மேற்பட்ட  இஸ்ரவேலிலே  யுத்தத்திற்குப்  புறப்படத்தக்கவர்கள்  எல்லாரையும்  எண்ணுங்கள்  என்றார்.  (எண்ணாகமம்  26:2)

israveal  puththirarin  samastha  sabaiyaaraiyum  avarga'l  pithaakka'ludaiya  vamsaththinpadi  irubathu  vayathumuthal  atha’rku  mea’rpatta  isravealilea  yuththaththi’rkup  pu’rappadaththakkavarga'l  ellaaraiyum  e'n'nungga'l  en’raar.  (e’n’naagamam  26:2)

அப்பொழுது  மோசேயும்  ஆசாரியனாகிய  எலெயாசாரும்  எரிகோவின்  அருகே  இருக்கும்  யோர்தானுக்கு  இப்பாலே  மோவாபின்  சமனான  வெளிகளிலே  அவர்களோடே  பேசி:  (எண்ணாகமம்  26:3)

appozhuthu  moaseayum  aasaariyanaagiya  eleyaasaarum  erigoavin  arugea  irukkum  yoarthaanukku  ippaalea  moavaabin  samanaana  ve'liga'lilea  avarga'loadea  peasi:  (e’n’naagamam  26:3)

கர்த்தர்  மோசேக்கும்  எகிப்துதேசத்திலிருந்து  புறப்பட்ட  இஸ்ரவேல்  புத்திரருக்கும்  கட்டளையிட்டிருக்கிறபடியே,  இருபது  வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை  எண்ணுங்கள்  என்றார்கள்.  (எண்ணாகமம்  26:4)

karththar  moaseakkum  egipthutheasaththilirunthu  pu’rappatta  israveal  puththirarukkum  katta'laiyittirukki’rapadiyea,  irubathu  vayathumutha’rko'ndirukki’ravarga'lai  e'n'nungga'l  en’raarga'l.  (e’n’naagamam  26:4)

ரூபன்  இஸ்ரவேலின்  மூத்த  குமாரன்;  ரூபனுடைய  குமாரர்,  ஆனோக்கியர்  குடும்பத்துக்குத்  தகப்பனான  ஆனோக்கும்,  பல்லூவியர்  குடும்பத்துக்குத்  தகப்பனான  பல்லூவும்,  (எண்ணாகமம்  26:5)

rooban  isravealin  mooththa  kumaaran;  roobanudaiya  kumaarar,  aanoakkiyar  kudumbaththukkuth  thagappanaana  aanoakkum,  pallooviyar  kudumbaththukkuth  thagappanaana  palloovum,  (e’n’naagamam  26:5)

எஸ்ரோனியர்  குடும்பத்துக்குத்  தகப்பனான  எஸ்ரோனும்,  கர்மீயர்  குடும்பத்துக்குத்  தகப்பனான  கர்மீயுமே.  (எண்ணாகமம்  26:6)

esroaniyar  kudumbaththukkuth  thagappanaana  esroanum,  karmeeyar  kudumbaththukkuth  thagappanaana  karmeeyumea.  (e’n’naagamam  26:6)

இவைகளே  ரூபனியரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்து  மூவாயிரத்து  எழுநூற்று  முப்பதுபேர்.  (எண்ணாகமம்  26:7)

ivaiga'lea  roobaniyarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  naa’rpaththu  moovaayiraththu  ezhunoot’ru  muppathupear.  (e’n’naagamam  26:7)

பல்லூவின்  குமாரன்  எலியாப்.  (எண்ணாகமம்  26:8)

palloovin  kumaaran  eliyaab.  (e’n’naagamam  26:8)

