ராஜாவாகிய அகாஸ்வேரு
தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். (எஸ்தர்
10:1)
raajaavaagiya agaasvearu theasaththinmealum,
samuththiraththilu'l'la theevuga'linmealum, paguthi ea’rpaduththinaan. (esthar
10:1)
வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய
எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின்
விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா
ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில்
அல்லவோ எழுதியிருக்கிறது. (எஸ்தர்
10:2)
vallamaiyum baraakkiramamumaana
avanudaiya ellaach seygaiga'lum, raajaa
periyavanaakkina morthekaayinudaiya meanmaiyin
virththaanthamum, meathiyaa persiyaa raajaakka'lin
nadapadi pusthagaththil allavoa ezhuthiyirukki’rathu. (esthar
10:2)
யூதனாகிய மொர்தெகாய்
ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள்
பெரியவனும், தன் திரளான
சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித்
தன் ஜனங்களுடைய நன்மையை
நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான். (எஸ்தர்
10:3)
yoothanaagiya morthekaay raajaavaagiya agaasvearuvukku ira'ndaavathaanavanum, yootharukku'l
periyavanum, than thira'laana sagoathararukkup piriyamaanavanumaayirunthathum an’rith than janangga'ludaiya nanmaiyai naadi,
than kulaththaarukkellaam samaathaanamu'ndaagap peasugi’ravanumaayirunthaan. (esthar
10:3)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!