மேலும்
சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற
ஆசாப், ஏமான், எதுத்தூன்
என்பவர்களின் குமாரரில் சிலரை,
தாவீதும் தேவாலயச் சேனைகளின்
பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள்
ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின்
தொகையாவது: (1நாளாகமம் 25:1)
mealum surama'ndalangga'laalum thamburuga'laalum kaiththaa'langga'laalum, theerkkatharisanam sollugi’ra aasaap, eamaan, ethuththoon
enbavarga'lin kumaararil silarai, thaaveethum
theavaalayach
seanaiga'lin pirabukka'lum oozhiyaththi’rken’ru piriththuvaiththaarga'l; thangga'l oozhiyaththin kiriyaikkuk
ku’riththuvaikkappatta manusharga'lin thogaiyaavathu: (1naa’laagamam 25:1)
ராஜாவுடைய
கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற
ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின்
குமாரரில் சக்கூர், யோசேப்பு,
நெதானியா, அஷாரேலா என்பவர்களும்,
(1நாளாகமம் 25:2)
raajaavudaiya katta'laippiramaa'namaayth theerkkatharisanam sollugi’ra aasaappin vasaththilirukki’ra, aasaappin kumaararil sakkoor, yoaseappu, nethaaniyaa,
ashaarealaa enbavarga'lum, (1naa’laagamam 25:2)
கர்த்தரைப்
போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற
தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின்
வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க,
எதுத்தூனின் குமாரராகிய கெதலியா,
சேரீ, எஷாயா, அஷபியா,
மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,
(1நாளாகமம் 25:3)
karththaraip poat’rith thuthiththuth
theerkkatharisanam sollugi’ra thangga'l thagappanaagiya ethuththoonin
vasaththilea surama'ndalangga'lai vaasikka, ethuththoonin
kumaararaagiya kethaliyaa, searee, eshaayaa,
ashabiyaa, maththiththiyaa ennum aa’rupearum, (1naa’laagamam 25:3)
கொம்பைத்
தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு
ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின்
குமாரரான புக்கியா, மத்தனியா,
ஊசியேல், செபுவேல், எரிமோத்,
அனனியா, அனானி, எலியாத்தா,
கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா,
மலோத்தி, ஒத்திர், மகாசியோத்
என்பவர்களுமே. (1நாளாகமம் 25:4)
kombaith thonikkappa'n'na, theavavishayaththil raajaavukku
gnaanathirushdiyu'l'la purushanaagiya eamaanin kumaararaana
bukkiyaa,
maththaniyaa, oosiyeal, sebuveal, erimoath,
ananiyaa, anaani, eliyaaththaa,
kithalthi, romanthiyeasar, yoasbekaashaa, maloaththi,
oththir, magaasiyoath enbavarga'lumea. (1naa’laagamam 25:4)
இவர்களெல்லாரும் ஏமானின்
குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப்
பதினாலு குமாரரையும் மூன்று
குமாரத்திகளையும் கொடுத்தார். (1நாளாகமம்
25:5)
ivarga'lellaarum eamaanin kumaararaayirunthaarga'l; theavan
eamaanukkup pathinaalu kumaararaiyum
moon’ru
kumaaraththiga'laiyum koduththaar.
