Friday, September 23, 2016

1 Naa'laagamam 24 | 1 நாளாகமம் 24 | 1 Chronicles 24

ஆரோன்  புத்திரரின்  வகுப்புகளாவன:  ஆரோனின்  குமாரர்,  நாதாப்,  அபியூ,  எலெயாசார்,  இத்தாமார்  என்பவர்கள்.  (1நாளாகமம்  24:1)

aaroan  puththirarin  vaguppuga'laavana:  aaroanin  kumaarar,  naathaab,  abiyoo,  eleyaasaar,  iththaamaar  enbavarga'l.  (1naa’laagamam  24:1)

நாதாபும்  அபியூவும்  குமாரர்  இல்லாமல்  தங்கள்  தகப்பனுக்கு  முன்னே  மரித்தபடியினால்,  எலெயாசாரும்  இத்தாமாரும்  ஆசாரிய  ஊழியம்  செய்தார்கள்.  (1நாளாகமம்  24:2)

naathaabum  abiyoovum  kumaarar  illaamal  thangga'l  thagappanukku  munnea  mariththapadiyinaal,  eleyaasaarum  iththaamaarum  aasaariya  oozhiyam  seythaarga'l.  (1naa’laagamam  24:2)

தாவீது  சாதோக்கைக்கொண்டு  எலெயாசாரின்  புத்திரரையும்,  அகிமெலேக்கைக்கொண்டு  இத்தாமாரின்  புத்திரரையும்  அவர்கள்  செய்யவேண்டிய  ஊழியத்துக்கு  முறைப்படி  அவர்களை  வகுத்தான்.  (1நாளாகமம்  24:3)

thaaveethu  saathoakkaikko'ndu  eleyaasaarin  puththiraraiyum,  agimeleakkaikko'ndu  iththaamaarin  puththiraraiyum  avarga'l  seyyavea'ndiya  oozhiyaththukku  mu’raippadi  avarga'lai  vaguththaan.  (1naa’laagamam  24:3)

அவர்களை  வகுக்கிறபோது,  இத்தாமாரின்  புத்திரரைப்பார்க்கிலும்  எலெயாசாரின்  புத்திரருக்குள்ளே  தலைமையானவர்கள்  அதிகமானபேர்  காணப்பட்டபடியினால்,  எலெயாசாரின்  புத்திரரில்  பதினாறுபேர்  தங்கள்  பிதாக்களுடைய  குடும்பத்துக்கும்,  இத்தாமாரின்  புத்திரரில்  எட்டுப்பேர்  தங்கள்  பிதாக்களுடைய  குடும்பத்துக்கும்  தலைமையாக  வைக்கப்பட்டார்கள்.  (1நாளாகமம்  24:4)

avarga'lai  vagukki’rapoathu,  iththaamaarin  puththiraraippaarkkilum  eleyaasaarin  puththirarukku'l'lea  thalaimaiyaanavarga'l  athigamaanapear  kaa'nappattapadiyinaal,  eleyaasaarin  puththiraril  pathinaa’rupear  thangga'l  pithaakka'ludaiya  kudumbaththukkum,  iththaamaarin  puththiraril  ettuppear  thangga'l  pithaakka'ludaiya  kudumbaththukkum  thalaimaiyaaga  vaikkappattaarga'l.  (1naa’laagamam  24:4)

எலெயாசாரின்  புத்திரரிலும்  இத்தாமாரின்  புத்திரரிலும்,  பரிசுத்த  ஸ்தலத்துக்கும்,  தேவனுக்கு  அடுத்த  காரியங்களில்  பிரபுக்களாயிருக்கும்படிக்கும்,  இவர்களுக்கும்  அவர்களுக்கும்  வித்தியாசம்பண்ணாமல்  சீட்டுப்போட்டு  அவர்களை  வகுத்தார்கள்.  (1நாளாகமம்  24:5)

eleyaasaarin  puththirarilum  iththaamaarin  puththirarilum,  parisuththa  sthalaththukkum,  theavanukku  aduththa  kaariyangga'lil  pirabukka'laayirukkumpadikkum,  ivarga'lukkum  avarga'lukkum  viththiyaasampa'n'naamal  seettuppoattu  avarga'lai  vaguththaarga'l.  (1naa’laagamam  24:5)