எலியாபின்  குமாரர்  நேமுவேல்,  தாத்தான்,  அபிராம்  என்பவர்கள்;  இந்தத்  தாத்தான்  அபிராம்  என்பவர்களே  சபையில்  பேர்பெற்றவர்களாயிருந்து,  கர்த்தருக்கு  விரோதமாகப்  போராட்டம்  பண்ணி,  கோராகின்  கூட்டாளிகளாகி,  மோசேக்கும்  ஆரோனுக்கும்  விரோதமாக  விவாதம்பண்ணினவர்கள்.  (எண்ணாகமம்  26:9)

eliyaabin  kumaarar  neamuveal,  thaaththaan,  abiraam  enbavarga'l;  inthath  thaaththaan  abiraam  enbavarga'lea  sabaiyil  pearpet’ravarga'laayirunthu,  karththarukku  viroathamaagap  poaraattam  pa'n'ni,  koaraakin  koottaa'liga'laagi,  moaseakkum  aaroanukkum  viroathamaaga  vivaathampa'n'ninavarga'l.  (e’n’naagamam  26:9)

பூமி  தன்  வாயைத்  திறந்து,  அவர்களையும்  கோராகையும்  விழுங்கினதினாலும்,  அக்கினி  இருநூற்று  ஐம்பதுபேரைப்  பட்சித்ததினாலும்,  அந்தக்  கூட்டத்தார்  செத்து,  ஒரு  அடையாளமானார்கள்.  (எண்ணாகமம்  26:10)

boomi  than  vaayaith  thi’ranthu,  avarga'laiyum  koaraakaiyum  vizhungginathinaalum,  akkini  irunoot’ru  aimbathupearaip  padchiththathinaalum,  anthak  koottaththaar  seththu,  oru  adaiyaa'lamaanaarga'l.  (e’n’naagamam  26:10)

கோராகின்  குமாரரோ  சாகவில்லை.  (எண்ணாகமம்  26:11)

koaraakin  kumaararoa  saagavillai.  (e’n’naagamam  26:11)

சிமியோனுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  நேமுவேலின்  சந்ததியான  நேமுவேலரின்  குடும்பமும்,  யாமினின்  சந்ததியான  யாமினியரின்  குடும்பமும்,  யாகீனின்  சந்ததியான  யாகீனியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:12)

simiyoanudaiya  kumaararin  kudumbangga'laavana:  neamuvealin  santhathiyaana  neamuvealarin  kudumbamum,  yaaminin  santhathiyaana  yaaminiyarin  kudumbamum,  yaakeenin  santhathiyaana  yaakeeniyarin  kudumbamum,  (e’n’naagamam  26:12)

சேராகின்  சந்ததியான  சேராகியரின்  குடும்பமும்,  சவுலின்  சந்ததியான  சவுலியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:13)

searaakin  santhathiyaana  searaakiyarin  kudumbamum,  savulin  santhathiyaana  savuliyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:13)

இவைகளே  சிமியோனியரின்  குடும்பங்கள்;  அவர்கள்  இருபத்தீராயிரத்து  இருநூறுபேர்.  (எண்ணாகமம்  26:14)

ivaiga'lea  simiyoaniyarin  kudumbangga'l;  avarga'l  irubaththeeraayiraththu  irunoo’rupear.  (e’n’naagamam  26:14)

காத்துடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  சிப்போனின்  சந்ததியான  சிப்போனியரின்  குடும்பமும்,  ஆகியின்  சந்ததியான  ஆகியரின்  குடும்பமும்,  சூனியின்  சந்ததியான  சூனியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:15)

kaaththudaiya  kumaararin  kudumbangga'laavana:  sippoanin  santhathiyaana  sippoaniyarin  kudumbamum,  aakiyin  santhathiyaana  aakiyarin  kudumbamum,  sooniyin  santhathiyaana  sooniyarin  kudumbamum,  (e’n’naagamam  26:15)

ஒஸ்னியின்  சந்ததியான  ஒஸ்னியரின்  குடும்பமும்,  ஏரியின்  சந்ததியான  ஏரியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:16)

osniyin  santhathiyaana  osniyarin  kudumbamum,  eariyin  santhathiyaana  eariyarin  kudumbamum,  (e’n’naagamam  26:16)

