Friday, July 01, 2016

Sanggeetham 120 | சங்கீதம் 120 | Psalms 120

என்  நெருக்கத்திலே  கர்த்தரை  நோக்கிக்  கூப்பிட்டேன்;  அவர்  எனக்குச்  செவிகொடுத்தார்.  (சங்கீதம்  120:1)

en  nerukkaththilea  karththarai  noakkik  kooppittean;  avar  enakkuch  sevikoduththaar.  (sanggeetham  120:1)

கர்த்தாவே,  பொய்  உதடுகளுக்கும்  கபடநாவுக்கும்  என்  ஆத்துமாவைத்  தப்புவியும்.  (சங்கீதம்  120:2)

karththaavea,  poy  uthaduga'lukkum  kabadanaavukkum  en  aaththumaavaith  thappuviyum.  (sanggeetham  120:2)

கபடநாவே,  உனக்கு  என்ன  கிடைக்கும்?  உனக்கு  என்ன  செய்யப்படும்?  (சங்கீதம்  120:3)

kabadanaavea,  unakku  enna  kidaikkum?  unakku  enna  seyyappadum?  (sanggeetham  120:3)

பலவானுடைய  கூர்மையான  அம்புகளும்,  சூரைச்செடிகளை  எரிக்கும்  தழலுமே  கிடைக்கும்.  (சங்கீதம்  120:4)

balavaanudaiya  koormaiyaana  ambuga'lum,  sooraichsediga'lai  erikkum  thazhalumea  kidaikkum.  (sanggeetham  120:4)

ஐயோ!  நான்  மேசேக்கிலே  சஞ்சரித்தது  போதும்,  கேதாரின்  கூடாரங்களண்டையிலே  குடியிருந்ததும்  போதும்!  (சங்கீதம்  120:5)

aiyoa!  naan  measeakkilea  sagnchariththathu  poathum,  keathaarin  koodaarangga'la'ndaiyilea  kudiyirunthathum  poathum!  (sanggeetham  120:5)

சமாதானத்தைப்  பகைக்கிறவர்களிடத்தில்  என்  ஆத்துமா  குடியிருந்ததும்  போதும்!  (சங்கீதம்  120:6)

samaathaanaththaip  pagaikki’ravarga'lidaththil  en  aaththumaa  kudiyirunthathum  poathum!  (sanggeetham  120:6)

நான்  சமாதானத்தை  நாடுகிறேன்;  அவர்களோ,  நான்  பேசும்போது  யுத்தத்துக்கு  எத்தனப்படுகிறார்கள்.  (சங்கீதம்  120:7)

naan  samaathaanaththai  naadugi’rean;  avarga'loa,  naan  peasumpoathu  yuththaththukku  eththanappadugi’raarga'l.  (sanggeetham  120:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!