லேவியரில்  சம்பிரதியாகிய  செமாயா  என்னும்  நெதனெயேலின்  குமாரன்,  ராஜாவுக்கும்  பிரபுக்களுக்கும்  ஆசாரியனாகிய  சாதோக்குக்கும்  அபியத்தாரின்  குமாரனாகிய  அகிமெலேக்குக்கும்  ஆசாரியரும்  லேவியருமான  பிதாக்களின்  தலைவருக்கும்  முன்பாக  அவர்கள்  நாமங்களை  எழுதினான்;  ஒரு  பிதாவின்  வீட்டுச்  சீட்டு  எலெயாசாருக்கு  விழுந்தது;  பின்பு  அந்தப்படியே  இத்தாமாருக்கும்  விழுந்தது.  (1நாளாகமம்  24:6)

leaviyaril  sambirathiyaagiya  semaayaa  ennum  nethaneyealin  kumaaran,  raajaavukkum  pirabukka'lukkum  aasaariyanaagiya  saathoakkukkum  abiyaththaarin  kumaaranaagiya  agimeleakkukkum  aasaariyarum  leaviyarumaana  pithaakka'lin  thalaivarukkum  munbaaga  avarga'l  naamangga'lai  ezhuthinaan;  oru  pithaavin  veettuch  seettu  eleyaasaarukku  vizhunthathu;  pinbu  anthappadiyea  iththaamaarukkum  vizhunthathu.  (1naa’laagamam  24:6)

முதலாவது  சீட்டு  யோயாரீபின்  பேர்வழிக்கும்,  இரண்டாவது  யெதாயாவின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:7)

muthalaavathu  seettu  yoayaareebin  pearvazhikkum,  ira'ndaavathu  yethaayaavin  pearvazhikkum,  (1naa’laagamam  24:7)

மூன்றாவது  ஆரிமின்  பேர்வழிக்கும்,  நான்காவது  செயோரீமின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:8)

moon’raavathu  aarimin  pearvazhikkum,  naangaavathu  seyoareemin  pearvazhikkum,  (1naa’laagamam  24:8)

ஐந்தாவது  மல்கியாவின்  பேர்வழிக்கும்,  ஆறாவது  மியாமீனின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:9)

ainthaavathu  malkiyaavin  pearvazhikkum,  aa’raavathu  miyaameenin  pearvazhikkum,  (1naa’laagamam  24:9)

ஏழாவது  அக்கோத்சின்  பேர்வழிக்கும்,  எட்டாவது  அபியாவின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:10)

eazhaavathu  akkoathsin  pearvazhikkum,  ettaavathu  abiyaavin  pearvazhikkum,  (1naa’laagamam  24:10)

ஒன்பதாவது  யெசுவாவின்  பேர்வழிக்கும்,  பத்தாவது  செக்கனியாவின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:11)

onbathaavathu  yesuvaavin  pearvazhikkum,  paththaavathu  sekkaniyaavin  pearvazhikkum,  (1naa’laagamam  24:11)

பதினோராவது  எலியாசீபின்  பேர்வழிக்கும்,  பன்னிரண்டாவது  யாக்கீமின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:12)

pathinoaraavathu  eliyaaseebin  pearvazhikkum,  pannira'ndaavathu  yaakkeemin  pearvazhikkum,  (1naa’laagamam  24:12)

பதின்மூன்றாவது  உப்பாவின்  பேர்வழிக்கும்,  பதினான்காவது  எசெபெயாபின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:13)

pathinmoon’raavathu  uppaavin  pearvazhikkum,  pathinaangaavathu  esebeyaabin  pearvazhikkum,  (1naa’laagamam  24:13)

பதினைந்தாவது  பில்காவின்  பேர்வழிக்கும்,  பதினாறாவது  இம்மேரின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:14)

pathinainthaavathu  bilkaavin  pearvazhikkum,  pathinaa’raavathu  immearin  pearvazhikkum,  (1naa’laagamam  24:14)

