Tuesday, June 14, 2016

Sanggeetham 43 | சங்கீதம் 43 | Psalms 43

தேவனே,  நீர்  என்  நியாயத்தை  விசாரித்து,  பக்தியில்லாத  ஜாதியாரோடு  எனக்காக  வழக்காடி,  சூதும்  அநியாயமுமான  மனுஷனுக்கு  என்னைத்  தப்புவியும்.  (சங்கீதம்  43:1)

theavanea,  neer  en  niyaayaththai  visaariththu,  bakthiyillaatha  jaathiyaaroadu  enakkaaga  vazhakkaadi,  soothum  aniyaayamumaana  manushanukku  ennaith  thappuviyum.  (sanggeetham  43:1)

என்  அரணாகிய  தேவன்  நீர்;  ஏன்  என்னைத்  தள்ளிவிடுகிறீர்?  சத்துருவினால்  ஒடுக்கப்பட்டு  நான்  ஏன்  துக்கத்துடனே  திரியவேண்டும்?  (சங்கீதம்  43:2)

en  ara'naagiya  theavan  neer;  ean  ennaith  tha'l'lividugi’reer?  saththuruvinaal  odukkappattu  naan  ean  thukkaththudanea  thiriyavea'ndum?  (sanggeetham  43:2)

உமது  வெளிச்சத்தையும்  உமது  சத்தியத்தையும்  அனுப்பியருளும்;  அவைகள்  என்னை  நடத்தி,  உமது  பரிசுத்த  பர்வதத்திற்கும்  உமது  வாசஸ்தலங்களுக்கும்  என்னைக்  கொண்டுபோவதாக.  (சங்கீதம்  43:3)

umathu  ve'lichchaththaiyum  umathu  saththiyaththaiyum  anuppiyaru'lum;  avaiga'l  ennai  nadaththi,  umathu  parisuththa  parvathaththi’rkum  umathu  vaasasthalangga'lukkum  ennaik  ko'ndupoavathaaga.  (sanggeetham  43:3)

அப்பொழுது  நான்  தேவனுடைய  பீடத்தண்டைக்கும்,  எனக்கு  ஆனந்த  மகிழ்ச்சியாயிருக்கிற  தேவனிடத்திற்கும்  பிரவேசிப்பேன்.  தேவனே,  என்  தேவனே,  உம்மைச்  சுரமண்டலத்தால்  துதிப்பேன்.  (சங்கீதம்  43:4)

appozhuthu  naan  theavanudaiya  peedaththa'ndaikkum,  enakku  aanantha  magizhchchiyaayirukki’ra  theavanidaththi’rkum  piraveasippean.  theavanea,  en  theavanea,  ummaich  surama'ndalaththaal  thuthippean.  (sanggeetham  43:4)

என்  ஆத்துமாவே,  நீ  ஏன்  கலங்குகிறாய்?  ஏன்  எனக்குள்  தியங்குகிறாய்?  தேவனை  நோக்கிக்  காத்திரு;  என்  முகத்திற்கு  இரட்சிப்பும்  என்  தேவனுமாயிருக்கிறவரை  நான்  இன்னும்  துதிப்பேன்.  (சங்கீதம்  43:5)

en  aaththumaavea,  nee  ean  kalanggugi’raay?  ean  enakku'l  thiyanggugi’raay?  theavanai  noakkik  kaaththiru;  en  mugaththi’rku  iradchippum  en  theavanumaayirukki’ravarai  naan  innum  thuthippean.  (sanggeetham  43:5)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!