ரூபன் இஸ்ரவேலுக்கு
முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும்
அவன் தன் தகப்பனுடைய
மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து
அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல்,
அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம்
இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின்
குமாரருக்குக் கொடுக்கப்பட்டது. (1நாளாகமம்
5:1)
rooban isravealukku mutha’rpi’rantha seashdapuththiran; aanaalum
avan than thagappanudaiya magnchaththaith theettuppaduththinapadiyinaal, koaththiraththu attava'naiyilea avan mutha’r pi’ranthavanaaga e'n'nappadaamal, avanudaiya seashdapuththira suthantharam isravealin
kumaaranaagiya yoaseappin kumaararukkuk
kodukkappattathu. (1naa’laagamam 5:1)
யூதா தன் சகோதரரிலே பலத்ததினால்
ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில்
உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர
சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று. (1நாளாகமம்
5:2)
yoothaa than sagoathararilea balaththathinaal raajaathipaththiyam avan santhathiyil u'ndaanathu;
aagilum seashdapuththira suthantharam yoaseappudaiyathaayit’ru. (1naa’laagamam 5:2)
இஸ்ரவேலின் முதற்பேறான
ரூபனின் குமாரன் ஆனோக்கு,
பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். (1நாளாகமம்
5:3)
isravealin mutha’rpea’raana roobanin kumaaran aanoakku,
palloo, esroan, karmee
enbavarga'l. (1naa’laagamam 5:3)
யோவேலின் குமாரரில்
ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன்
சிமேய். (1நாளாகமம் 5:4)
yoavealin kumaararil
oruvan semaayaa; ivan kumaaran koak; ivan kumaaran simeay. (1naa’laagamam 5:4)
இவன் குமாரன்
மீகா; இவன் குமாரன்
ராயா; இவன் குமாரன்
பாகால். (1நாளாகமம் 5:5)
ivan kumaaran
meegaa;
ivan kumaaran raayaa;
ivan kumaaran baagaal. (1naa’laagamam 5:5)
இவன் குமாரன்
பேரா; ரூபனியரின் பிரபுவான
இவனை அசீரியா ராஜாவாகிய
தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான். (1நாளாகமம்
5:6)
ivan kumaaran
bearaa;
roobaniyarin pirabuvaana ivanai
aseeriyaa
raajaavaagiya thilkaathpilneasar si’raipidiththuppoanaan. (1naa’laagamam 5:6)
தங்கள் சந்ததிகளின்படியே தங்கள்
வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட
அவன் சகோதரரில் தலைவர்
ஏயேலும், சகரியாவும், (1நாளாகமம்
5:7)
thangga'l santhathiga'linpadiyea thangga'l vamsa attava'naiga'lil ezhuthappatta avan sagoathararil thalaivar
eayealum,
sagariyaavum, (1naa’laagamam 5:7)
யோவேலின் மகனாகிய
சேமாவுக்குப் பிறந்த ஆசாசின்
குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும்,
நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள். (1நாளாகமம்
5:8)
yoavealin maganaagiya seamaavukkup pi’rantha aasaasin kumaaran
bealaavum; ivan santhathiyaar aaroavearilum, neaboamattum, baagaalmeyoanmattum vaasampa'n'ninaarga'l. (1naa’laagamam 5:8)
கிழக்கே ஐபிராத்து
நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும்
அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள்
ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று. (1நாளாகமம்
5:9)
kizhakkea aipiraaththu
nathithodanggi vanaantharaththin ellaimattum avarga'l vaasampa'n'ninaarga'l; avarga'l aadumaaduga'l keeleayaaththeasaththil miguthiyaayit’ru. (1naa’laagamam 5:9)
சவுலின் நாட்களில்
ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி,
தங்கள் கையால் அவர்கள்
விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே
கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள். (1நாளாகமம்
5:10)
savulin naadka'lil aagaariyaroadu avarga'l yuththampa'n'ni, thangga'l kaiyaal
avarga'l
vizhunthapin, avarga'l koodaarangga'lilea keeleayaaththin keezhppu’ramellaam kudiyea’rinaarga'l. (1naa’laagamam 5:10)
காத்தின் புத்திரர்
அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும்
வாசம்பண்ணினார்கள். (1நாளாகமம் 5:11)
kaaththin puththirar
avarga'lukku ethirea
baasaantheasaththilea salkaamattum vaasampa'n'ninaarga'l. (1naa’laagamam 5:11)
அவர்களில் யோவேல்
தலைவனும், சாப்பாம் அவனுக்கு
இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும்
பாசானில் இருந்தார்கள். (1நாளாகமம்
5:12)
avarga'lil yoaveal thalaivanum, saappaam avanukku
ira'ndaavathumaayirunthaan; yaanaayum saappaaththum baasaanil irunthaarga'l. (1naa’laagamam 5:12)
அவர்கள் பிதாக்களின்
வீட்டாராகிய அவர்கள் சகோதரர்,
மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான்,
சீகா, ஏபேர் என்னும்
ஏழுபேர். (1நாளாகமம் 5:13)
avarga'l pithaakka'lin veettaaraagiya avarga'l sagoatharar, migaaveal, mesullaam, seabaa, yoaraayi,
yaakkaan,
seegaa, eabear ennum eazhupear.