ஆரோதின்  சந்ததியான  ஆரோதியரின்  குடும்பமும்,  அரேலியின்  சந்ததியான  அரேலியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:17)

aaroathin  santhathiyaana  aaroathiyarin  kudumbamum,  arealiyin  santhathiyaana  arealiyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:17)

இவைகளே  காத்  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  26:18)

ivaiga'lea  kaath  puththirarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  naa’rpathinaayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  26:18)

யூதாவின்  குமாரர்  ஏர்  ஓனான்  என்பவர்கள்;  ஏரும்  ஓனானும்  கானான்  தேசத்தில்  செத்தார்கள்.  (எண்ணாகமம்  26:19)

yoothaavin  kumaarar  ear  oanaan  enbavarga'l;  earum  oanaanum  kaanaan  theasaththil  seththaarga'l.  (e’n’naagamam  26:19)

யூதாவுடைய  மற்றக்  குமாரரின்  குடும்பங்களாவன:  சேலாவின்  சந்ததியான  சேலாவியரின்  குடும்பமும்,  பாரேசின்  சந்ததியான  பாரேசியரின்  குடும்பமும்,  சேராவின்  சந்ததியான  சேராவியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:20)

yoothaavudaiya  mat’rak  kumaararin  kudumbangga'laavana:  sealaavin  santhathiyaana  sealaaviyarin  kudumbamum,  paareasin  santhathiyaana  paareasiyarin  kudumbamum,  searaavin  santhathiyaana  searaaviyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:20)

பாரேசுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  எஸ்ரோனின்  சந்ததியான  எஸ்ரோனியரின்  குடும்பமும்,  ஆமூலின்  சந்ததியான  ஆமூலியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:21)

paareasudaiya  kumaararin  kudumbangga'laavana:  esroanin  santhathiyaana  esroaniyarin  kudumbamum,  aamoolin  santhathiyaana  aamooliyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:21)

இவைகளே  யூதாவின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  எழுபத்தாறாயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  26:22)

ivaiga'lea  yoothaavin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  ezhubaththaa’raayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  26:22)

இசக்காருடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  தோலாவின்  சந்ததியான  தோலாவியரின்  குடும்பமும்,  பூவாவின்  சந்ததியான  பூவாவியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:23)

isakkaarudaiya  kumaararin  kudumbangga'laavana:  thoalaavin  santhathiyaana  thoalaaviyarin  kudumbamum,  poovaavin  santhathiyaana  poovaaviyarin  kudumbamum,  (e’n’naagamam  26:23)

யாசூபின்  சந்ததியான  யாசூபியரின்  குடும்பமும்,  சிம்ரோனின்  சந்ததியான  சிம்ரோனியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:24)

yaasoobin  santhathiyaana  yaasoobiyarin  kudumbamum,  simroanin  santhathiyaana  simroaniyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:24)

இவைகளே  இசக்காரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அறுபத்து  நாலாயிரத்து  முந்நூறுபேர்.  (எண்ணாகமம்  26:25)

ivaiga'lea  isakkaarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  a’rubaththu  naalaayiraththu  munnoo’rupear.  (e’n’naagamam  26:25)

செபுலோனுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  சேரேத்தின்  சந்ததியான  சேரேத்தியரின்  குடும்பமும்,  ஏலோனின்  சந்ததியான  ஏலோனியரின்  குடும்பமும்,  யாலேயேலின்  சந்ததியான  யாலேயேலியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:26)

sebuloanudaiya  kumaararin  kudumbangga'laavana:  seareaththin  santhathiyaana  seareaththiyarin  kudumbamum,  ealoanin  santhathiyaana  ealoaniyarin  kudumbamum,  yaaleayealin  santhathiyaana  yaaleayealiyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:26)

