Thursday, June 30, 2016

Sanggeetham 94 | சங்கீதம் 94 | Psalms 94

நீதியைச்  சரிக்கட்டுகிற  தேவனாகிய  கர்த்தாவே,  நீதியைச்  சரிக்கட்டுகிற  தேவனே,  பிரகாசியும்.  (சங்கீதம்  94:1)

neethiyaich  sarikkattugi’ra  theavanaagiya  karththaavea,  neethiyaich  sarikkattugi’ra  theavanea,  piragaasiyum.  (sanggeetham  94:1)

பூமியின்  நியாயாதிபதியே,  நீர்  எழுந்து,  பெருமைக்காரருக்குப்  பதிலளியும்.  (சங்கீதம்  94:2)

boomiyin  niyaayaathibathiyea,  neer  ezhunthu,  perumaikkaararukkup  bathila'liyum.  (sanggeetham  94:2)

கர்த்தாவே,  துன்மார்க்கர்  எதுவரைக்கும்  மகிழ்ந்து,  துன்மார்க்கர்  எதுவரைக்கும்  களிகூர்ந்திருப்பார்கள்?  (சங்கீதம்  94:3)

karththaavea,  thunmaarkkar  ethuvaraikkum  magizhnthu,  thunmaarkkar  ethuvaraikkum  ka'likoornthiruppaarga'l?  (sanggeetham  94:3)

எதுவரைக்கும்  அக்கிரமக்காரர்  யாவரும்  வாயாடி,  கடினமாய்ப்  பேசி,  பெருமைபாராட்டுவார்கள்?  (சங்கீதம்  94:4)

ethuvaraikkum  akkiramakkaarar  yaavarum  vaayaadi,  kadinamaayp  peasi,  perumaipaaraattuvaarga'l?  (sanggeetham  94:4)

கர்த்தாவே,  அவர்கள்  உமது  ஜனத்தை  நொறுக்கி,  உமது  சுதந்தரத்தை  ஒடுக்குகிறார்கள்.  (சங்கீதம்  94:5)

karththaavea,  avarga'l  umathu  janaththai  no’rukki,  umathu  suthantharaththai  odukkugi’raarga'l.  (sanggeetham  94:5)

விதவையையும்  பரதேசியையும்  கொன்று,  திக்கற்ற  பிள்ளைகளைக்  கொலைசெய்து:  (சங்கீதம்  94:6)

vithavaiyaiyum  paratheasiyaiyum  kon’ru,  thikkat’ra  pi'l'laiga'laik  kolaiseythu:  (sanggeetham  94:6)

கர்த்தர்  பாரார்,  யாக்கோபின்  தேவன்  கவனியார்  என்று  சொல்லுகிறார்கள்.  (சங்கீதம்  94:7)

karththar  paaraar,  yaakkoabin  theavan  kavaniyaar  en’ru  sollugi’raarga'l.  (sanggeetham  94:7)

ஜனத்தில்  மிருககுணமுள்ளவர்களே,  உணர்வடையுங்கள்;  மூடரே,  எப்பொழுது  புத்திமான்களாவீர்கள்?  (சங்கீதம்  94:8)

janaththil  mirugaku'namu'l'lavarga'lea,  u'narvadaiyungga'l;  moodarea,  eppozhuthu  buththimaanga'laaveerga'l?  (sanggeetham  94:8)

காதை  உண்டாக்கினவர்  கேளாரோ?  கண்ணை  உருவாக்கினவர்  காணாரோ?  (சங்கீதம்  94:9)

kaathai  u'ndaakkinavar  kea'laaroa?  ka'n'nai  uruvaakkinavar  kaa'naaroa?  (sanggeetham  94:9)

ஜாதிகளை  தண்டிக்கிறவர்  கடிந்துகொள்ளாரோ?  மனுஷனுக்கு  அறிவைப்  போதிக்கிறவர்  அறியாரோ?  (சங்கீதம்  94:10)

jaathiga'lai  tha'ndikki’ravar  kadinthuko'l'laaroa?  manushanukku  a’rivaip  poathikki’ravar  a’riyaaroa?  (sanggeetham  94:10)

மனுஷனுடைய  யோசனைகள்  வீணென்று  கர்த்தர்  அறிந்திருக்கிறார்.  (சங்கீதம்  94:11)

manushanudaiya  yoasanaiga'l  vee'nen’ru  karththar  a’rinthirukki’raar.  (sanggeetham  94:11)

கர்த்தாவே,  துன்மார்க்கனுக்குக்  குழிவெட்டப்படும்வரைக்கும்,  நீர்  தீங்குநாட்களில்  அமர்ந்திருக்கப்பண்ணி,  (சங்கீதம்  94:12)

karththaavea,  thunmaarkkanukkuk  kuzhivettappadumvaraikkum,  neer  theenggunaadka'lil  amarnthirukkappa'n'ni,  (sanggeetham  94:12)

