கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல்
நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். (சங்கீதம்
125:1)
karththarai nambugi’ravarga'l en’ren’raikkum asaiyaamal nilaiththirukkum seeyoan parvathaththaippoal iruppaarga'l. (sanggeetham 125:1)
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர்
இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய
ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். (சங்கீதம்
125:2)
parvathangga'l erusaleamaich sut’rilum irukkumaappoal, karththar
ithumuthal en’ren’raikkum thammudaiya janaththaich sut’rilum irukki’raar. (sanggeetham 125:2)
நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள்
கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது. (சங்கீதம்
125:3)
neethimaanga'l aniyaayaththi’rkuth thangga'l kaiga'lai neettaathapadikku, aagaamiyaththin kodunggoal neethimaanga'ludaiya suthantharaththinmeal nilaiththiraathu. (sanggeetham 125:3)
கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். (சங்கீதம்
125:4)
karththaavea, nallavarga'lukkum iruthayaththil semmaiyaanavarga'lukkum nanmaiseyyum. (sanggeetham 125:4)
தங்கள் கோணலான
வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர்
அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம்
உண்டு. (சங்கீதம் 125:5)
thangga'l koa'nalaana vazhiga'lukkuch saaygi’ravarga'laik karththar
akkiramakkaararoadea poagappa'n'nuvaar.
isravealukkoa samaathaanam u'ndu.
(sanggeetham 125:5)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!