இவைகளே  செபுலோனியரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  அறுபதினாயிரத்து  ஐந்நூறுபேர்.  (எண்ணாகமம்  26:27)

ivaiga'lea  sebuloaniyarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  a’rubathinaayiraththu  ainnoo’rupear.  (e’n’naagamam  26:27)

யோசேப்புடைய  குமாரரான  மனாசே  எப்பிராயீம்  என்பவர்களின்  குடும்பங்களாவன:  (எண்ணாகமம்  26:28)

yoaseappudaiya  kumaararaana  manaasea  eppiraayeem  enbavarga'lin  kudumbangga'laavana:  (e’n’naagamam  26:28)

மனாசேயினுடைய  குமாரரின்  குடும்பங்கள்;  மாகீரின்  சந்ததியான  மாகீரியரின்  குடும்பமும்,  மாகீர்  பெற்ற  கிலெயாதின்  சந்ததியான  கிலெயாதியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:29)

manaaseayinudaiya  kumaararin  kudumbangga'l;  maakeerin  santhathiyaana  maakeeriyarin  kudumbamum,  maakeer  pet’ra  kileyaathin  santhathiyaana  kileyaathiyarin  kudumbamum,  (e’n’naagamam  26:29)

கிலெயாத்  பெற்ற  ஈயேசேரின்  சந்ததியான  ஈயேசேரியரின்  குடும்பமும்,  ஏலேக்கின்  சந்ததியான  ஏலேக்கியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:30)

kileyaath  pet’ra  eeyeasearin  santhathiyaana  eeyeaseariyarin  kudumbamum,  ealeakkin  santhathiyaana  ealeakkiyarin  kudumbamum,  (e’n’naagamam  26:30)

அஸ்ரியேலின்  சந்ததியான  அஸ்ரியேலரின்  குடும்பமும்,  சேகேமின்  சந்ததியான  சேகேமியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:31)

asriyealin  santhathiyaana  asriyealarin  kudumbamum,  seakeamin  santhathiyaana  seakeamiyarin  kudumbamum,  (e’n’naagamam  26:31)

செமீதாவின்  சந்ததியான  செமீதாவியரின்  குடும்பமும்,  ஏப்பேரின்  சந்ததியான  ஏப்பேரியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:32)

semeethaavin  santhathiyaana  semeethaaviyarin  kudumbamum,  eappearin  santhathiyaana  eappeariyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:32)

ஏப்பேரின்  குமாரனான  செலொப்பியாத்திற்குக்  குமாரர்  இல்லாமல்,  குமாரத்திகள்மாத்திரம்  இருந்தார்கள்;  இவர்கள்  நாமங்கள்  மக்லாள்,  நோவாள்,  ஒக்லாள்,  மில்காள்,  திர்சாள்  என்பவைகள்.  (எண்ணாகமம்  26:33)

eappearin  kumaaranaana  seloppiyaaththi’rkuk  kumaarar  illaamal,  kumaaraththiga'lmaaththiram  irunthaarga'l;  ivarga'l  naamangga'l  maklaa'l,  noavaa'l,  oklaa'l,  milkaa'l,  thirsaa'l  enbavaiga'l.  (e’n’naagamam  26:33)

இவைகளே  மனாசேயின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்தீராயிரத்து  எழுநூறுபேர்.  (எண்ணாகமம்  26:34)

ivaiga'lea  manaaseayin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  aimbaththeeraayiraththu  ezhunoo’rupear.  (e’n’naagamam  26:34)

எப்பிராயீமுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  சுத்தெலாகின்  சந்ததியான  சுத்தெலாகியரின்  குடும்பமும்,  பெகேரின்  சந்ததியான  பெகேரியரின்  குடும்பமும்,  தாகானின்  சந்ததியான  தாகானியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:35)

eppiraayeemudaiya  kumaararin  kudumbangga'laavana:  suththelaakin  santhathiyaana  suththelaakiyarin  kudumbamum,  bekearin  santhathiyaana  bekeariyarin  kudumbamum,  thaagaanin  santhathiyaana  thaagaaniyarin  kudumbamum,  (e’n’naagamam  26:35)

