கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு
மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. (சங்கீதம்
131:1)
karththaavea, en iruthayam
i’rumaappu'l'lathalla, en ka'nga'l meattimaiyu'l'lavaiga'lumalla; periya
kaariyangga'lilum, enakku
mignchina
karumangga'lilum naan thalaiyidugi’rathumillai.
(sanggeetham 131:1)
தாயின்
பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை
அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த
குழந்தையைப்போல் இருக்கிறது. (சங்கீதம்
131:2)
thaayin paalma’rantha kuzhanthaiyaippoala naan en aaththumaavai
adakki amarappa'n'ninean; en aaththumaa paalma’rantha kuzhanthaiyaippoal irukki’rathu. (sanggeetham
131:2)
இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல்
கர்த்தரை நம்பியிருப்பதாக. (சங்கீதம்
131:3)
ithumuthal en’ren’raikkum israveal
karththarai nambiyiruppathaaga. (sanggeetham
131:3)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!