வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன:
கோராகியர் சந்ததியான ஆசாபின்
புத்திரரிலே கோரேயின் குமாரன்
மெஷெலேமியா என்பவன், (1நாளாகமம்
26:1)
vaasalkaakki’ravarga'lin vaguppuga'laavana: koaraagiyar santhathiyaana aasaapin puththirarilea koareayin
kumaaran mesheleamiyaa enbavan, (1naa’laagamam 26:1)
மெஷெலேமியாவின் குமாரர்,
மூத்தவனாகிய சகரியாவும், (1நாளாகமம்
26:2)
mesheleamiyaavin kumaarar,
mooththavanaagiya sagariyaavum, (1naa’laagamam 26:2)
எதியாயேல்,
செபதியா, யதனியேல், ஏலாம்,
யோகனான், எலியோனாய் என்னும்
இரண்டாம் மூன்றாம் நான்காம்
ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்; (1நாளாகமம்
26:3)
ethiyaayeal, sebathiyaa, yathaniyeal,
ealaam, yoaganaan, eliyoanaay ennum ira'ndaam moon’raam naangaam ainthaam
aa’raam
eazhaam kumaararum; (1naa’laagamam 26:3)
ஓபேத்ஏதோமின்
குமாரர், மூத்தவனாகிய செமாயாவும்,
(1நாளாகமம் 26:4)
oabeatheathoamin kumaarar, mooththavanaagiya semaayaavum, (1naa’laagamam 26:4)
யோசபாத்,
யோவாக், சாக்கார், நெதனெயேல்,
அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி
என்னும் இரண்டாம் மூன்றாம்
நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம்
குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். (1நாளாகமம்
26:5)
yoasabaath, yoavaak, saakkaar, nethaneyeal,
ammiyeal, isakkaar, peyu'lthaayi ennum ira'ndaam moon’raam naangaam ainthaam
aa’raam
eazhaam ettaam kumaararumea;
theavan avanai aaseervathiththirunthaar. (1naa’laagamam 26:5)
அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர்
பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள்
தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள்.
(1நாளாகமம் 26:6)
avan kumaaranaagiya semaayaavukkum kumaarar
pi’ranthu, avarga'l baraakkiramasaaliga'laayirunthu, thangga'l thagappan kudumbaththaarai aa'ndaarga'l. (1naa’laagamam 26:6)
செமாயாவுக்கு
இருந்த குமாரர் ஒத்னியும்,
பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத்,
எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும்
செமகியாவுமே. (1நாளாகமம் 26:7)
semaayaavukku iruntha
kumaarar othniyum, balasaaliga'laagiya reppaayeal, oabeath, elsaabaath ennum avan sagoathararum, eligoovum semakiyaavumea. (1naa’laagamam 26:7)
ஓபேத்ஏதோமின்
புத்திரரும் அவர்கள் குமாரரும்
அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர். (1நாளாகமம்
26:8)
oabeatheathoamin puththirarum avarga'l kumaararum
avarga'l sagoathararumaagiya oozhiyaththi’rkup balaththa baraakkiramasaaliga'laana avarga'lellaarum a’rubaththira'ndupear.
(1naa’laagamam 26:8)
மெஷெலேமியாவின் குமாரரும்
சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர். (1நாளாகமம்
26:9)
mesheleamiyaavin kumaararum sagoathararumaana baraakkiramasaaliga'l pathinettuppear. (1naa’laagamam 26:9)
மெராரியின்
புத்திரரில் ஓசா என்பவனுடைய
குமாரர்கள்: சிம்ரி என்னும்
தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத்
தலைவனாக வைத்தான். (1நாளாகமம்
26:10)
meraariyin puththiraril
oasaa
enbavanudaiya kumaararga'l: simri ennum thalaimaiyaanavan; ivan mooththavanaayiraavittaalum ivan thagappan ivanaith
thalaivanaaga vaiththaan.
(1naa’laagamam 26:10)
இல்க்கியா,
தெபலியா, சகரியா என்னும்
இரண்டாம் மூன்றாம் நான்காம்
குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும்
சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர். (1நாளாகமம்
26:11)
ilkkiyaa, thebaliyaa, sagariyaa ennum ira'ndaam moon’raam naangaam kumaararaanavarga'l; oasaavin kumaararum sagoathararum ellaam
pathinmoon’rupear. (1naa’laagamam 26:11)
காவல்காரரான
தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க்
கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க
இவர்கள் வகுக்கப்பட்டு, (1நாளாகமம்
26:12)
kaavalkaararaana thalaivarinkeezhth thangga'l sagoathararukkoththa mu’raiyaayk karththarudaiya aalayaththil
vaasalkaakki’ravarga'laaych seavikka ivarga'l vagukkappattu, (1naa’laagamam 26:12)
தங்கள்
பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும்
பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு
இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். (1நாளாகமம்
26:13)
thangga'l pithaakka'lin kudumbaththaaraagiya si’riyavarga'lum periyavarga'lumaay inna vaasalukku innaaren’ru seettuppoattukko'ndaarga'l. (1naa’laagamam 26:13)
கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு
விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா
என்னும் அவன் குமாரனுக்குச்
சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது.