சுத்தெலாக்  பெற்ற  ஏரானின்  சந்ததியான  ஏரானியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:36)

suththelaak  pet’ra  earaanin  santhathiyaana  earaaniyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:36)

இவைகளே  எப்பிராயீம்  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  முப்பத்தீராயிரத்து  ஐந்நூறுபேர்;  இவர்களே  யோசேப்பு  புத்திரரின்  குடும்பங்கள்.  (எண்ணாகமம்  26:37)

ivaiga'lea  eppiraayeem  puththirarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  muppaththeeraayiraththu  ainnoo’rupear;  ivarga'lea  yoaseappu  puththirarin  kudumbangga'l.  (e’n’naagamam  26:37)

பென்யமீனுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  பேலாவின்  சந்ததியான  பேலாவியரின்  குடும்பமும்,  அஸ்பேலின்  சந்ததியான  அஸ்பேலியரின்  குடும்பமும்,  அகிராமின்  சந்ததியான  அகிராமியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:38)

benyameenudaiya  kumaararin  kudumbangga'laavana:  bealaavin  santhathiyaana  bealaaviyarin  kudumbamum,  asbealin  santhathiyaana  asbealiyarin  kudumbamum,  agiraamin  santhathiyaana  agiraamiyarin  kudumbamum,  (e’n’naagamam  26:38)

சுப்பாமின்  சந்ததியான  சுப்பாமியரின்  குடும்பமும்,  உப்பாமின்  சந்ததியான  உப்பாமியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:39)

suppaamin  santhathiyaana  suppaamiyarin  kudumbamum,  uppaamin  santhathiyaana  uppaamiyarin  kudumbamum,  (e’n’naagamam  26:39)

பேலா  பெற்ற  ஆரேதின்  சந்ததியான  ஆரேதியரின்  குடும்பமும்,  நாகமானின்  சந்ததியான  நாகமானியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:40)

bealaa  pet’ra  aareathin  santhathiyaana  aareathiyarin  kudumbamum,  naagamaanin  santhathiyaana  naagamaaniyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:40)

இவைகளே  பென்யமீன்  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தையாயிரத்து  அறுநூறுபேர்.  (எண்ணாகமம்  26:41)

ivaiga'lea  benyameen  puththirarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  naa’rpaththaiyaayiraththu  a’runoo’rupear.  (e’n’naagamam  26:41)

தாணுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  சூகாமின்  சந்ததியான  சூகாமியரின்  குடும்பமே;  இவைகள்  தாணின்  குடும்பம்.  (எண்ணாகமம்  26:42)

thaa'nudaiya  kumaararin  kudumbangga'laavana:  soogaamin  santhathiyaana  soogaamiyarin  kudumbamea;  ivaiga'l  thaa'nin  kudumbam.  (e’n’naagamam  26:42)

சூகாமியரின்  வம்சங்களில்  எண்ணப்பட்டவர்கள்  எல்லாரும்  அறுபத்து  நாலாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  26:43)

soogaamiyarin  vamsangga'lil  e'n'nappattavarga'l  ellaarum  a’rubaththu  naalaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  26:43)

ஆசேருடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  இம்னாவின்  சந்ததியான  இம்னாவியரின்  குடும்பமும்,  இஸ்வியின்  சந்ததியான  இஸ்வியரின்  குடும்பமும்,  பெரீயாவின்  சந்ததியான  பெரீயாவியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:44)

aasearudaiya  kumaararin  kudumbangga'laavana:  imnaavin  santhathiyaana  imnaaviyarin  kudumbamum,  isviyin  santhathiyaana  isviyarin  kudumbamum,  bereeyaavin  santhathiyaana  bereeyaaviyarin  kudumbamum,  (e’n’naagamam  26:44)

