கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில்
தங்குவான்? யார் உம்முடைய
பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? (சங்கீதம்
15:1)
karththaavea, yaar ummudaiya
koodaaraththil thangguvaan? yaar ummudaiya
parisuththa parvathaththil vaasampa'n'nuvaan? (sanggeetham
15:1)
உத்தமனாய் நடந்து,
நீதியை நடப்பித்து, மனதாரச்
சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. (சங்கீதம்
15:2)
uththamanaay nadanthu, neethiyai
nadappiththu, manathaarach saththiyaththaip
peasugi’ravanthaanea. (sanggeetham
15:2)
அவன்
தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும்
நிந்தையான பேச்சை எடுக்காமலும்
இருக்கிறான். (சங்கீதம் 15:3)
avan than naavinaal
pu’rangkoo’raamalum, than thoazhanukkuth theengguseyyaamalum, than ayalaanmeal sollappadum ninthaiyaana
peachchai
edukkaamalum irukki’raan.
(sanggeetham 15:3)
ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்;
கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில்
தனக்கு நஷ்டம் வந்தாலும்
தவறாதிருக்கிறான். (சங்கீதம் 15:4)
aagaathavan avan paarvaikkuth theezhppaanavan; karththarukkup bayanthavarga'laiyoa kanampa'n'nugi’raan; aa'naiyittathil thanakku nashdam
vanthaalum thava’raathirukki’raan. (sanggeetham
15:4)
தன்
பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப்
பரிதானம் வாங்காமலும் இருக்கிறான்.
இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. (சங்கீதம்
15:5)
than pa'naththai vattikkukkodaamalum, kut’ramillaathavanukku viroathamaayp
parithaanam vaanggaamalum irukki’raan. ippadich seygi’ravan en’ren’raikkum asaikkappaduvathillai.
(sanggeetham 15:5)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!