Friday, July 01, 2016

Sanggeetham 124 | சங்கீதம் 124 | Psalms 124

மனுஷர்  நமக்கு  விரோதமாய்  எழும்பினபோது,  கர்த்தர்  நமது  பக்கத்திலிராவிட்டால்,  (சங்கீதம்  124:1)

manushar  namakku  viroathamaay  ezhumbinapoathu,  karththar  namathu  pakkaththiliraavittaal,  (sanggeetham  124:1)

கர்த்தர்  தாமே  நமது  பக்கத்திலிராவிட்டால்,  (சங்கீதம்  124:2)

karththar  thaamea  namathu  pakkaththiliraavittaal,  (sanggeetham  124:2)

அவர்கள்  கோபம்  நம்மேல்  எரிகையில்,  நம்மை  உயிரோடே  விழுங்கியிருப்பார்கள்.  (சங்கீதம்  124:3)

avarga'l  koabam  nammeal  erigaiyil,  nammai  uyiroadea  vizhunggiyiruppaarga'l.  (sanggeetham  124:3)

அப்பொழுது  தண்ணீர்கள்  நம்மேல்  பாய்ந்து,  வெள்ளங்கள்  நமது  ஆத்துமாவின்மேல்  பெருகி,  (சங்கீதம்  124:4)

appozhuthu  tha'n'neerga'l  nammeal  paaynthu,  ve'l'langga'l  namathu  aaththumaavinmeal  perugi,  (sanggeetham  124:4)

கொந்தளிக்கும்  ஜலங்கள்  நமது  ஆத்துமாவின்மேல்  புரண்டுபோயிருக்கும்  என்று  இஸ்ரவேல்  இப்பொழுது  சொல்வதாக.  (சங்கீதம்  124:5)

kontha'likkum  jalangga'l  namathu  aaththumaavinmeal  pura'ndupoayirukkum  en’ru  israveal  ippozhuthu  solvathaaga.  (sanggeetham  124:5)

நம்மை  அவர்களுடைய  பற்களுக்கு  இரையாக  ஒப்புக்கொடாதிருக்கிற  கர்த்தருக்கு  ஸ்தோத்திரம்.  (சங்கீதம்  124:6)

nammai  avarga'ludaiya  pa’rka'lukku  iraiyaaga  oppukkodaathirukki’ra  karththarukku  sthoaththiram.  (sanggeetham  124:6)

வேடருடைய  கண்ணிக்குத்  தப்பின  குருவியைப்போல  நம்முடைய  ஆத்துமா  தப்பிற்று,  கண்ணி  தெறித்தது,  நாம்  தப்பினோம்.  (சங்கீதம்  124:7)

veadarudaiya  ka'n'nikkuth  thappina  kuruviyaippoala  nammudaiya  aaththumaa  thappit’ru,  ka'n'ni  the’riththathu,  naam  thappinoam.  (sanggeetham  124:7)

நம்முடைய  சகாயம்  வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  கர்த்தருடைய  நாமத்தில்  உள்ளது.  (சங்கீதம்  124:8)

nammudaiya  sagaayam  vaanaththaiyum  boomiyaiyum  u'ndaakkina  karththarudaiya  naamaththil  u'l'lathu.  (sanggeetham  124:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!