(1naa’laagamam 5:13)
இவர்கள் ஊரிக்குப்
பிறந்த அபியேலின் குமாரர்;
ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா
கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல்
எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும்,
யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள். (1நாளாகமம்
5:14)
ivarga'l oorikkup pi’rantha abiyealin kumaarar;
oori enbavan yerovaavukkum, yerovaa
keeleayaaththukkum, keeleayaath migaavealukkum, migaaveal esisaayikkum, esisaayi yaathoavukkum, yaathoa
boosukkum
kumaararaayirunthavarga'l. (1naa’laagamam 5:14)
கூனியின் குமாரனாகிய
அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின்
வீட்டுத் தலைவனாயிருந்தான். (1நாளாகமம்
5:15)
kooniyin kumaaranaagiya abthiyealin magan agi, avarga'l pithaakka'lin
veettuth
thalaivanaayirunthaan. (1naa’laagamam 5:15)
அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும்,
அதின் வெளிநிலங்களிலும், சாரோனின்
எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின்
கடையாந்தரங்கள்மட்டும் வாசம்பண்ணினார்கள். (1நாளாகமம்
5:16)
avarga'l keeleayaaththilirukki’ra baasaanilum, athin ve'linilangga'lilum, saaroanin ellaap
peattaiga'lilum avaiga'lin kadaiyaantharangga'lmattum vaasampa'n'ninaarga'l. (1naa’laagamam 5:16)
இவர்களெல்லாரும் யூதாவின்
ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும்,
இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின்
நாட்களிலும் தங்கள் வம்சத்து
அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள். (1நாளாகமம்
5:17)
ivarga'lellaarum yoothaavin raajaavaagiya yoathaamin
naadka'lilum, isravealin raajaavaagiya yerobeyaamin naadka'lilum
thangga'l
vamsaththu attava'naippadi thogai eat’rappattaarga'l. (1naa’laagamam 5:17)
ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின்
பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும்
எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க
சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று
அறுபதுபேராயிருந்தார்கள். (1நாளாகமம் 5:18)
rooban puththirarilum, kaaththiyarilum, manaaseayin paathikkoaththiraththaarilum keadagamum pattayamum eduththu,
villeythu, yuththaththi’rkup pazhagi, padaikkup poagaththakka seavagar naa’rpaththunaalaayiraththu ezhunoot’ru a’rubathupearaayirunthaarga'l. (1naa’laagamam 5:18)
அவர்கள் ஆகாரியரோடும்,
யெத்தூர் நாப்பீஸ் நோதாப்
என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது, (1நாளாகமம்
5:19)
avarga'l aagaariyaroadum, yeththoor naappees
noathaab
enbavarga'loadum yuththampa'n'nugi’rapoathu, (1naa’laagamam 5:19)
அவர்களோடே எதிர்க்கத்
துணை பெற்றபடியினால், ஆகாரியரும்
இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள்
கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள்
யுத்தத்திலே தேவனை நோக்கிக்
கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கைவைத்தபடியினால் அவர்கள்
விண்ணப்பத்தைக் கேட்டருளினார். (1நாளாகமம்
5:20)
avarga'loadea ethirkkath thu'nai
pet’rapadiyinaal, aagaariyarum ivarga'loadirukki’ra yaavarum avarga'l kaiyil
oppukkodukkappattaarga'l; avarga'l yuththaththilea theavanai
noakkik kooppittu, avarmeal nambikkaivaiththapadiyinaal avarga'l vi'n'nappaththaik keattaru'linaar. (1naa’laagamam 5:20)