பெரீயா  பெற்ற  ஏபேரின்  சந்ததியான  ஏபேரியரின்  குடும்பமும்,  மல்கியேலின்  சந்ததியான  மல்கியேலியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:45)

bereeyaa  pet’ra  eabearin  santhathiyaana  eabeariyarin  kudumbamum,  malkiyealin  santhathiyaana  malkiyealiyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:45)

ஆசேருடைய  குமாரத்தியின்  பேர்  சாராள்.  (எண்ணாகமம்  26:46)

aasearudaiya  kumaaraththiyin  pear  saaraa'l.  (e’n’naagamam  26:46)

இவைகளே  ஆசேர்  புத்திரரின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  ஐம்பத்து  மூவாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  26:47)

ivaiga'lea  aasear  puththirarin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  aimbaththu  moovaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  26:47)

நப்தலியினுடைய  குமாரரின்  குடும்பங்களாவன:  யாத்சியேலின்  சந்ததியான  யாத்சியேலியரின்  குடும்பமும்,  கூனியின்  சந்ததியான  கூனியரின்  குடும்பமும்,  (எண்ணாகமம்  26:48)

napthaliyinudaiya  kumaararin  kudumbangga'laavana:  yaathsiyealin  santhathiyaana  yaathsiyealiyarin  kudumbamum,  kooniyin  santhathiyaana  kooniyarin  kudumbamum,  (e’n’naagamam  26:48)

எத்செரின்  சந்ததியான  எத்செரியரின்  குடும்பமும்,  சில்லேமின்  சந்ததியான  சில்லேமியரின்  குடும்பமுமே.  (எண்ணாகமம்  26:49)

ethserin  santhathiyaana  ethseriyarin  kudumbamum,  silleamin  santhathiyaana  silleamiyarin  kudumbamumea.  (e’n’naagamam  26:49)

இவைகளே  நப்தலியின்  குடும்பங்கள்;  அவர்களில்  எண்ணப்பட்டவர்கள்  நாற்பத்தையாயிரத்து  நானூறுபேர்.  (எண்ணாகமம்  26:50)

ivaiga'lea  napthaliyin  kudumbangga'l;  avarga'lil  e'n'nappattavarga'l  naa’rpaththaiyaayiraththu  naanoo’rupear.  (e’n’naagamam  26:50)

இஸ்ரவேல்  புத்திரரில்  எண்ணப்பட்டவர்கள்  ஆறுலட்சத்தோராயிரத்து  எழுநூற்று  முப்பதுபேராயிருந்தார்கள்.  (எண்ணாகமம்  26:51)

israveal  puththiraril  e'n'nappattavarga'l  aa’ruladchaththoaraayiraththu  ezhunoot’ru  muppathupearaayirunthaarga'l.  (e’n’naagamam  26:51)

கர்த்தர்  மோசேயை  நோக்கி:  (எண்ணாகமம்  26:52)

karththar  moaseayai  noakki:  (e’n’naagamam  26:52)

இவர்களுடைய  பேர்களின்  இலக்கத்திற்குத்தக்கதாய்  தேசம்  இவர்களுக்குச்  சுதந்தரமாகப்  பங்கிடப்படவேண்டும்.  (எண்ணாகமம்  26:53)

ivarga'ludaiya  pearga'lin  ilakkaththi’rkuththakkathaay  theasam  ivarga'lukkuch  suthantharamaagap  panggidappadavea'ndum.  (e’n’naagamam  26:53)

அநேகம்பேருக்கு  அதிக  சுதந்தரமும்  கொஞ்சம்பேருக்குக்  கொஞ்ச  சுதந்தரமும்  கொடுப்பாயாக;  அவர்களில்  எண்ணப்பட்ட  இலக்கத்திற்குத்தக்கதாக  அவரவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுக்கப்படவேண்டும்.  (எண்ணாகமம்  26:54)

aneagampearukku  athiga  suthantharamum  kognchampearukkuk  kogncha  suthantharamum  koduppaayaaga;  avarga'lil  e'n'nappatta  ilakkaththi’rkuththakkathaaga  avaravarga'lukkuch  suthantharam  kodukkappadavea'ndum.  (e’n’naagamam  26:54)

