அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த
ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய
வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 150:1)
allealooyaa, theavanai avarudaiya
parisuththa sthalaththil
thuthiyungga'l; avarudaiya
vallamai vi'langgum aagaaya virivaippaarththu avaraith
thuthiyungga'l. (sanggeetham 150:1)
அவருடைய வல்லமையுள்ள
கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்;
மாட்சிமை பொருந்திய அவருடைய
மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
(சங்கீதம் 150:2)
avarudaiya vallamaiyu'l'la kiriyaiga'lukkaaga avaraith thuthiyungga'l; maadchimai porunthiya
avarudaiya magaththuvaththi’rkaaga avaraith thuthiyungga'l. (sanggeetham 150:2)
எக்காள
தொனியோடே அவரைத் துதியுங்கள்;
வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 150:3)
ekkaa'la thoniyoadea avaraith
thuthiyungga'l; vee'naiyoadum surama'ndalaththoadum avaraith
thuthiyungga'l. (sanggeetham 150:3)
தம்புரோடும் நடனத்தோடும்
அவரைத் துதியுங்கள்; யாழோடும்
தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.
(சங்கீதம் 150:4)
thamburoadum nadanaththoadum avaraith
thuthiyungga'l; yaazhoadum
theengkuzhaloadum avaraith
thuthiyungga'l. (sanggeetham 150:4)
ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத்
துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத்
துதியுங்கள். (சங்கீதம் 150:5)
oasaiyu'l'la kaiththaa'langga'loadum avaraith
thuthiyungga'l; pearoasaiyu'l'la kaiththaa'langga'loadum avaraith
thuthiyungga'l. (sanggeetham 150:5)
சுவாசமுள்ள யாவும்
கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.
(சங்கீதம் 150:6)
suvaasamu'l'la yaavum
karththaraith thuthippathaaga. allealooyaa. (sanggeetham 150:6)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!