இதோ,
இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில்
நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே,
நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். (சங்கீதம்
134:1)
ithoa, iraakkaalangga'lil karththarudaiya aalayaththil
ni’rkum
karththarin oozhiyakkaararea, neengga'lellaarum karththarai
sthoaththiriyungga'l. (sanggeetham
134:1)
உங்கள்
கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு
நேராக எடுத்து, கர்த்தரை
ஸ்தோத்திரியுங்கள். (சங்கீதம் 134:2)
ungga'l
kaiga'laip parisuththa sthalaththi’rku nearaaga eduththu,
karththarai sthoaththiriyungga'l. (sanggeetham 134:2)
வானத்தையும் பூமியையும்
உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. (சங்கீதம்
134:3)
vaanaththaiyum boomiyaiyum u'ndaakkina karththar seeyoanilirunthu unnai aaseervathippaaraaga. (sanggeetham
134:3)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!