அவர்கள் இவர்களுக்கு
இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம்
ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம்
ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும்,
மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள். (1நாளாகமம்
5:21)
avarga'l ivarga'lukku iruntha mirugajeevanga'laagiya aimbathinaayiram ottagangga'laiyum, ira'nduladchaththu aimbathinaayiram aaduga'laiyum, ira'ndaayiram kazhuthaiga'laiyum, manusharil
ladchampearga'laiyum pidiththaarga'l. (1naa’laagamam 5:21)
யுத்தம் தேவனால்
நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு
விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய
ஸ்தலத்திலே குடியிருந்தார்கள். (1நாளாகமம்
5:22)
yuththam theavanaal
nadanthapadiyinaal aneagar vettu'ndu vizhunthaarga'l; thaangga'l si’raippattuppoagumattum ivarga'ludaiya sthalaththilea kudiyirunthaarga'l. (1naa’laagamam 5:22)
மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும்
அந்தத் தேசத்தில் குடியிருந்து,
பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன்
பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள். (1நாளாகமம்
5:23)
manaaseayin paathikkoaththiraththup puththirarum
anthath theasaththil kudiyirunthu, baasaanthodanggip baagaal ermoanmattum, seneermattum, ermoan
parvathamattum perugiyirunthaarga'l. (1naa’laagamam 5:23)
அவர்கள் தங்கள்
பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய
ஏப்பேர், இஷி, ஏலியேல்,
அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா,
யாதியேல் என்பவர்கள் பராக்கிரம
வீரரான மனுஷரும் பேர்பெற்ற
தலைவருமாயிருந்தார்கள். (1நாளாகமம் 5:24)
avarga'l thangga'l pithaakka'lin veettuth thalaivaraagiya eappear,
ishi, ealiyeal, asriyeal,
ereamiyaa, othaaviyaa, yaathiyeal
enbavarga'l baraakkirama veeraraana
manusharum pearpet’ra thalaivarumaayirunthaarga'l. (1naa’laagamam 5:24)
அவர்கள் தங்கள்
பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி,
தேவன் அவர்களுக்கு முன்பாக
அழித்திருந்த தேச ஜனங்களின்
தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள். (1நாளாகமம்
5:25)
avarga'l thangga'l pithaakka'lin theavanukkuth
thuroagampa'n'ni, theavan
avarga'lukku munbaaga azhiththiruntha theasa janangga'lin theavarga'laip pinpat’rich soarampoanaarga'l. (1naa’laagamam 5:25)
ஆகையால் இஸ்ரவேலின்
தேவன் அசீரியா ராஜாவாகிய
பூலின் ஆவியையும், அசீரியா
ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும்
எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும்
காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச்
சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும்
ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான்
ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான். (1நாளாகமம்
5:26)
aagaiyaal isravealin theavan
aseeriyaa
raajaavaagiya poolin
aaviyaiyum, aseeriyaa raajaavaagiya thilkaathpilneasarin aaviyaiyum ezhuppinathinaalea, avan roobaniyarum kaaththiyarum manaaseayin paathikkoaththiraththaarumaagiya avarga'laich si’raipidiththu, innaa'lvaraikkum irukki’rathupoala, aalaavukkum
aaboarukkum aaraavukkum
koasaan
aat’rangkaraikkum ko'ndupoanaan. (1naa’laagamam 5:26)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!