(1நாளாகமம் 26:14)
keezhppu’raththi’rkuch seleamiyaavukkuch seettu vizhunthathu;
viveagamu'l'la yoasanaikkaaranaagiya sagariyaa ennum avan kumaaranukkuch seettup poattapoathu, avan seettu
vadapu’raththi’rken’ru vizhunthathu. (1naa’laagamam 26:14)
ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம்
வீட்டிற்கும், (1நாளாகமம் 26:15)
oabeatheathoamukkuth
thenpu’raththi’rkum, avan kumaararukku asuppeem veetti’rkum, (1naa’laagamam 26:15)
சூப்பீமுக்கும், ஓசாவுக்கும்
மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும்
காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற
மேற்புறமான வாசலுக்கும் சீட்டு
விழுந்தது. (1நாளாகமம் 26:16)
sooppeemukkum, oasaavukkum ma'npoattu uyarththappatta vazhiyum
kaavalukku ethirkaavalum irukki’ra mea’rpu’ramaana vaasalukkum seettu
vizhunthathu. (1naa’laagamam 26:16)
கிழக்கே
லேவியரான ஆறுபேரும், வடக்கே
பகலிலே நாலுபேரும், தெற்கே
பகலிலே நாலுபேரும், அசுப்பீம்
வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும், (1நாளாகமம்
26:17)
kizhakkea leaviyaraana
aa’rupearum, vadakkea
pagalilea
naalupearum, the’rkea pagalilea naalupearum, asuppeem veetta'ndaiyil ira'ndira'ndupearum, (1naa’laagamam 26:17)
வெளிப்புறமான
வாசல் அண்டையில் மேற்கே
இருக்கிற உயர்ந்த வழிக்கு
நாலுபேரும், வெளிப்புறமான வழியில்
இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள். (1நாளாகமம்
26:18)
ve'lippu’ramaana vaasal a'ndaiyil mea’rkea irukki’ra uyarntha
vazhikku naalupearum, ve'lippu’ramaana vazhiyil
ira'ndupearum vaikkappattaarga'l. (1naa’laagamam 26:18)
கோராகின்
புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள்
இவைகளே. (1நாளாகமம் 26:19)
koaraakin puththirarukku'l'lum, meraariyin
puththirarukku'l'lum, vaasalkaakki’ravarga'lin vaguppuga'l ivaiga'lea. (1naa’laagamam 26:19)
மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய
ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின்
பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான். (1நாளாகமம்
26:20)
mat’ra leaviyaril agiyaa enbavan theavanudaiya
aalayaththup pokkishangga'laiyum, pirathishdaiyaakkappatta poru'lga'lin pokkishangga'laiyum visaarikki’ravanaayirunthaan. (1naa’laagamam 26:20)
லாதானின்
குமாரர் யாரென்றால், கெர்சோனியனான
அவனுடைய குமாரரில் தலைமையான
பிதாக்களாயிருந்த யெகியேலியும், (1நாளாகமம்
26:21)
laathaanin kumaarar
yaaren’raal, kersoaniyanaana avanudaiya
kumaararil thalaimaiyaana pithaakka'laayiruntha yegiyealiyum, (1naa’laagamam 26:21)
யெகியேலியின்
குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே;
இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப்
பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். (1நாளாகமம்
26:22)
yegiyealiyin kumaararaagiya seaththaamum, avan sagoatharanaagiya yoavealumea;
ivarga'l
karththarudaiya aalayaththup pokkishangga'lai visaarikki’ravarga'laayirunthaarga'l. (1naa’laagamam 26:22)
அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும் சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். (1நாளாகமம்
26:23)
amraameeyarilum, ithsaagaariyarilum, ebroaniyarilum, oosiyeariyarilum silar appadiyea
visaarikki’ravarga'laayirunthaarga'l. (1naa’laagamam 26:23)
மோசேயின்
குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான
செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான். (1நாளாகமம்
26:24)
moaseayin kumaaranaagiya kersoamin santhathiyaana sebuveal pokkishap
pirathaaniyaayirunthaan. (1naa’laagamam 26:24)
எலியேசர்
மூலமாய் அவனுக்கு இருந்த
சகோதரரானவர்கள், இவன் குமாரன்
ரெகபியாவும், இவன் குமாரன்
எஷாயாவும், இவன் குமாரன்
யோராமும், இவன் குமாரன்
சிக்கிரியும், இவன் குமாரன்
செலோமித்துமே. (1நாளாகமம் 26:25)
eliyeasar moolamaay avanukku
iruntha sagoathararaanavarga'l, ivan kumaaran
regabiyaavum, ivan kumaaran eshaayaavum,
ivan kumaaran yoaraamum,
ivan kumaaran sikkiriyum, ivan kumaaran seloamiththumea. (1naa’laagamam 26:25)
