தாவீதுக்கு எப்ரோனிலே
பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல்
ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த
அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின்
ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த
தானியேல் இரண்டாம் குமாரன்.
(1நாளாகமம் 3:1)
thaaveethukku ebroanilea pi’rantha kumaarar:
yesreyeal ooraa'laana aginoavaamidaththil pi’rantha amnoan
mutha’rpea’raanavan; karmealin
ooraa'laana abikaayealidaththil pi’rantha thaaniyeal
ira'ndaam kumaaran. (1naa’laagamam 3:1)
கேசூரின் ராஜாவாகிய
தல்மாயின் குமாரத்தி மாக்காள்
பெற்ற அப்சலோம் மூன்றாம்
குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம்
குமாரன். (1நாளாகமம் 3:2)
keasoorin raajaavaagiya thalmaayin kumaaraththi
maakkaa'l pet’ra absaloam moon’raam kumaaran; aakeeth pet’ra athoaniyaa naalaam
kumaaran. (1naa’laagamam 3:2)
அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம்
குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய
எக்லாள் பெற்ற இத்ரேயாம்
ஆறாம் குமாரன். (1நாளாகமம்
3:3)
abiththaa'l pet’ra seppaththiyaa ainthaam
kumaaran; avan pe'njaathiyaagiya eklaa'l
pet’ra
ithreayaam aa’raam kumaaran. (1naa’laagamam 3:3)
இந்த ஆறு குமாரர் அவனுக்கு
எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும்
அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம்
அரசாண்டான். (1நாளாகமம் 3:4)
intha aa’ru kumaarar
avanukku ebroanilea pi’ranthaarga'l; anggea eazhuvarushamum aa’rumaathamum arasaa'ndaan; erusaleamiloa muppaththumoon’ru varusham
arasaa'ndaan. (1naa’laagamam 3:4)
எருசலேமில் அவனுக்குப்
பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா,
சோபாப், நாத்தான், சாலொமோன்
என்னும் நாலுபேரும், (1நாளாகமம்
3:5)
erusaleamil avanukkup pi’ranthavarga'l: ammiyealin kumaaraththiyaagiya bathsuvaa'lidaththil simeeyaa, soabaab, naaththaan, saalomoan ennum naalupearum, (1naa’laagamam 3:5)
இப்கார், எலிசாமா,
எலிப்பெலேத், (1நாளாகமம் 3:6)
ibkaar, elisaamaa, elippeleath,
(1naa’laagamam 3:6)
நோகா, நேபேக்,
யப்பியா, (1நாளாகமம் 3:7)
noagaa, neapeak, yappiyaa,
(1naa’laagamam 3:7)
எலிசாமா, எலியாதா,
எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே.
(1நாளாகமம் 3:8)
elisaamaa, eliyaathaa, elipealeath
ennum onbathupearumea. (1naa’laagamam 3:8)
மறுமனையாட்டிகளின் குமாரரையும்
இவர்கள் சகோதரியாகிய தாமாரையும்
தவிர, இவர்களெல்லாரும் தாவீதின்
குமாரர். (1நாளாகமம் 3:9)
ma’rumanaiyaattiga'lin kumaararaiyum
ivarga'l sagoathariyaagiya thaamaaraiyum
thavira, ivarga'lellaarum thaaveethin kumaarar.
(1naa’laagamam 3:9)
சாலொமோனின் குமாரன்
ரெகொபெயாம்; இவனுடைய குமாரன்
அபியா; இவனுடைய குமாரன்
ஆசா; இவனுடைய குமாரன்
யோசபாத். (1நாளாகமம் 3:10)
saalomoanin kumaaran regobeyaam; ivanudaiya
kumaaran abiyaa; ivanudaiya kumaaran
aasaa;
ivanudaiya kumaaran yoasapaath. (1naa’laagamam 3:10)
இவனுடைய குமாரன்
யோராம்; இவனுடைய குமாரன்
அகசியா; இவனுடைய குமாரன்
யோவாஸ். (1நாளாகமம் 3:11)
ivanudaiya kumaaran
yoaraam; ivanudaiya kumaaran
agasiyaa;
ivanudaiya kumaaran yoavaas.
(1naa’laagamam 3:11)
இவனுடைய குமாரன்
அமத்சியா; இவனுடைய குமாரன்
அசரியா; இவனுடைய குமாரன்
யோதாம். (1நாளாகமம் 3:12)
ivanudaiya kumaaran
amathsiyaa; ivanudaiya
kumaaran asariyaa; ivanudaiya kumaaran
yoathaam. (1naa’laagamam 3:12)
இவனுடைய குமாரன்
ஆகாஸ்; இவனுடைய குமாரன்
எசேக்கியா; இவனுடைய குமாரன்
மனாசே. (1நாளாகமம் 3:13)
ivanudaiya kumaaran
aagaas;
ivanudaiya kumaaran eseakkiyaa; ivanudaiya
kumaaran manaasea. (1naa’laagamam 3:13)
இவனுடைய குமாரன்
ஆமோன்; இவனுடைய குமாரன்
யோசியா. (1நாளாகமம் 3:14)
ivanudaiya kumaaran
aamoan; ivanudaiya kumaaran
yoasiyaa.
