Wednesday, June 22, 2016

Sanggeetham 54 | சங்கீதம் 54 | Psalms 54

தேவனே,  உமது  நாமத்தினிமித்தம்  என்னை  இரட்சித்து,  உமது  வல்லமையினால்  எனக்கு  நியாயஞ்செய்யும்.  (சங்கீதம்  54:1)

theavanea,  umathu  naamaththinimiththam  ennai  iradchiththu,  umathu  vallamaiyinaal  enakku  niyaayagnseyyum.  (sanggeetham  54:1)

தேவனே,  என்  விண்ணப்பத்தைக்கேட்டு,  என்  வாயின்  வார்த்தைகளுக்குச்  செவிகொடும்.  (சங்கீதம்  54:2)

theavanea,  en  vi'n'nappaththaikkeattu,  en  vaayin  vaarththaiga'lukkuch  sevikodum.  (sanggeetham  54:2)

அந்நியர்  எனக்கு  விரோதமாய்  எழும்புகிறார்கள்;  கொடியர்  என்  பிராணனை  வாங்கத்  தேடுகிறார்கள்;  தேவனைத்  தங்களுக்கு  முன்பாக  நிறுத்தி  நோக்கார்கள்.  (சேலா.)  (சங்கீதம்  54:3)

anniyar  enakku  viroathamaay  ezhumbugi’raarga'l;  kodiyar  en  piraa'nanai  vaanggath  theadugi’raarga'l;  theavanaith  thangga'lukku  munbaaga  ni’ruththi  noakkaarga'l.  (sealaa.)  (sanggeetham  54:3)

இதோ,  தேவன்  எனக்குச்  சகாயர்;  ஆண்டவர்  என்  ஆத்துமாவை  ஆதரிக்கிறவர்களோடே  இருக்கிறார்.  (சங்கீதம்  54:4)

ithoa,  theavan  enakkuch  sagaayar;  aa'ndavar  en  aaththumaavai  aatharikki’ravarga'loadea  irukki’raar.  (sanggeetham  54:4)

அவர்  என்  சத்துருக்களுக்குத்  தீமைக்குத்  தீமையைச்  சரிக்கட்டுவார்,  உமது  சத்தியத்தினிமித்தம்  அவர்களை  நிர்மூலமாக்கும்.  (சங்கீதம்  54:5)

avar  en  saththurukka'lukkuth  theemaikkuth  theemaiyaich  sarikkattuvaar,  umathu  saththiyaththinimiththam  avarga'lai  nirmoolamaakkum.  (sanggeetham  54:5)

உற்சாகத்துடன்  நான்  உமக்குப்  பலியிடுவேன்;  கர்த்தாவே,  உமது  நாமத்தைத்  துதிப்பேன்,  அது  நலமானது.  (சங்கீதம்  54:6)

u’rchaagaththudan  naan  umakkup  baliyiduvean;  karththaavea,  umathu  naamaththaith  thuthippean,  athu  nalamaanathu.  (sanggeetham  54:6)

அவர்  எல்லா  நெருக்கத்தையும்  நீக்கி,  என்னை  விடுவித்தார்;  என்  கண்  என்  சத்துருக்களில்  நீதி  சரிக்கட்டுதலைக்  கண்டது.  (சங்கீதம்  54:7)

avar  ellaa  nerukkaththaiyum  neekki,  ennai  viduviththaar;  en  ka'n  en  saththurukka'lil  neethi  sarikkattuthalaik  ka'ndathu.  (sanggeetham  54:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!