சிட்சித்து,  உம்முடைய  வேதத்தைக்கொண்டு  போதிக்கிற  மனுஷன்  பாக்கியவான்.  (சங்கீதம்  94:13)

sidchiththu,  ummudaiya  veathaththaikko'ndu  poathikki’ra  manushan  baakkiyavaan.  (sanggeetham  94:13)

கர்த்தர்  தம்முடைய  ஜனத்தை  நெகிழவிடாமலும்,  தம்முடைய  சுதந்தரத்தைக்  கைவிடாமலும்  இருப்பார்.  (சங்கீதம்  94:14)

karththar  thammudaiya  janaththai  negizhavidaamalum,  thammudaiya  suthantharaththaik  kaividaamalum  iruppaar.  (sanggeetham  94:14)

நியாயம்  நீதியினிடமாகத்  திரும்பும்;  செம்மையான  இருதயத்தார்  யாவரும்  அதைப்  பின்பற்றுவார்கள்.  (சங்கீதம்  94:15)

niyaayam  neethiyinidamaagath  thirumbum;  semmaiyaana  iruthayaththaar  yaavarum  athaip  pinpat’ruvaarga'l.  (sanggeetham  94:15)

துன்மார்க்கருக்கு  விரோதமாய்  என்  பட்சத்தில்  எழும்புகிறவன்  யார்?  அக்கிரமக்காரருக்கு  விரோதமாய்  என்  பட்சத்தில்  நிற்பவன்  யார்?  (சங்கீதம்  94:16)

thunmaarkkarukku  viroathamaay  en  padchaththil  ezhumbugi’ravan  yaar?  akkiramakkaararukku  viroathamaay  en  padchaththil  ni’rpavan  yaar?  (sanggeetham  94:16)

கர்த்தர்  எனக்குத்  துணையாயிராவிட்டால்,  என்  ஆத்துமா  சீக்கிரமாய்  மவுனத்தில்  வாசம்பண்ணியிருக்கும்.  (சங்கீதம்  94:17)

karththar  enakkuth  thu'naiyaayiraavittaal,  en  aaththumaa  seekkiramaay  mavunaththil  vaasampa'n'niyirukkum.  (sanggeetham  94:17)

என்  கால்  சறுக்குகிறது  என்று  நான்  சொல்லும்போது,  கர்த்தாவே,  உமது  கிருபை  என்னைத்  தாங்குகிறது.  (சங்கீதம்  94:18)

en  kaal  sa’rukkugi’rathu  en’ru  naan  sollumpoathu,  karththaavea,  umathu  kirubai  ennaith  thaanggugi’rathu.  (sanggeetham  94:18)

என்  உள்ளத்தில்  விசாரங்கள்  பெருகுகையில்,  உம்முடைய  ஆறுதல்கள்  என்  ஆத்துமாவைத்  தேற்றுகிறது.  (சங்கீதம்  94:19)

en  u'l'laththil  visaarangga'l  perugugaiyil,  ummudaiya  aa’ruthalga'l  en  aaththumaavaith  theat’rugi’rathu.  (sanggeetham  94:19)

தீமையைக்  கட்டளையினால்  பிறப்பிக்கிற  கொடுங்கோலாசனம்  உமக்கு  இசைந்திருக்குமோ?  (சங்கீதம்  94:20)

theemaiyaik  katta'laiyinaal  pi’rappikki’ra  kodungkoalaasanam  umakku  isainthirukkumoa?  (sanggeetham  94:20)

அவர்கள்  நீதிமானுடைய  ஆத்துமாவுக்கு  விரோதமாய்க்  கூட்டங்கூடி,  குற்றமில்லாத  இரத்தத்தைக்  குற்றப்படுத்துகிறார்கள்.  (சங்கீதம்  94:21)

avarga'l  neethimaanudaiya  aaththumaavukku  viroathamaayk  koottangkoodi,  kut’ramillaatha  iraththaththaik  kut’rappaduththugi’raarga'l.  (sanggeetham  94:21)

கர்த்தரோ  எனக்கு  அடைக்கலமும்,  என்  தேவன்  நான்  நம்பியிருக்கிற  கன்மலையுமாயிருக்கிறார்.  (சங்கீதம்  94:22)

karththaroa  enakku  adaikkalamum,  en  theavan  naan  nambiyirukki’ra  kanmalaiyumaayirukki’raar.  (sanggeetham  94:22)

அவர்களுடைய  அக்கிரமத்தை  அவர்கள்மேல்  திருப்பி,  அவர்களுடைய  பொல்லாப்பினிமித்தம்  அவர்களைச்  சங்கரிப்பார்;  நம்முடைய  தேவனாகிய  கர்த்தரே  அவர்களைச்  சங்கரிப்பார்.  (சங்கீதம்  94:23)

avarga'ludaiya  akkiramaththai  avarga'lmeal  thiruppi,  avarga'ludaiya  pollaappinimiththam  avarga'laich  sanggarippaar;  nammudaiya  theavanaagiya  karththarea  avarga'laich  sanggarippaar.  (sanggeetham  94:23)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!