ஆனாலும்  சீட்டுப்போட்டு,  தேசத்தைப்  பங்கிடவேண்டும்;  தங்கள்  பிதாக்களுடைய  கோத்திரங்களுக்குரிய  நாமங்களின்படியே  சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள்.  (எண்ணாகமம்  26:55)

aanaalum  seettuppoattu,  theasaththaip  panggidavea'ndum;  thangga'l  pithaakka'ludaiya  koaththirangga'lukkuriya  naamangga'linpadiyea  suthanthariththukko'l'lakkadavarga'l.  (e’n’naagamam  26:55)

அநேகம்பேர்களாயினும்  கொஞ்சம்பேர்களாயினும்  சீட்டு  விழுந்தபடியே  அவரவர்களுடைய  சுதந்தரங்கள்  பங்கிடப்படவேண்டும்  என்றார்.  (எண்ணாகமம்  26:56)

aneagampearga'laayinum  kognchampearga'laayinum  seettu  vizhunthapadiyea  avaravarga'ludaiya  suthantharangga'l  panggidappadavea'ndum  en’raar.  (e’n’naagamam  26:56)

எண்ணப்பட்ட  லேவியரின்  குடும்பங்களாவன:  கெர்சோனின்  சந்ததியான  கெர்சோனியரின்  குடும்பமும்,  கோகாத்தின்  சந்ததியான  கோகாத்தியரின்  குடும்பமும்,  மெராரியின்  சந்ததியான  மெராரியரின்  குடும்பமும்;  (எண்ணாகமம்  26:57)

e'n'nappatta  leaviyarin  kudumbangga'laavana:  kersoanin  santhathiyaana  kersoaniyarin  kudumbamum,  koagaaththin  santhathiyaana  koagaaththiyarin  kudumbamum,  meraariyin  santhathiyaana  meraariyarin  kudumbamum;  (e’n’naagamam  26:57)

லேவியின்  மற்றக்  குடும்பங்களாகிய  லிப்னீயரின்  குடும்பமும்,  எப்ரோனியரின்  குடும்பமும்,  மகலியரின்  குடும்பமும்,  மூசியரின்  குடும்பமும்,  கோராகியரின்  குடும்பமுமே.  கோகாத்  அம்ராமைப்  பெற்றான்.  (எண்ணாகமம்  26:58)

leaviyin  mat’rak  kudumbangga'laagiya  libneeyarin  kudumbamum,  ebroaniyarin  kudumbamum,  magaliyarin  kudumbamum,  moosiyarin  kudumbamum,  koaraakiyarin  kudumbamumea.  koagaath  amraamaip  pet’raan.  (e’n’naagamam  26:58)

அம்ராமுடைய  மனைவிக்கு  யோகெபேத்  என்று  பேர்;  அவள்  எகிப்திலே  லேவிக்குப்  பிறந்த  குமாரத்தி;  அவள்  அம்ராமுக்கு  ஆரோனையும்  மோசேயையும்  அவர்கள்  சகோதரியான  மிரியாமையும்  பெற்றாள்.  (எண்ணாகமம்  26:59)

amraamudaiya  manaivikku  yoagebeath  en’ru  pear;  ava'l  egipthilea  leavikkup  pi’rantha  kumaaraththi;  ava'l  amraamukku  aaroanaiyum  moaseayaiyum  avarga'l  sagoathariyaana  miriyaamaiyum  pet’raa'l.  (e’n’naagamam  26:59)

