கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும்,
நான் என் உத்தமத்திலே
நடக்கிறேன்; நான் கர்த்தரை
நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. (சங்கீதம்
26:1)
karththaavea, ennai niyaayam
visaariyum, naan en uththamaththilea nadakki’rean; naan karththarai nambiyirukki’rean, aagaiyaal naan tha'l'laaduvathillai. (sanggeetham
26:1)
கர்த்தாவே, என்னைப்
பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். (சங்கீதம்
26:2)
karththaavea, ennaip pareedchiththu, ennaich soathiththuppaarum; en u'l'linthiriyangga'laiyum en iruthayaththaiyum pudamittuppaarum. (sanggeetham
26:2)
உம்முடைய கிருபை
என் கண்களுக்கு முன்பாக
இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே
நடந்துகொள்ளுகிறேன். (சங்கீதம் 26:3)
ummudaiya kirubai en ka'nga'lukku munbaaga irukki’rathu; ummudaiya
saththiyaththilea nadanthuko'l'lugi’rean. (sanggeetham
26:3)
வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. (சங்கீதம்
26:4)
vee'naroadea naan udkaaravillai, vagnchagaridaththil naan searuvathillai.
(sanggeetham 26:4)
பொல்லாதவர்களின் கூட்டத்தைப்
பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்.
(சங்கீதம் 26:5)
pollaathavarga'lin koottaththaip pagaikki’rean; thunmaarkkaroadea udkaarean.
(sanggeetham 26:5)
கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத்
தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, (சங்கீதம்
26:6)
karththaavea, naan thuthiyin
saththaththaith thonikkappa'n'ni, ummudaiya
athisayangga'laiyellaam vivarippatha’rkaaga, (sanggeetham 26:6)
நான்
குற்றமில்லாமையிலே என் கைகளைக்
கழுவி, உம்முடைய பீடத்தைச்
சுற்றிவருகிறேன். (சங்கீதம் 26:7)
naan kut’ramillaamaiyilea en kaiga'laik kazhuvi, ummudaiya
peedaththaich sut’rivarugi’rean. (sanggeetham 26:7)
கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய
ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். (சங்கீதம்
26:8)
karththaavea, umathu aalayamaagiya vaasasthalaththaiyum, umathu
magimai
thanggiya
sthaanaththaiyum vaagnchikki’rean. (sanggeetham
26:8)
என்
ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். (சங்கீதம்
26:9)
en aaththumaavaip paaviga'loadum, en jeevanai iraththappiriyaroadungkooda vaarikko'l'laatheayum. (sanggeetham
26:9)
அவர்கள் கைகளிலே
தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை
பரிதானங்களால் நிறைந்திருக்கிறது. (சங்கீதம்
26:10)
avarga'l
kaiga'lilea theevinaiyirukki’rathu; avarga'l valathukai parithaanangga'laal ni’rainthirukki’rathu. (sanggeetham
26:10)
நானோ
என் உத்தமத்திலே நடப்பேன்;
என்னை மீட்டுக்கொண்டு என்மேல்
இரக்கமாயிரும். (சங்கீதம் 26:11)
naanoa en uththamaththilea nadappean;
ennai meettukko'ndu enmeal
irakkamaayirum. (sanggeetham 26:11)
என்
கால் செம்மையான இடத்திலே
நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.
(சங்கீதம் 26:12)
en kaal semmaiyaana idaththilea
ni’rki’rathu; sabaiga'lilea naan karththaraith thuthippean.
(sanggeetham 26:12)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!