சகல
ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு
முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். (சங்கீதம்
47:1)
sagala janangga'lea, kaikotti, theavanukku munbaagak kembeerasaththamaay aarppariyungga'l. (sanggeetham 47:1)
உன்னதமானவராகிய கர்த்தர்
பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான
ராஜாவுமாயிருக்கிறார். (சங்கீதம் 47:2)
unnathamaanavaraagiya karththar
bayanggaramaanavarum, boomiyinmeethenggum magaththuvamaana raajaavumaayirukki’raar. (sanggeetham 47:2)
ஜனங்களை நமக்கு
வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய
பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். (சங்கீதம்
47:3)
janangga'lai namakku
vasappaduththi, jaathiga'lai nammudaiya
paathangga'lukkuk keezhppaduththuvaar. (sanggeetham
47:3)
தமக்குப் பிரியமான
யாக்கோபின் சிறப்பான தேசத்தை
நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.)
(சங்கீதம் 47:4)
thamakkup piriyamaana yaakkoabin si’rappaana theasaththai namakkuch suthantharamaagath therintha'lippaar. (sealaa.) (sanggeetham 47:4)
தேவன்
ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள
சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். (சங்கீதம்
47:5)
theavan aarpparippoadum, karththar
ekkaa'la saththaththoadum uyara ezhuntharu'linaar. (sanggeetham
47:5)
தேவனைப் போற்றிப்
பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய
ராஜாவைப் போற்றிப் பாடுங்கள்,
பாடுங்கள். (சங்கீதம் 47:6)
theavanaip poat’rip paadungga'l, paadungga'l; nammudaiya raajaavaip
poat’rip
paadungga'l, paadungga'l. (sanggeetham
47:6)
தேவன்
பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே
அவரைப் போற்றிப் பாடுங்கள்.
(சங்கீதம் 47:7)
theavan boomiyanaiththi’rkum raajaa; karuththudanea avaraip
poat’rip
paadungga'l. (sanggeetham
47:7)
தேவன்
ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த
சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். (சங்கீதம்
47:8)
theavan jaathiga'lmeal arasaa'lugi’raar; theavan
thamathu parisuththa singgaasanaththinmeal veet’rirukki’raar. (sanggeetham 47:8)
ஜனங்களின் பிரபுக்கள்
ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச்
சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள்
தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர். (சங்கீதம்
47:9)
janangga'lin pirabukka'l aabirahaamin theavanudaiya janangga'laagach searkkappadugi’raarga'l; boomiyin keadagangga'l theavanudaiyavaiga'l; avar mahaa unnathamaanavar. (sanggeetham
47:9)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!