(1naa’laagamam 25:5)
இவர்கள்
அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய
ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள்
சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க,
தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக
அவரவர் தங்கள் தங்கள்
தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன்,
ஏமான் என்பவர்கள் வசத்தில்
இருந்தார்கள். (1நாளாகமம் 25:6)
ivarga'l anaivarum raajaavudaiya
katta'laippiramaa'namaayk karththarudaiya aalayaththil
thaa'langga'l thamburuga'l surama'ndalangga'laagiya keethavaaththiyam vaasikka, theavanudaiya
aalayaththin oozhiyamaaga avaravar thangga'l thangga'l thagappanmaaraagiya aasaap, ethuththoon, eamaan
enbavarga'l vasaththil irunthaarga'l. (1naa’laagamam 25:6)
கர்த்தரைப்
பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான
தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள்
இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள். (1நாளாகமம்
25:7)
karththaraip paadum
paattuga'laik kat’rukko'ndu, nibu'naraana thangga'l sagoathararoadungkooda avarga'l ilakkaththi’rku irunoot’re'nbaththettuppearaayirunthaarga'l. (1naa’laagamam 25:7)
அவர்களில்
சிறியவனும் பெரியவனும், ஆசானும்
மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். (1நாளாகமம்
25:8)
avarga'lil si’riyavanum periyavanum,
aasaanum
maa'naakkanum,
sarisamaanamaay mu’raivarisaikkaagach seettuppoattukko'ndaarga'l. (1naa’laagamam 25:8)
முதலாவது
சீட்டு ஆசாப் வம்சமான
யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது
கெதலியா, அவன் சகோதரர்,
அவன் குமாரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:9)
muthalaavathu seettu aasaap vamsamaana yoaseappin pearvazhikkum, ira'ndaavathu
kethaliyaa, avan sagoatharar, avan kumaararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:9)
மூன்றாவது
சக்கூர், அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:10)
moon’raavathu sakkoor, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:10)
நான்காவது
இஸ்ரி, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:11)
naangaavathu isri, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:11)
ஐந்தாவது
நெத்தனியா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:12)
ainthaavathu neththaniyaa,
avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:12)
ஆறாவது
புக்கியா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:13)
aa’raavathu bukkiyaa, avan kumaarar,
avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:13)
ஏழாவது
எசரேலா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:14)
eazhaavathu esarealaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:14)
எட்டாவது
எஷாயா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:15)
ettaavathu eshaayaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:15)
ஒன்பதாவது
மத்தனீயா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:16)
onbathaavathu maththaneeyaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:16)
பத்தாவது
சிமேயா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:17)
paththaavathu simeayaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:17)
பதினோராவது
அசாரியேல், அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:18)
pathinoaraavathu asaariyeal, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:18)
பன்னிரண்டாவது
அஷாபியா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:19)
pannira'ndaavathu ashaabiyaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:19)
பதின்மூன்றாவது சுபவேல்,
அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:20)
pathinmoon’raavathu subaveal, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:20)
பதினான்காவது
மத்தித்தியா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:21)
pathinaangaavathu maththiththiyaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:21)
பதினைந்தாவது
எரேமோத், அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:22)
pathinainthaavathu ereamoath,
avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:22)
பதினாறாவது
அனனியா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:23)
pathinaa’raavathu ananiyaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:23)
பதினேழாவது
யோஸ்பேக்காஷா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:24)
pathineazhaavathu yoasbeakkaashaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:24)
பதினெட்டாவது
ஆனானி, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:25)
pathinettaavathu aanaani, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:25)
பத்தொன்பதாவது
மலோத்தி, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:26)
paththonbathaavathu maloaththi, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:26)
இருபதாவது
எலியாத்தா, அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:27)
irubathaavathu eliyaaththaa, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:27)
இருபத்தோராவது
ஒத்திர், அவன் குமாரர்,
அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:28)
irubaththoaraavathu
oththir, avan kumaarar,
avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:28)
இருபத்திரண்டாவது கிதல்தி,
அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:29)
irubaththira'ndaavathu
kithalthi, avan kumaarar,
avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:29)
இருபத்துமூன்றாவது மகாசியோத்,
அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும், (1நாளாகமம் 25:30)
irubaththumoon’raavathu magaasiyoath, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum, (1naa’laagamam 25:30)
இருபத்துநான்காவது ரொமந்தியேசர்,
அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு
பேர்வழிக்கும் விழுந்தது. (1நாளாகமம்
25:31)
irubaththunaangaavathu romanthiyeasar, avan kumaarar, avan sagoathararennum pannira'ndu
pearvazhikkum vizhunthathu. (1naa’laagamam 25:31)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!