ராஜாவாகிய
தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும்,
நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின்
தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில்
அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
(1நாளாகமம் 26:26)
raajaavaagiya thaaveethum, aayirampearukku athibathiga'lum, noo’rupearukku athibathiga'lumaana pithaakka'lin
thalaivarum,
seanaabathiga'lum yuththaththil agappatta ko'l'laiga'lil eduththu, (1naa’laagamam 26:26)
கர்த்தருடைய
ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம்
என்று நேர்ந்துகொண்ட பொருள்களின்
பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும்
அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள். (1நாளாகமம்
26:27)
karththarudaiya aalayaththaip
paribaalikkumpadikkup parisuththam en’ru nearnthuko'nda poru'lga'lin pokkishangga'laiyellaam anthach seloamiththum avanudaiya sagoathararum visaariththaarga'l. (1naa’laagamam 26:27)
ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும்,
கீசின் குமாரனாகிய சவுலும்,
நேரின் குமாரனாகிய அப்னேரும்,
செருயாவின் குமாரனாகிய யோவாபும்,
அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும்
செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும்
இருந்தது. (1நாளாகமம் 26:28)
gnaanathirushdikkaaranaagiya saamuvealum, keesin kumaaranaagiya savulum, nearin
kumaaranaagiya abnearum, seruyaavin kumaaranaagiya yoavaabum, avaravar
parisuththam en’ru nearnthuko'nda anaiththum seloamiththin kaiyinkeezhum
avan sagoatharar kaiyinkeezhum
irunthathu. (1naa’laagamam 26:28)
இத்சாகாரியரில் கெனானியாவும்
அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி
வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள். (1நாளாகமம்
26:29)
ithsaagaariyaril kenaaniyaavum avan kumaararum theasakaariyangga'laip paarkkumpadi vaikkappattu, isravealinmeal visaarippukkaararum ma'niyakkaararumaayirunthaarga'l. (1naa’laagamam 26:29)
எப்ரோனியரில்
அசபியாவும் அவன் சகோதரருமாகிய
ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு
இப்பாலே மேற்கே இருக்கிற
இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின்
வேலைக்கும் வைக்கப்பட்டார்கள். (1நாளாகமம்
26:30)
ebroaniyaril asabiyaavum avan sagoathararumaagiya aayiraththu ezhunoo’ru baraakkiramasaaliga'l yoarthaanukku
ippaalea mea’rkea irukki’ra isravealinmeal karththarudaiya ellaa oozhiyaththi’rkum raajaavin vealaikkum
vaikkappattaarga'l. (1naa’laagamam 26:30)
எப்ரோனியரில்
எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின்
வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்;
தாவீது அரசாண்ட நாற்பதாம்
வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது
அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே
பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள். (1நாளாகமம்
26:31)
ebroaniyaril eriyaavum irunthaan;
avan than pithaakka'lin
vamsangga'laana ebroaniyaril thalaimaiyaanavan; thaaveethu
arasaa'nda naa’rpathaam varushaththilea avarga'l theadappattapoathu avarga'lukku'l'lea keeleayaaththeasaththu easearilea baraakkirama veerar
kaa'nappattaarga'l. (1naa’laagamam 26:31)
பலசாலிகளாகிய
அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து
எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத்
தாவீதுராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின்
காரியத்திற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின்
பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான். (1நாளாகமம்
26:32)
balasaaliga'laagiya avanudaiya sagoatharar ira'ndaayiraththu ezhunoo’ru pirathaana
thalaivaraayirunthaarga'l; avarga'laith thaaveethuraajaa theavanukkaduththa sagala
kaariyaththi’rkaagavum, raajaavin
kaariyaththi’rkaagavum, roobaniyarmealum, kaathiyarmealum, manaaseayin paathikkoaththiraththinmealum vaiththaan.
(1naa’laagamam 26:32)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!