இதோ,
சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை
நன்மையும் எத்தனை இன்பமுமானது?
(சங்கீதம் 133:1)
ithoa, sagoatharar orumiththu
vaasampa'n'nugi’rathu eththanai
nanmaiyum eththanai inbamumaanathu? (sanggeetham
133:1)
அது
ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு,
அவனுடைய தாடியிலே வடிகிறதும்,
அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், (சங்கீதம்
133:2)
athu aaroanudaiya sirasinmeal oot’rappattu, avanudaiya
thaadiyilea vadigi’rathum, avanudaiya anggiga'linmeal i’ranggugi’rathumaana
nalla thailaththukkum, (sanggeetham
133:2)
எர்மோன்மேலும், சீயோன்
பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும்
ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர்
என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும்
கட்டளையிடுகிறார். (சங்கீதம் 133:3)
ermoanmealum, seeyoan
parvathangga'lmealum i’ranggum panikkum oppaayirukki’rathu; anggea karththar
en’ren’raikkum aaseervaathaththaiyum jeevanaiyum
katta'laiyidugi’raar. (sanggeetham
133:3)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!