Friday, July 01, 2016

Sanggeetham 121 | சங்கீதம் 121 | Psalms 121

எனக்கு  ஒத்தாசை  வரும்  பர்வதங்களுக்கு  நேராக  என்  கண்களை  ஏறெடுக்கிறேன்.  (சங்கீதம்  121:1)

enakku  oththaasai  varum  parvathangga'lukku  nearaaga  en  ka'nga'lai  ea’redukki’rean.  (sanggeetham  121:1)

வானத்தையும்  பூமியையும்  உண்டாக்கின  கர்த்தரிடத்திலிருந்து  எனக்கு  ஒத்தாசை  வரும்.  (சங்கீதம்  121:2)

vaanaththaiyum  boomiyaiyum  u'ndaakkina  karththaridaththilirunthu  enakku  oththaasai  varum.  (sanggeetham  121:2)

உன்  காலைத்  தள்ளாடவொட்டார்;  உன்னைக்  காக்கிறவர்  உறங்கார்.  (சங்கீதம்  121:3)

un  kaalaith  tha'l'laadavottaar;  unnaik  kaakki’ravar  u’ranggaar.  (sanggeetham  121:3)

இதோ,  இஸ்ரவேலைக்  காக்கிறவர்  உறங்குவதுமில்லை  தூங்குகிறதுமில்லை.  (சங்கீதம்  121:4)

ithoa,  isravealaik  kaakki’ravar  u’rangguvathumillai  thoonggugi’rathumillai.  (sanggeetham  121:4)

கர்த்தர்  உன்னைக்  காக்கிறவர்;  கர்த்தர்  உன்  வலதுபக்கத்திலே  உனக்கு  நிழலாயிருக்கிறார்.  (சங்கீதம்  121:5)

karththar  unnaik  kaakki’ravar;  karththar  un  valathupakkaththilea  unakku  nizhalaayirukki’raar.  (sanggeetham  121:5)

பகலிலே  வெயிலாகிலும்,  இரவிலே  நிலவாகிலும்  உன்னைச்  சேதப்படுத்துவதில்லை.  (சங்கீதம்  121:6)

pagalilea  veyilaagilum,  iravilea  nilavaagilum  unnaich  seathappaduththuvathillai.  (sanggeetham  121:6)

கர்த்தர்  உன்னை  எல்லாத்  தீங்குக்கும்  விலக்கிக்  காப்பார்;  அவர்  உன்  ஆத்துமாவைக்  காப்பார்.  (சங்கீதம்  121:7)

karththar  unnai  ellaath  theenggukkum  vilakkik  kaappaar;  avar  un  aaththumaavaik  kaappaar.  (sanggeetham  121:7)

கர்த்தர்  உன்  போக்கையும்  உன்  வரத்தையும்  இதுமுதற்கொண்டு  என்றைக்குங்  காப்பார்.  (சங்கீதம்  121:8)

karththar  un  poakkaiyum  un  varaththaiyum  ithumutha’rko'ndu  en’raikkung  kaappaar.  (sanggeetham  121:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!