Friday, July 01, 2016

Sanggeetham 114 | சங்கீதம் 114 | Psalms 114

இஸ்ரவேல்  எகிப்திலும்,  யாக்கோபின்  குடும்பம்  அந்நிய  பாஷைக்காரரான  ஜனத்திலுமிருந்து  புறப்பட்டபோது,  (சங்கீதம்  114:1)

israveal  egipthilum,  yaakkoabin  kudumbam  anniya  baashaikkaararaana  janaththilumirunthu  pu’rappattapoathu,  (sanggeetham  114:1)

யூதா  அவருக்குப்  பரிசுத்த  ஸ்தானமும்,  இஸ்ரவேல்  அவருக்கு  ராஜ்யமுமாயிற்று.  (சங்கீதம்  114:2)

yoothaa  avarukkup  parisuththa  sthaanamum,  israveal  avarukku  raajyamumaayit’ru.  (sanggeetham  114:2)

கடல்  கண்டு  விலகி  ஓடிற்று;  யோர்தான்  பின்னிட்டுத்  திரும்பினது.  (சங்கீதம்  114:3)

kadal  ka'ndu  vilagi  oadit’ru;  yoarthaan  pinnittuth  thirumbinathu.  (sanggeetham  114:3)

மலைகள்  ஆட்டுக்கடாக்களைப்போலவும்,  குன்றுகள்  ஆட்டுக்குட்டிகளைப்போலவும்  துள்ளினது.  (சங்கீதம்  114:4)

malaiga'l  aattukkadaakka'laippoalavum,  kun’ruga'l  aattukkuttiga'laippoalavum  thu'l'linathu.  (sanggeetham  114:4)

கடலே,  நீ  விலகியோடுகிறதற்கும்;  யோர்தானே,  நீ  பின்னிட்டுத்  திரும்புகிறதற்கும்;  (சங்கீதம்  114:5)

kadalea,  nee  vilagiyoadugi’ratha’rkum;  yoarthaanea,  nee  pinnittuth  thirumbugi’ratha’rkum;  (sanggeetham  114:5)

மலைகளே,  நீங்கள்  ஆட்டுக்கடாக்களைப்போலவும்;  குன்றுகளே,  நீங்கள்  ஆட்டுக்குட்டிகளைப்போலவும்  துள்ளுகிறதற்கும்,  உங்களுக்கு  என்ன  வந்தது?  (சங்கீதம்  114:6)

malaiga'lea,  neengga'l  aattukkadaakka'laippoalavum;  kun’ruga'lea,  neengga'l  aattukkuttiga'laippoalavum  thu'l'lugi’ratha’rkum,  ungga'lukku  enna  vanthathu?  (sanggeetham  114:6)

பூமியே,  நீ  ஆண்டவருக்கு  முன்பாகவும்,  யாக்கோபுடைய  தேவனுக்கு  முன்பாகவும்  அதிரு.  (சங்கீதம்  114:7)

boomiyea,  nee  aa'ndavarukku  munbaagavum,  yaakkoabudaiya  theavanukku  munbaagavum  athiru.  (sanggeetham  114:7)

அவர்  கன்மலையைத்  தண்ணீர்த்  தடாகமாகவும்,  கற்பாறையை  நீரூற்றுகளாகவும்  மாற்றுகிறார்.  (சங்கீதம்  114:8)

avar  kanmalaiyaith  tha'n'neerth  thadaagamaagavum,  ka’rpaa’raiyai  neeroot’ruga'laagavum  maat’rugi’raar.  (sanggeetham  114:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!