தேவனே,
என்னை விடுவியும், கர்த்தாவே,
எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.
(சங்கீதம் 70:1)
theavanea, ennai viduviyum,
karththaavea, enakkuch sagaayagnseyyath theeviriyum.
(sanggeetham 70:1)
என்
பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி
நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத்
திரும்பி இலச்சையடைவார்களாக. (சங்கீதம்
70:2)
en piraa'nanai vaanggaththeadugi’ravarga'l vedki naa'nuvaarga'laaga; enakkuth
theengguvarumpadi virumbugi’ravarga'l pinnittuth thirumbi ilachchaiyadaivaarga'laaga. (sanggeetham 70:2)
ஆ
ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள்
அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக. (சங்கீதம்
70:3)
aa aa, aa aa, enbavarga'l thaangga'l adaiyum vedkaththinaal pinnittuppoavaarga'laaga. (sanggeetham
70:3)
உம்மைத் தேடுகிற
யாவரும் உம்மில் மகிழ்ந்து
சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில்
பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
(சங்கீதம் 70:4)
ummaith theadugi’ra yaavarum ummil magizhnthu santhoashappaduvaarga'laaga; umathu
iradchippil piriyappadugi’ravarga'l theavanukku magimaiyu'ndaavathaaga en’ru eppozhuthum
solvaarga'laaga. (sanggeetham
70:4)
நானோ
சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே,
என்னிடத்தில் தீவிரமாய் வாரும்:
நீரே என் துணையும்
என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே,
தாமதியாதேயும். (சங்கீதம் 70:5)
naanoa si’rumaiyum e'limaiyumaanavan; theavanea,
ennidaththil theeviramaay vaarum:
neerea en thu'naiyum
ennai viduvikki’ravarumaanavar,
karththaavea, thaamathiyaatheayum. (sanggeetham
70:5)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!