சேனைகளின் கர்த்தாவே,
உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு
இன்பமானவைகள்! (சங்கீதம் 84:1)
seanaiga'lin karththaavea,
umathu vaasasthalangga'l evva'lavu
inbamaanavaiga'l! (sanggeetham
84:1)
என்
ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும்
தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும்
என் மாம்சமும் ஜீவனுள்ள
தேவனை நோக்கிக் கெம்பீர
சத்தமிடுகிறது. (சங்கீதம் 84:2)
en aaththumaa karththarudaiya aalayappiraagaarangga'linmeal vaagnchaiyum thavanamumaayirukki’rathu; en iruthayamum
en maamsamum jeevanu'l'la
theavanai noakkik kembeera saththamidugi’rathu. (sanggeetham 84:2)
என்
ராஜாவும் என் தேவனுமாகிய
சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய
பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு
வீடும், தகைவிலான் குருவிக்குத்
தன் குஞ்சுகளை வைக்கும்
கூடும் கிடைத்ததே. (சங்கீதம்
84:3)
en raajaavum en theavanumaagiya seanaiga'lin karththaavea,
ummudaiya peedangga'la'ndaiyil adaikkalaan kuruvikku
veedum, thagaivilaan kuruvikkuth than kugnchuga'lai vaikkum koodum
kidaiththathea. (sanggeetham 84:3)
உம்முடைய வீட்டில்
வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள்
எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)
(சங்கீதம் 84:4)
ummudaiya veettil vaasamaayirukki’ravarga'l baakkiyavaanga'l; avarga'l eppozhuthum
ummaith thuthiththukko'ndiruppaarga'l. (sealaa.) (sanggeetham
84:4)
உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும்,
தங்கள் இருதயங்களில் செவ்வையான
வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். (சங்கீதம்
84:5)
ummilea belanko'l'lugi’ra manushanum, thangga'l iruthayangga'lil
sevvaiyaana vazhiga'laik ko'ndirukki’ravarga'lum baakkiyavaanga'l. (sanggeetham
84:5)
அழுகையின் பள்ளத்தாக்கை
உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும்
குளங்களை நிரப்பும். (சங்கீதம்
84:6)
azhugaiyin pa'l'laththaakkai uruva nadanthu athai neeroot’raakkik ko'l'lugi’raarga'l; mazhaiyum
ku'langga'lai nirappum.
(sanggeetham 84:6)
அவர்கள் பலத்தின்மேல்
பலம் அடைந்து, சீயோனிலே
தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். (சங்கீதம்
84:7)
avarga'l
balaththinmeal balam adainthu, seeyoanilea theavasannithiyil vanthu
kaa'nappaduvaarga'l. (sanggeetham
84:7)
சேனைகளின் தேவனாகிய
கர்த்தாவே, என் விண்ணப்பத்தை
கேளும்; யாக்கோபின் தேவனே,
செவிகொடும். (சேலா.) (சங்கீதம்
84:8)
seanaiga'lin theavanaagiya karththaavea,
en vi'n'nappaththai kea'lum;
yaakkoabin theavanea, sevikodum. (sealaa.) (sanggeetham 84:8)
எங்கள்
கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப்
பாரும். (சங்கீதம் 84:9)
engga'l
keadagamaagiya theavanea,
ka'n'noakkamaayirum; neer abisheagampa'n'ninavarin
mugaththaip paarum.
(sanggeetham 84:9)
ஆயிரம்
நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும்
ஒரே நாள் நல்லது;
ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின்
வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். (சங்கீதம்
84:10)
aayiram naa'laippaarkkilum umathu
piraagaarangga'lil
sellum orea naa'l nallathu;
aagaamiyak koodaarangga'lil vaasamaayiruppathaippaarkkilum en theavanudaiya aalayaththin
vaasa’rpadiyil kaaththiruppathaiyea therinthuko'l'luvean. (sanggeetham
84:10)
தேவனாகிய கர்த்தர்
சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர்
கிருபையையும் மகிமையையும் அருளுவார்;
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை
வழங்காதிரார். (சங்கீதம் 84:11)
theavanaagiya karththar sooriyanum keadagamumaanavar; karththar
kirubaiyaiyum magimaiyaiyum aru'luvaar;
uththamamaay nadakki’ravarga'lukku nanmaiyai
vazhanggaathiraar. (sanggeetham
84:11)
சேனைகளின் கர்த்தாவே,
உம்மை நம்பியிருக்கிற மனுஷன்
பாக்கியவான். (சங்கீதம் 84:12)
seanaiga'lin karththaavea,
ummai nambiyirukki’ra manushan baakkiyavaan. (sanggeetham
84:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!