சாலொமோன்
கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம்
சென்றபின்பு, (2நாளாகமம் 8:1)
saalomoan karththarudaiya aalayaththaiyum than aramanaiyaiyum katta irubathu varushakaalam sen’rapinbu, (2naa’laagamam 8:1)
ஈராம் தனக்குக் கொடுத்திருந்த
பட்டணங்களைச் சாலொமோன் கட்டி,
அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக்
குடியேற்றினான். (2நாளாகமம் 8:2)
eeraam thanakkuk
koduththiruntha patta'nangga'laich saalomoan katti, avaiga'lil israveal
puththiraraik kudiyeat’rinaan. (2naa’laagamam 8:2)
பின்பு
சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான்.
(2நாளாகமம் 8:3)
pinbu saalomoan aamaathsoabaavukkup poay, athai jeyiththaan.
(2naa’laagamam 8:3)
அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும்,
ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள்
அனைத்தையும் கட்டினான். (2நாளாகமம்
8:4)
avan vanaantharaththilu'l'la thathmoaraiyum, aamaaththeasaththilea irasthukka'lin patta'nangga'l anaiththaiyum kattinaan. (2naa’laagamam 8:4)
சாலொமோன்
மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும்
கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி,
(2நாளாகமம் 8:5)
saalomoan mealbeththoroanaiyum, keezhpbeththoroanaiyum, alanggangga'lum kathavuga'lum thaazhppaa'lga'lumu'l'la ara'naana patta'nangga'laagak katti, (2naa’laagamam 8:5)
பாலாத்தையும்,
தனக்கு இருக்கிற இரஸ்துக்களை
வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள்
இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர்
இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும்
லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு
இஷ்டமானதையெல்லாம் கட்டினான். (2நாளாகமம்
8:6)
baalaaththaiyum, thanakku
irukki’ra
irasthukka'lai vaikkum sagala patta'nangga'laiyum, irathangga'l irukkum sagala patta'nangga'laiyum, kuthiraiveerar irukkum
patta'nangga'laiyum, erusaleamilum leebanoanilum thaan aa'lum theasamenggum thanakku ishdamaanathaiyellaam kattinaan. (2naa’laagamam 8:6)
இஸ்ரவேல்
புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல்
ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர்,
பெரிசியர், ஏவியர், எபூசியரில்
மீதியான சகல ஜனத்திலும்,
(2நாளாகமம் 8:7)
israveal puththirar sanggaarampa'n'naathiruntha israveal
jaathiyallaatha eaththiyar, emoariyar,
perisiyar, eaviyar,
eboosiyaril meethiyaana sagala
janaththilum, (2naa’laagamam 8:7)
அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள்
பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி
பகுதி கட்டச்செய்தான். (2நாளாகமம்
8:8)
avarga'lukkuppi’ragu theasaththiliruntha avarga'l pi'l'laiga'lai saalomoan innaa'lvaraikkum irukki’rapadi paguthi kattachseythaan. (2naa’laagamam 8:8)
இஸ்ரவேல்
புத்திரரில் ஒருவரையும் சாலொமோன்
தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள்
யுத்தமனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும்,
அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள். (2நாளாகமம்
8:9)
israveal puththiraril
oruvaraiyum
saalomoan than vealaiyaich seyya
adimaippaduththavillai; avarga'l yuththamanusharum, avanudaiya searvaikkaararin thalaivarum,
avanudaiya irathangga'lukkum kuthiraiveerarukkum thalaivarumaayirunthaarga'l. (2naa’laagamam 8:9)
ராஜாவாகிய
சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய
இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர்
ஜனத்தை ஆண்டார்கள். (2நாளாகமம்
8:10)
raajaavaagiya saalomoanudaiya oozhiyakkaararin thalaivaraagiya ivarga'lil irunoot’ru aimbathupear janaththai
aa'ndaarga'l. (2naa’laagamam 8:10)
சாலொமோன்:
கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால்,
இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின்
அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின்
குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின
மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான். (2நாளாகமம்
8:11)
saalomoan: karththarudaiya petti vantha
sthalangga'l parisuththamaayirukki’rathu; aathalaal, isravealin
