Sunday, October 23, 2016

Ereamiyaa 45 | எரேமியா 45 | Jeremiah 45

யோசியாவின்  குமாரனாகிய  யோயாக்கீம்  என்னும்  யூதா  ராஜாவின்  நாலாம்  வருஷத்திலே  நேரியாவின்  குமாரனாகிய  பாருக்  இந்த  வசனங்களை  எரேமியாவின்  வாய்  சொல்ல  ஒரு  புஸ்தகத்தில்  எழுதுகையில்,  எரேமியா  தீர்க்கதரிசி  அவனிடத்தில்  பேசி,  (எரேமியா  45:1)

yoasiyaavin  kumaaranaagiya  yoayaakkeem  ennum  yoothaa  raajaavin  naalaam  varushaththilea  neariyaavin  kumaaranaagiya  baaruk  intha  vasanangga'lai  ereamiyaavin  vaay  solla  oru  pusthagaththil  ezhuthugaiyil,  ereamiyaa  theerkkatharisi  avanidaththil  peasi,  (ereamiyaa  45:1)

பாருக்கே,  உன்னைக்குறித்து  இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  சொல்லுகிறது  என்னவென்றால்,  (எரேமியா  45:2)

baarukkea,  unnaikku’riththu  isravealin  theavanaagiya  karththar  sollugi’rathu  ennaven’raal,  (ereamiyaa  45:2)

நீ:  இப்பொழுது  எனக்கு  ஐயோ!  கர்த்தர்  என்  நோவைச்  சஞ்சலத்தால்  வர்த்திக்கப்பண்ணினார்,  என்  தவிப்பினால்  இளைத்தேன்,  இளைப்பாறுதலைக்  காணாதேபோனேன்  என்று  சொன்னாய்  என்கிறார்.  (எரேமியா  45:3)

nee:  ippozhuthu  enakku  aiyoa!  karththar  en  noavaich  sagnchalaththaal  varththikkappa'n'ninaar,  en  thavippinaal  i'laiththean,  i'laippaa’ruthalaik  kaa'naatheapoanean  en’ru  sonnaay  engi’raar.  (ereamiyaa  45:3)

இதோ,  நான்  கட்டினதையே  நான்  இடிக்கிறேன்;  நான்  நாட்டினதையே  நான்  பிடுங்குகிறேன்;  இந்த  முழுத்தேசத்துக்கும்  இப்படியே  நடக்கும்.  (எரேமியா  45:4)

ithoa,  naan  kattinathaiyea  naan  idikki’rean;  naan  naattinathaiyea  naan  pidunggugi’rean;  intha  muzhuththeasaththukkum  ippadiyea  nadakkum.  (ereamiyaa  45:4)

நீ  உனக்குப்  பெரிய  காரியங்களைத்  தேடுகிறாயோ?  தேடாதே;  இதோ,  மாம்சமான  யாவர்மேலும்  தீங்கை  வரப்பண்ணுகிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்;  ஆனாலும்,  நீ  போகும்  சகல  ஸ்தலங்களிலும்  உன்  பிராணனை  உனக்குக்  கிடைக்கும்  கொள்ளைப்பொருளாகத்  தருகிறேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்  என்று  அவனுடனே  சொல்  என்றார்.  (எரேமியா  45:5)

nee  unakkup  periya  kaariyangga'laith  theadugi’raayoa?  theadaathea;  ithoa,  maamsamaana  yaavarmealum  theenggai  varappa'n'nugi’rean  en’ru  karththar  sollugi’raar;  aanaalum,  nee  poagum  sagala  sthalangga'lilum  un  piraa'nanai  unakkuk  kidaikkum  ko'l'laipporu'laagath  tharugi’rean  en’ru  karththar  sollugi’raar  en’ru  avanudanea  sol  en’raar.  (ereamiyaa  45:5)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!