பதினேழாவது  ஏசீரின்  பேர்வழிக்கும்,  பதினெட்டாவது  அப்சேசின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:15)

pathineazhaavathu  easeerin  pearvazhikkum,  pathinettaavathu  apseasin  pearvazhikkum,  (1naa’laagamam  24:15)

பத்தொன்பதாவது  பெத்தகியாவின்  பேர்வழிக்கும்,  இருபதாவது  எகெசெக்கியேலின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:16)

paththonbathaavathu  peththakiyaavin  pearvazhikkum,  irubathaavathu  egesekkiyealin  pearvazhikkum,  (1naa’laagamam  24:16)

இருபத்தோராவது  யாகினின்  பேர்வழிக்கும்,  இருபத்திரண்டாவது  காமுவேலின்  பேர்வழிக்கும்,  (1நாளாகமம்  24:17)

irubaththoaraavathu  yaakinin  pearvazhikkum,  irubaththira'ndaavathu  kaamuvealin  pearvazhikkum,  (1naa’laagamam  24:17)

இருபத்துமூன்றாவது  தெலாயாவின்  பேர்வழிக்கும்,  இருபத்துநான்காவது  மாசியாவின்  பேர்வழிக்கும்  விழுந்தது.  (1நாளாகமம்  24:18)

irubaththumoon’raavathu  thelaayaavin  pearvazhikkum,  irubaththunaangaavathu  maasiyaavin  pearvazhikkum  vizhunthathu.  (1naa’laagamam  24:18)

இஸ்ரவேலின்  தேவனாகிய  கர்த்தர்  அவர்கள்  தகப்பனாகிய  ஆரோனுக்குக்  கற்பித்தபடியே,  அவர்கள்  அவனுடைய  கட்டளையின்பிரகாரம்,  தங்கள்  முறைவரிசைகளில்  கர்த்தருடைய  ஆலயத்திற்குள்  பிரவேசிக்கும்  அவர்களுடைய  ஊழியத்திற்காகப்  பண்ணப்பட்ட  வகுப்புகள்  இவைகளே.  (1நாளாகமம்  24:19)

isravealin  theavanaagiya  karththar  avarga'l  thagappanaagiya  aaroanukkuk  ka’rpiththapadiyea,  avarga'l  avanudaiya  katta'laiyinpiragaaram,  thangga'l  mu’raivarisaiga'lil  karththarudaiya  aalayaththi’rku'l  piraveasikkum  avarga'ludaiya  oozhiyaththi’rkaagap  pa'n'nappatta  vaguppuga'l  ivaiga'lea.  (1naa’laagamam  24:19)

லேவியின்  மற்றப்  புத்திரருக்குள்ளே  இருக்கிற  அம்ராமின்  புத்திரரில்  சூபவேலும்,  சூபவேலின்  குமாரரில்  எகேதியாவும்,  (1நாளாகமம்  24:20)

leaviyin  mat’rap  puththirarukku'l'lea  irukki’ra  amraamin  puththiraril  soobavealum,  soobavealin  kumaararil  egeathiyaavum,  (1naa’laagamam  24:20)

ரெகபியாவின்  குமாரரில்  மூத்தவனாகிய  இஷியாவும்,  (1நாளாகமம்  24:21)

regabiyaavin  kumaararil  mooththavanaagiya  ishiyaavum,  (1naa’laagamam  24:21)

இத்சாரியரில்  செலெமோத்தும்,  செலெமோத்தின்  குமாரரில்  யாகாத்தும்,  (1நாளாகமம்  24:22)

ithsaariyaril  selemoaththum,  selemoaththin  kumaararil  yaagaaththum,  (1naa’laagamam  24:22)

எப்ரோனின்  குமாரரில்  மூத்தவனாகிய  எரியாவும்,  இரண்டாம்  குமாரனாகிய  அம்ரியாவும்,  மூன்றாம்  குமாரனாகிய  யாகாசியேலும்,  நான்காம்  குமாரனாகிய  எக்காமியாமும்,  (1நாளாகமம்  24:23)

ebroanin  kumaararil  mooththavanaagiya  eriyaavum,  ira'ndaam  kumaaranaagiya  amriyaavum,  moon’raam  kumaaranaagiya  yaagaasiyealum,  naangaam  kumaaranaagiya  ekkaamiyaamum,  (1naa’laagamam  24:23)