ஆரோனுக்கு  நாதாபும்  அபியூவும்  எலெயாசாரும்  இத்தாமாரும்  பிறந்தார்கள்.  (எண்ணாகமம்  26:60)

aaroanukku  naathaabum  abiyoovum  eleyaasaarum  iththaamaarum  pi’ranthaarga'l.  (e’n’naagamam  26:60)

நாதாபும்  அபியூவும்  கர்த்தருடைய  சந்நிதியில்  அந்நிய  அக்கினியைக்  கொண்டுவந்தபோது,  செத்துப்போனார்கள்.  (எண்ணாகமம்  26:61)

naathaabum  abiyoovum  karththarudaiya  sannithiyil  anniya  akkiniyaik  ko'nduvanthapoathu,  seththuppoanaarga'l.  (e’n’naagamam  26:61)

அவர்களில்  ஒரு  மாதத்து  ஆண்பிள்ளை  முதலாக  எண்ணப்பட்டவர்கள்  இருபத்து  மூவாயிரம்பேர்;  இஸ்ரவேல்  புத்திரரின்  நடுவே  அவர்களுக்குச்  சுதந்தரம்  கொடுக்கப்படாதபடியினால்,  அவர்கள்  இஸ்ரவேல்  புத்திரரின்  இலக்கத்திற்கு  உட்படவில்லை.  (எண்ணாகமம்  26:62)

avarga'lil  oru  maathaththu  aa'npi'l'lai  muthalaaga  e'n'nappattavarga'l  irubaththu  moovaayirampear;  israveal  puththirarin  naduvea  avarga'lukkuch  suthantharam  kodukkappadaathapadiyinaal,  avarga'l  israveal  puththirarin  ilakkaththi’rku  udpadavillai.  (e’n’naagamam  26:62)

மோசேயும்  ஆசாரியனாகிய  எலெயாசாரும்  எரிகோவின்  அருகேயிருக்கும்  யோர்தானுக்கு  இப்பாலே  மோவாபின்  சமனான  வெளிகளில்  இஸ்ரவேல்  புத்திரரை  எண்ணுகிறபோது  இருந்தவர்கள்  இவர்களே.  (எண்ணாகமம்  26:63)

moaseayum  aasaariyanaagiya  eleyaasaarum  erigoavin  arugeayirukkum  yoarthaanukku  ippaalea  moavaabin  samanaana  ve'liga'lil  israveal  puththirarai  e'n'nugi’rapoathu  irunthavarga'l  ivarga'lea.  (e’n’naagamam  26:63)

முன்பு  மோசேயும்  ஆசாரியனாகிய  ஆரோனும்  சீனாய்  வனாந்தரத்தில்  இஸ்ரவேல்  புத்திரரை  எண்ணும்போது  இருந்தவர்களில்  ஒருவரும்  இவர்களுக்குள்  இல்லை.  (எண்ணாகமம்  26:64)

munbu  moaseayum  aasaariyanaagiya  aaroanum  seenaay  vanaantharaththil  israveal  puththirarai  e'n'numpoathu  irunthavarga'lil  oruvarum  ivarga'lukku'l  illai.  (e’n’naagamam  26:64)

வனாந்தரத்தில்  சாகவே  சாவார்கள்  என்று  கர்த்தர்  அவர்களைக்குறித்துச்  சொல்லியிருந்தார்;  எப்புன்னேயின்  குமாரனாகிய  காலேபும்  நூனின்  குமாரனாகிய  யோசுவாவும்  தவிர,  வேறொருவரும்  அவர்களில்  மீதியாயிருக்கவில்லை.  (எண்ணாகமம்  26:65)

vanaantharaththil  saagavea  saavaarga'l  en’ru  karththar  avarga'laikku’riththuch  solliyirunthaar;  eppunneayin  kumaaranaagiya  kaaleabum  noonin  kumaaranaagiya  yoasuvaavum  thavira,  vea’roruvarum  avarga'lil  meethiyaayirukkavillai.  (e’n’naagamam  26:65)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!