Wednesday, October 05, 2016

Easaayaa 18 | ஏசாயா 18 | Isaiah 18

எத்தியோப்பியாவின்  நதிகளுக்கு  அக்கரையிலே  நிழலிடும்  செட்டைகளுடையதும்,  (ஏசாயா  18:1)

eththiyoappiyaavin  nathiga'lukku  akkaraiyilea  nizhalidum  settaiga'ludaiyathum,  (easaayaa  18:1)

கடல்வழியாய்த்  தண்ணீர்களின்மேல்  நாணல்  படவுகளிலே  ஸ்தானாபதிகளை  அனுப்புகிறதுமான  தேசத்துக்கு  ஐயோ!  வேகமான  தூதர்களே,  நெடுந்தூரமாய்ப்  பரவியிருக்கிறதும்,  சிரைக்கப்பட்டதும்,  துவக்கமுதல்  இதுவரைக்கும்  கெடியாயிருந்ததும்,  அளவிடப்பட்டதும்,  மிதிக்கப்பட்டதும்,  நதிகள்  பாழாக்குகிறதுமான  ஜாதியண்டைக்குப்  போங்கள்.  (ஏசாயா  18:2)

kadalvazhiyaayth  tha'n'neerga'linmeal  naa'nal  padavuga'lilea  sthaanaabathiga'lai  anuppugi’rathumaana  theasaththukku  aiyoa!  veagamaana  thootharga'lea,  nedunthooramaayp  paraviyirukki’rathum,  siraikkappattathum,  thuvakkamuthal  ithuvaraikkum  kediyaayirunthathum,  a'lavidappattathum,  mithikkappattathum,  nathiga'l  paazhaakkugi’rathumaana  jaathiya'ndaikkup  poangga'l.  (easaayaa  18:2)

பூச்சக்கரத்தில்  வாசமாயிருக்கிறவர்களும்,  தேசத்துக்  குடிகளுமாகிய  நீங்களெல்லாரும்,  மலைகளின்மேல்  கொடியேற்றப்படும்போது  பாருங்கள்,  எக்காளம்  ஊதப்படும்போது  கேளுங்கள்.  (ஏசாயா  18:3)

poochchakkaraththil  vaasamaayirukki’ravarga'lum,  theasaththuk  kudiga'lumaagiya  neengga'lellaarum,  malaiga'linmeal  kodiyeat’rappadumpoathu  paarungga'l,  ekkaa'lam  oothappadumpoathu  kea'lungga'l.  (easaayaa  18:3)

நான்  அமர்ந்திருந்து  பயிரின்மேல்  காயும்  காந்தியுள்ள  வெயிலைப்போலவும்,  அறுப்புக்காலத்து  உஷ்ணத்தில்  உண்டாகும்  பனிமேகத்தைப்போலவும்,  என்  வாசஸ்தலத்திலிருந்து  கண்ணோக்குவேன்  என்று  கர்த்தர்  என்னுடனே  சொன்னார்.  (ஏசாயா  18:4)

naan  amarnthirunthu  payirinmeal  kaayum  kaanthiyu'l'la  veyilaippoalavum,  a’ruppukkaalaththu  ush'naththil  u'ndaagum  panimeagaththaippoalavum,  en  vaasasthalaththilirunthu  ka'n'noakkuvean  en’ru  karththar  ennudanea  sonnaar.  (easaayaa  18:4)

திராட்சச்செடிகள்  அறுப்புக்கு  முன்னே  பூப்பூத்து  முற்றிக்  காய்க்கிற  காய்கள்  பிஞ்சாயிருக்கும்போதே,  அவர்  அரிவாள்களினாலே  கப்புக்கவர்களை  அறுத்துக்  கொடிகளையரிந்து  அகற்றிப்போடுவார்.  (ஏசாயா  18:5)

thiraadchachsediga'l  a’ruppukku  munnea  pooppooththu  mut’rik  kaaykki’ra  kaayga'l  pignchaayirukkumpoathea,  avar  arivaa'lga'linaalea  kappukkavarga'lai  a’ruththuk  kodiga'laiyarinthu  agat’rippoaduvaar.  (easaayaa  18:5)

அவைகள்  ஏகமாய்  மலைகளின்  பட்சிகளுக்கும்,  பூமியின்  மிருகங்களுக்கும்  விடப்படும்;  பட்சிகள்  அதின்மேல்  கோடைகாலத்திலும்,  காட்டுமிருகங்களெல்லாம்  அதின்மேல்  மாரிகாலத்திலும்  தங்கும்.  (ஏசாயா  18:6)

avaiga'l  eagamaay  malaiga'lin  padchiga'lukkum,  boomiyin  mirugangga'lukkum  vidappadum;  padchiga'l  athinmeal  koadaikaalaththilum,  kaattumirugangga'lellaam  athinmeal  maarikaalaththilum  thanggum.  (easaayaa  18:6)

அக்காலத்திலே  நெடுந்தூரமாய்ப்  பரவியிருக்கிறதும்,  சிரைக்கப்பட்டதும்,  துவக்கமுதல்  இதுவரைக்கும்  கெடியாயிருந்ததும்,  அளவிடப்பட்டதும்,  மிதிக்கப்பட்டதும்,  நதிகள்  பாழாக்குகிறதுமான  ஜாதியானது,  சேனைகளின்  கர்த்தரின்  நாமம்  தங்கும்  ஸ்தலமாகிய  சீயோன்  மலையில்,  சேனைகளின்  கர்த்தருக்குக்  காணிக்கையாகக்  கொண்டுவரப்படும்.  (ஏசாயா  18:7)

akkaalaththilea  nedunthooramaayp  paraviyirukki’rathum,  siraikkappattathum,  thuvakkamuthal  ithuvaraikkum  kediyaayirunthathum,  a'lavidappattathum,  mithikkappattathum,  nathiga'l  paazhaakkugi’rathumaana  jaathiyaanathu,  seanaiga'lin  karththarin  naamam  thanggum  sthalamaagiya  seeyoan  malaiyil,  seanaiga'lin  karththarukkuk  kaa'nikkaiyaagak  ko'nduvarappadum.  (easaayaa  18:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!