ஊசியேலின்  குமாரரில்  மீகாவும்,  மீகாவின்  குமாரரில்  சாமீரும்,  (1நாளாகமம்  24:24)

oosiyealin  kumaararil  meegaavum,  meegaavin  kumaararil  saameerum,  (1naa’laagamam  24:24)

மீகாவின்  சகோதரனாகிய  இஷியாவும்,  இஷியாவின்  குமாரரில்  சகரியாவும்,  (1நாளாகமம்  24:25)

meegaavin  sagoatharanaagiya  ishiyaavum,  ishiyaavin  kumaararil  sagariyaavum,  (1naa’laagamam  24:25)

மெராரியின்  குமாரராகிய  மகேலி,  மூசி  என்பவர்களும்,  யாசியாவின்  குமாரனாகிய  பேனோவும்,  (1நாளாகமம்  24:26)

meraariyin  kumaararaagiya  mageali,  moosi  enbavarga'lum,  yaasiyaavin  kumaaranaagiya  beanoavum,  (1naa’laagamam  24:26)

மெராரியின்  குமாரனாகிய  யாசியாவின்  குமாரரான  பேனோ,  சோகாம்,  சக்கூர்,  இப்ரி  என்பவர்களும்,  (1நாளாகமம்  24:27)

meraariyin  kumaaranaagiya  yaasiyaavin  kumaararaana  beanoa,  soagaam,  sakkoor,  ibri  enbavarga'lum,  (1naa’laagamam  24:27)

மகேலியின்  குமாரரில்  புத்திரனில்லாத  எலெயாசாரும்,  (1நாளாகமம்  24:28)

magealiyin  kumaararil  puththiranillaatha  eleyaasaarum,  (1naa’laagamam  24:28)

கீசின்  புத்திரரில்  யெராமியேலும்,  (1நாளாகமம்  24:29)

keesin  puththiraril  yeraamiyealum,  (1naa’laagamam  24:29)

மூசியின்  குமாரரான  மகேலி,  ஏதேர்,  எரிமோத்  என்பவர்களுமாகிய  இவர்கள்  தங்கள்  பிதாக்களுடைய  குடும்பங்களின்படியே  லேவியரின்  புத்திரரானவர்கள்.  (1நாளாகமம்  24:30)

moosiyin  kumaararaana  mageali,  eathear,  erimoath  enbavarga'lumaagiya  ivarga'l  thangga'l  pithaakka'ludaiya  kudumbangga'linpadiyea  leaviyarin  puththiraraanavarga'l.  (1naa’laagamam  24:30)

இவர்களும்  ராஜாவாகிய  தாவீதுக்கும்  சாதோக்குக்கும்  அகிமெலேக்குக்கும்  ஆசாரியரிலும்  லேவியரிலும்  பிதாக்களாயிருக்கிற  தலைவருக்கும்  முன்பாக,  தங்கள்  சகோதரராகிய  ஆரோனின்  புத்திரர்  செய்ததுபோல,  தங்களிலிருக்கிற  பிதாக்களான  தலைவருக்கும்,  அவர்களுடைய  சிறிய  சகோதரருக்கும்,  சரிசமானமாய்ச்  சீட்டுப்  போட்டுக்கொண்டார்கள்.  (1நாளாகமம்  24:31)

ivarga'lum  raajaavaagiya  thaaveethukkum  saathoakkukkum  agimeleakkukkum  aasaariyarilum  leaviyarilum  pithaakka'laayirukki’ra  thalaivarukkum  munbaaga,  thangga'l  sagoathararaagiya  aaroanin  puththirar  seythathupoala,  thangga'lilirukki’ra  pithaakka'laana  thalaivarukkum,  avarga'ludaiya  si’riya  sagoathararukkum,  sarisamaanamaaych  seettup  poattukko'ndaarga'l.  (1naa’laagamam  24:31)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!