கர்த்தரைத் துதியுங்கள்;
அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:1)
karththaraith thuthiyungga'l; avar nallavar, avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:1)
தேவாதி தேவனைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:2)
theavaathi theavanaith
thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:2)
கர்த்தாதி கர்த்தரைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:3)
karththaathi karththaraith
thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:3)
ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:4)
oruvaraayp periya
athisayangga'laich seygi’ravaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:4)
வானங்களை ஞானமாய்
உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:5)
vaanangga'lai gnaanamaay u'ndaakkinavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:5)
தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:6)
tha'n'neerga'lukku mealea boomiyaip parappinavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:6)
பெரிய சுடர்களை
உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது;
(சங்கீதம் 136:7)
periya sudarga'lai u'ndaakkinavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu; (sanggeetham 136:7)
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:8)
pagalil aa'lach sooriyanaip padaiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:8)
இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது; (சங்கீதம் 136:9)
iravil aa'lach santhiranaiyum nadchaththirangga'laiyum padaiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu; (sanggeetham 136:9)
எகிப்தியருடைய தலைச்சன்களைச்
சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:10)
egipthiyarudaiya
thalaichchanga'laich sanggariththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:10)
அவர்கள் நடுவிலிருந்து
இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:11)
avarga'l naduvilirunthu isravealaip
pu’rappadappa'n'ninavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:11)
பலத்த கையினாலும்
ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:12)
balaththa kaiyinaalum oanggiya puyaththinaalum athaich seythavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:12)
சிவந்த சமுத்திரத்தை
இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:13)
sivantha samuththiraththai ira'ndaagap piriththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:13)
அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:14)
athin naduvea
isravealaik kadanthupoagappa'n'ninavaraith
thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:14)
பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த
சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:15)
paarvoanaiyum avan seanaiga'laiyum
sivantha samuththiraththil kavizhththuppoattavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:15)
தம்முடைய ஜனங்களை
வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:16)
thammudaiya janangga'lai vanaantharaththil nadaththinavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:16)
பெரிய ராஜாக்களைச்
சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:17)
periya raajaakka'laich
sanggariththavaraith
thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:17)
பிரபலமான ராஜாக்களை
அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:18)
pirabalamaana raajaakka'lai azhiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:18)
எமோரியரின் ராஜாவாகிய
சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:19)
emoariyarin raajaavaagiya seegoanai azhiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:19)
பாசானின் ராஜாவாகிய
ஓகை அழித்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:20)
baasaanin raajaavaagiya oakai azhiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:20)
அவர்கள் தேசத்தைச்
சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:21)
avarga'l theasaththaich suthantharamaagath thanthavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:21)
அதைத் தம்முடைய
தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே
தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:22)
athaith thammudaiya
thaasanaagiya isravealukkuch
suthantharamaagavea thanthavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:22)
நம்முடைய தாழ்வில்
நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:23)
nammudaiya thaazhvil
nammai ninaiththavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:23)
நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து
நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:24)
nammudaiya saththurukka'lin kaiyilirunthu
nammai viduthalaipa'n'ninavaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:24)
மாம்சதேகமுள்ள யாவுக்கும்
ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்;
அவர் கிருபை என்றுமுள்ளது.
(சங்கீதம் 136:25)
maamsatheagamu'l'la yaavukkum
aagaarang
kodukki’ravaraith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:25)
பரலோகத்தின் தேவனைத்
துதியுங்கள்; அவர் கிருபை
என்றுமுள்ளது. (சங்கீதம் 136:26)
paraloagaththin theavanaith thuthiyungga'l; avar kirubai en’rumu'l'lathu. (sanggeetham 136:26)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!