Sunday, June 12, 2016

Sanggeetham 13 | சங்கீதம் 13 | Psalms 13

கர்த்தாவே,  எதுவரைக்கும்  என்னை  மறந்திருப்பீர்,  எதுவரைக்கும்  உம்முடைய  முகத்தை  எனக்கு  மறைப்பீர்?  (சங்கீதம்  13:1)

karththaavea,  ethuvaraikkum  ennai  ma’ranthiruppeer,  ethuvaraikkum  ummudaiya  mugaththai  enakku  ma’raippeer?  (sanggeetham  13:1)

என்  இருதயத்திலே  சஞ்சலத்தை  நித்தம்  நித்தம்  வைத்து,  எதுவரைக்கும்  என்  ஆத்துமாவிலே  ஆலோசனை  பண்ணிக்கொண்டிருப்பேன்?  எதுவரைக்கும்  என்  சத்துரு  என்மேல்  தன்னை  உயர்த்துவான்?  (சங்கீதம்  13:2)

en  iruthayaththilea  sagnchalaththai  niththam  niththam  vaiththu,  ethuvaraikkum  en  aaththumaavilea  aaloasanai  pa'n'nikko'ndiruppean?  ethuvaraikkum  en  saththuru  enmeal  thannai  uyarththuvaan?  (sanggeetham  13:2)

என்  தேவனாகிய  கர்த்தாவே,  நீர்  நோக்கிப்பார்த்து,  எனக்குச்  செவிகொடுத்தருளும்;  நான்  மரணநித்திரை  அடையாதபடிக்கு  என்  கண்களைத்  தெளிவாக்கும்.  (சங்கீதம்  13:3)

en  theavanaagiya  karththaavea,  neer  noakkippaarththu,  enakkuch  sevikoduththaru'lum;  naan  mara'naniththirai  adaiyaathapadikku  en  ka'nga'laith  the'livaakkum.  (sanggeetham  13:3)

அவனை  மேற்கொண்டேன்  என்று  என்  பகைஞன்  சொல்லாதபடிக்கும்,  நான்  தள்ளாடுகிறதினால்  என்  சத்துருக்கள்  களிகூராதபடிக்கும்  இப்படிச்  செய்தருளும்.  (சங்கீதம்  13:4)

avanai  mea’rko'ndean  en’ru  en  pagaignan  sollaathapadikkum,  naan  tha'l'laadugi’rathinaal  en  saththurukka'l  ka'likooraathapadikkum  ippadich  seytharu'lum.  (sanggeetham  13:4)

நான்  உம்முடைய  கிருபையின்மேல்  நம்பிக்கையாயிருக்கிறேன்;  உம்முடைய  இரட்சிப்பினால்  என்  இருதயம்  களிகூரும்.  (சங்கீதம்  13:5)

naan  ummudaiya  kirubaiyinmeal  nambikkaiyaayirukki’rean;  ummudaiya  iradchippinaal  en  iruthayam  ka'likoorum.  (sanggeetham  13:5)

கர்த்தர்  எனக்கு  நன்மைசெய்தபடியால்  அவரைப்  பாடுவேன்.  (சங்கீதம்  13:6)

karththar  enakku  nanmaiseythapadiyaal  avaraip  paaduvean.  (sanggeetham  13:6)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!