raajaavaagiya thaaveethin
aramanaiyilea en manaivi
vaasampa'n'nalaagaathu en’ru solli,
paarvoanin kumaaraththiyaith thaaveethin
nagaraththilirunthu thaan ava'lukkuk kattina maa'ligaikkuk kudivarappa'n'ninaan. (2naa’laagamam 8:11)
அதுமுதற்கொண்டு சாலொமோன்
தான் மண்டபத்திற்கு முன்பாகக்
கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல், (2நாளாகமம்
8:12)
athumutha’rko'ndu saalomoan thaan ma'ndabaththi’rku munbaagak kattiyiruntha karththarudaiya balipeedaththinmeal, (2naa’laagamam 8:12)
ஒவ்வொரு
நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய
கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில்
மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின்
பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க
தகனபலிகளைச் செலுத்தினான். (2நாளாகமம்
8:13)
ovvoru naa'lin
katta'laikkunthakkathaay moaseayudaiya ka’rpanaiyinpadiyea oayvunaadka'lilum maathappi’rappuga'lilum, varushaththil moon’rutharam aasarikki’ra pa'ndigaiga'laagiya pu'lippillaatha appappa'ndigaiyilum, vaarangga'lin pa'ndigaiyilum, koodaarappa'ndigaiyilum, karththarukkuch sarvaangga thaganabaliga'laich seluththinaan. (2naa’laagamam 8:13)
அவன் தன் தகப்பனாகிய
தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள்
தங்கள் தங்கள் ஊழியத்தைச்
செய்யும் வகுப்புகளையும், லேவியர்
ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே
துதித்துச் சேவித்து ஆசாரியருக்கு
முன்பாகத் தங்கள் ஊழியத்தைச்
செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு
வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய
மனுஷனாகிய தாவீது இப்படிக்
கட்டளையிட்டிருந்தான். (2நாளாகமம் 8:14)
avan than thagappanaagiya thaaveethudaiya piramaa'naththinpadiyea, aasaariyarga'l thangga'l thangga'l oozhiyaththaich seyyum vaguppuga'laiyum, leaviyar ovvoru
naa'lin katta'laippadiyea thuthiththuch seaviththu aasaariyarukku munbaagath thangga'l oozhiyaththaich seyyum
mu’raiga'laiyum, vaasal kaappavarga'l ovvoru
vaasalil
kaavalkaakkum vaguppuga'laiyum ni’rkappa'n'ninaan; theavanudaiya
manushanaagiya thaaveethu
ippadik katta'laiyittirunthaan. (2naa’laagamam 8:14)
சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும்
குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும்
கொடுத்த கட்டளையை விட்டு
அவர்கள் விலகாதிருந்தார்கள். (2நாளாகமம்
8:15)
sagala kaariyaththaiyum pokkishangga'lin kaariyaththaiyum ku’riththu, raajaa
aasaariyarukkum leaviyarukkum
koduththa katta'laiyai vittu avarga'l vilagaathirunthaarga'l. (2naa’laagamam 8:15)
இப்படியே
கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம்
போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின்
வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய
ஆலயம் கட்டித்தீர்ந்தது. (2நாளாகமம்
8:16)
ippadiyea karththarudaiya aalayaththukku asthibaaram poadappatta naa'lmuthal
athai mudikkumattum saalomoanin vealaiyellaam
nadanthea’rik karththarudaiya aalayam
kattiththeernthathu. (2naa’laagamam 8:16)
பின்பு
சாலொமோன் ஏதோம் தேசத்துக்
கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும்
போனான். (2நாளாகமம் 8:17)
pinbu saalomoan eathoam
theasaththuk kadal oaraththilirukkum esiyoankeabearukkum ealoaththukkum poanaan.
(2naa’laagamam 8:17)
அவனுக்கு
ஈராம் தன் ஊழியக்காரர்
முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர
யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்;
அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து
நானூற்று ஐம்பது தாலந்து
பொன்னை ஏற்றி ராஜாவாகிய
சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள். (2நாளாகமம்
8:18)
avanukku eeraam
than oozhiyakkaarar mugaantharamaayk kappalga'laiyum, samuththira yaaththiraiyil pazhagina vealaiyaadka'laiyum anuppinaan;
avarga'l saalomoanin vealaikkaararoadeakooda oappeerukkuppoay, anggeayirunthu naanoot’ru aimbathu thaalanthu
ponnai eat’ri raajaavaagiya saalomoanidaththil ko'nduvanthaarga'l. (2naa’laagamam 8:18)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!