Friday, July 01, 2016

Sanggeetham 113 | சங்கீதம் 113 | Psalms 113

அல்லேலூயா,  கர்த்தருடைய  ஊழியக்காரரே,  துதியுங்கள்;  கர்த்தருடைய  நாமத்தைத்  துதியுங்கள்.  (சங்கீதம்  113:1)

allealooyaa,  karththarudaiya  oozhiyakkaararea,  thuthiyungga'l;  karththarudaiya  naamaththaith  thuthiyungga'l.  (sanggeetham  113:1)

இதுமுதல்  என்றென்றைக்கும்  கர்த்தருடைய  நாமம்  ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.  (சங்கீதம்  113:2)

ithumuthal  en’ren’raikkum  karththarudaiya  naamam  sthoaththirikkappadakkadavathu.  (sanggeetham  113:2)

சூரியன்  உதிக்கும்  திசைதொடங்கி  அது  அஸ்தமிக்கும்  திசைமட்டும்  கர்த்தருடைய  நாமம்  துதிக்கப்படுவதாக.  (சங்கீதம்  113:3)

sooriyan  uthikkum  thisaithodanggi  athu  asthamikkum  thisaimattum  karththarudaiya  naamam  thuthikkappaduvathaaga.  (sanggeetham  113:3)

கர்த்தர்  எல்லா  ஜாதிகள்மேலும்  உயர்ந்தவர்;  அவருடைய  மகிமை  வானங்களுக்கு  மேலானது.  (சங்கீதம்  113:4)

karththar  ellaa  jaathiga'lmealum  uyarnthavar;  avarudaiya  magimai  vaanangga'lukku  mealaanathu.  (sanggeetham  113:4)

உன்னதங்களில்  வாசம்பண்ணுகிற  நம்முடைய  தேவனாகிய  கர்த்தருக்குச்  சமானமானவர்  யார்?  (சங்கீதம்  113:5)

unnathangga'lil  vaasampa'n'nugi’ra  nammudaiya  theavanaagiya  karththarukkuch  samaanamaanavar  yaar?  (sanggeetham  113:5)

அவர்  வானத்திலும்  பூமியிலுமுள்ளவைகளைப்  பார்க்கும்படி  தம்மைத்  தாழ்த்துகிறார்.  (சங்கீதம்  113:6)

avar  vaanaththilum  boomiyilumu'l'lavaiga'laip  paarkkumpadi  thammaith  thaazhththugi’raar.  (sanggeetham  113:6)

அவர்  சிறியவனைப்  புழுதியிலிருந்து  தூக்கிவிடுகிறார்;  எளியவனைக்  குப்பையிலிருந்து  உயர்த்துகிறார்.  (சங்கீதம்  113:7)

avar  si’riyavanaip  puzhuthiyilirunthu  thookkividugi’raar;  e'liyavanaik  kuppaiyilirunthu  uyarththugi’raar.  (sanggeetham  113:7)

அவனைப்  பிரபுக்களோடும்,  தமது  ஜனத்தின்  அதிபதிகளோடும்  உட்காரப்பண்ணுகிறார்.  (சங்கீதம்  113:8)

avanaip  pirabukka'loadum,  thamathu  janaththin  athibathiga'loadum  udkaarappa'n'nugi’raar.  (sanggeetham  113:8)

மலடியைச்  சந்தோஷமான  பிள்ளைத்தாய்ச்சியாக்கி,  வீட்டிலே  குடியிருக்கப்பண்ணுகிறார்.  அல்லேலூயா.  (சங்கீதம்  113:9)

maladiyaich  santhoashamaana  pi'l'laiththaaychchiyaakki,  veettilea  kudiyirukkappa'n'nugi’raar.  allealooyaa.  (sanggeetham  113:9)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!