(1naa’laagamam 3:14)
யோசியாவின் குமாரர்,
முதல் பிறந்த யோகனானும்,
யோயாக்கீம் என்னும் இரண்டாம்
குமாரனும், சிதேக்கியா என்னும்
மூன்றாம் குமாரனும், சல்லூம்
என்னும் நாலாம் குமாரனுமே.
(1நாளாகமம் 3:15)
yoasiyaavin kumaarar, muthal
pi’rantha
yoaganaanum, yoayaakkeem
ennum ira'ndaam kumaaranum, sitheakkiyaa ennum moon’raam kumaaranum, salloom ennum naalaam kumaaranumea.
(1naa’laagamam 3:15)
யோயாக்கீமின் குமாரர்,
எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு
மகனானவன் சிதேக்கியா. (1நாளாகமம்
3:16)
yoayaakkeemin kumaarar,
ekoniyaa muthalaanavarga'l; ivanukku maganaanavan sitheakkiyaa. (1naa’laagamam 3:16)
கட்டுண்ட எகொனியாவின்
குமாரர் சலாத்தியேல், (1நாளாகமம்
3:17)
kattu'nda ekoniyaavin kumaarar salaaththiyeal, (1naa’laagamam 3:17)
மல்கீராம், பெதாயா,
சேனாசார், யெகமியா, ஒசாமா,
நெதபியா என்பவர்கள். (1நாளாகமம்
3:18)
malkeeraam, pethaayaa, seanaasaar, yekamiyaa,
osaamaa,
nethabiyaa enbavarga'l. (1naa’laagamam 3:18)
பெதாயாவின் குமாரர்,
செருபாபேல், சிமேயி என்பவர்கள்;
செருபாபேலின் குமாரர், மெசுல்லாம்,
அனனியா என்பவர்கள்; இவர்கள்
சகோதரி செலோமீத் என்பவள்.
(1நாளாகமம் 3:19)
pethaayaavin kumaarar, serubaabeal, simeayi enbavarga'l; serubaabealin kumaarar,
mesullaam, ananiyaa
enbavarga'l; ivarga'l sagoathari seloameeth enbava'l. (1naa’laagamam 3:19)
அசூபா, ஒகேல்,
பெரகியா, அசதியா, ஊசாபேசேத்
என்னும் ஐந்துபேருமே. (1நாளாகமம்
3:20)
asoobaa, okeal, berakiyaa, asathiyaa, oosaabeaseath ennum ainthupearumea. (1naa’laagamam 3:20)
அனனியாவின் குமாரர்,
பெலத்தியா, எசாயா என்பவர்கள்;
இவனுடைய குமாரன் ரெபாயா;
இவனுடைய குமாரன் அர்னான்;
இவனுடைய குமாரன் ஒபதியா;
இவனுடைய குமாரன் செக்கனியா.
(1நாளாகமம் 3:21)
ananiyaavin kumaarar,
pelaththiyaa, esaayaa enbavarga'l; ivanudaiya
kumaaran repaayaa; ivanudaiya
kumaaran arnaan; ivanudaiya
kumaaran obathiyaa; ivanudaiya kumaaran sekkaniyaa. (1naa’laagamam 3:21)
செக்கனியாவின் குமாரர்,
செமாயா முதலானவர்கள்; செமாயாவின்
குமாரர், அத்தூஸ், எகெயால்,
பாரியா, நெயாரியா, செப்பாத்
என்னும் ஆறுபேர். (1நாளாகமம்
3:22)
sekkaniyaavin kumaarar, semaayaa muthalaanavarga'l; semaayaavin kumaarar,
aththoos, egeyaal, baariyaa, neyaariyaa, seppaath ennum aa’rupear. (1naa’laagamam 3:22)
நெயாரியாவின் குமாரர்,
எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம்
என்னும் மூன்றுபேர். (1நாளாகமம்
3:23)
neyaariyaavin kumaarar,
eliyoanaay, eseakkiyaa, as’reekkaam ennum moon’rupear. (1naa’laagamam 3:23)
எலியோனாயின் குமாரர்,
ஒதாயா, எலியாசிப், பெலாயா,
அக்கூப், யோகனான், தெலாயா,
ஆனானி என்னும் ஏழுபேர்.
(1நாளாகமம் 3:24)
eliyoanaayin kumaarar,
othaayaa, eliyaasib, pelaayaa, akkoob, yoaganaan, thelaayaa,
aanaani ennum eazhupear.
(1naa’laagamam 3:24)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!