துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு
என் உள்ளத்திற்குத் தெரியும்;
அவன் கண்களுக்குமுன் தெய்வபயம்
இல்லை. (சங்கீதம் 36:1)
thunmaarkkanudaiya thuroagappeachchu en u'l'laththi’rkuth theriyum; avan ka'nga'lukkumun theyvabayam illai. (sanggeetham
36:1)
அவன்,
தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே
இச்சகம் பேசுகிறான். (சங்கீதம்
36:2)
avan, than akkiramam
aruvaruppaanathen’ru kaa'nappaduma'lavum, than paarvaikkeat’rapadi thanakkuththaanea
ichchagam peasugi’raan. (sanggeetham
36:2)
அவன்
வாயின் வார்த்தைகள் அக்கிரமமும்
வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான். (சங்கீதம்
36:3)
avan vaayin vaarththaiga'l akkiramamum
vagnchagamumu'l'lathu; buththiyaay nadanthuko'lvathaiyum nanmaiseyvathaiyum vittuvittaan. (sanggeetham 36:3)
அவன்
தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை
யோசித்து, நல்லதல்லாத வழியிலே
நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான். (சங்கீதம்
36:4)
avan than padukkaiyinmeal akkiramaththai yoasiththu, nallathallaatha vazhiyilea
nilaiththu, pollaappai ve’rukkaathirukki’raan. (sanggeetham 36:4)
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில்
விளங்குகிறது; உமது சத்தியம்
மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.
(சங்கீதம் 36:5)
karththaavea, umathu kirubai vaanangga'lil vi'langgugi’rathu; umathu saththiyam meagama'ndalangga'l pariyantham ettugi’rathu. (sanggeetham
36:5)
உமது
நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது;
கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். (சங்கீதம்
36:6)
umathu neethi magaththaana parvathangga'lpoalavum, umathu
niyaayangga'l mahaa aazhamaagavum irukki’rathu; karththaavea,
manusharaiyum mirugangga'laiyum kaappaat’rugi’reer. (sanggeetham
36:6)
தேவனே,
உம்முடைய கிருபை எவ்வளவு
அருமையானது! அதினால் மனுபுத்திரர்
உமது செட்டைகளின் நிழலிலே
வந்தடைகிறார்கள். (சங்கீதம் 36:7)
theavanea, ummudaiya kirubai evva'lavu
arumaiyaanathu! athinaal manupuththirar umathu settaiga'lin nizhalilea
vanthadaigi’raarga'l. (sanggeetham
36:7)
உமது
ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால்
அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.
(சங்கீதம் 36:8)
umathu aalayaththilu'l'la sampoora'naththinaal thirupthiyadaivaarga'l; umathu
pearinba
nathiyinaal avarga'l thaagaththaith theerkki’reer. (sanggeetham 36:8)
ஜீவஊற்று உம்மிடத்தில்
இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே
வெளிச்சம் காண்கிறோம். (சங்கீதம்
36:9)
jeevaoot’ru ummidaththil
irukki’rathu; ummudaiya
ve'lichchaththilea ve'lichcham kaa'ngi’roam. (sanggeetham
36:9)
உம்மை
அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும்,
செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். (சங்கீதம்
36:10)
ummai a’rinthavarga'lmeal umathu kirubaiyaiyum,
semmaiyaana iruthayamu'l'lavarga'lmeal umathu
neethiyaiyum paaraattiyaru'lum. (sanggeetham 36:10)
பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும்,
துன்மார்க்கருடைய கை என்னைப்
பறக்கடியாமலும் இருப்பதாக. (சங்கீதம்
36:11)
perumaikkaararin kaal enmeal
varaamalum, thunmaarkkarudaiya kai ennaip pa’rakkadiyaamalum iruppathaaga. (sanggeetham
36:11)
அதோ
அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள். (சங்கீதம்
36:12)
athoa akkiramakkaarar vizhunthaarga'l; ezhunthirukkamaattaamal tha'l'lu'ndupoanaarga'l. (sanggeetham
36:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!