Sunday, June 12, 2016

Sanggeetham 12 | சங்கீதம் 12 | Psalms 12

இரட்சியும்  கர்த்தாவே,  பக்தியுள்ளவன்  அற்றுப்போகிறான்;  உண்மையுள்ளவர்கள்  மனுபுத்திரரில்  குறைந்திருக்கிறார்கள்.  (சங்கீதம்  12:1)

iradchiyum  karththaavea,  bakthiyu'l'lavan  at’ruppoagi’raan;  u'nmaiyu'l'lavarga'l  manupuththiraril  ku’rainthirukki’raarga'l.  (sanggeetham  12:1)

அவரவர்  தங்கள்  தோழரோடே  பொய்பேசுகிறார்கள்;  இச்சக  உதடுகளால்  இருமனதாய்ப்  பேசுகிறார்கள்.  (சங்கீதம்  12:2)

avaravar  thangga'l  thoazharoadea  poypeasugi’raarga'l;  ichchaga  uthaduga'laal  irumanathaayp  peasugi’raarga'l.  (sanggeetham  12:2)

இச்சகம்பேசுகிற  எல்லா  உதடுகளையும்,  பெருமைகளைப்  பேசுகிற  நாவையும்  கர்த்தர்  அறுத்துப்போடுவார்.  (சங்கீதம்  12:3)

ichchagampeasugi’ra  ellaa  uthaduga'laiyum,  perumaiga'laip  peasugi’ra  naavaiyum  karththar  a’ruththuppoaduvaar.  (sanggeetham  12:3)

அவர்கள்:  எங்கள்  நாவுகளால்  மேற்கொள்ளுவோம்,  எங்கள்  உதடுகள்  எங்களுடையது;  யார்  எங்களுக்கு  ஆண்டவன்  என்று  சொல்லுகிறார்கள்.  (சங்கீதம்  12:4)

avarga'l:  engga'l  naavuga'laal  mea’rko'l'luvoam,  engga'l  uthaduga'l  engga'ludaiyathu;  yaar  engga'lukku  aa'ndavan  en’ru  sollugi’raarga'l.  (sanggeetham  12:4)

ஏழைகள்  பாழாக்கப்பட்டதினிமித்தமும்,  எளியவர்கள்  விடும்  பெருமூச்சினிமித்தமும்,  நான்  இப்பொழுது  எழுந்து,  அவன்மேல்  சீறுகிறவர்களுக்கு  அவனைக்  காத்துச்  சுகமாயிருக்கப்பண்ணுவேன்  என்று  கர்த்தர்  சொல்லுகிறார்.  (சங்கீதம்  12:5)

eazhaiga'l  paazhaakkappattathinimiththamum,  e'liyavarga'l  vidum  perumoochchinimiththamum,  naan  ippozhuthu  ezhunthu,  avanmeal  see’rugi’ravarga'lukku  avanaik  kaaththuch  sugamaayirukkappa'n'nuvean  en’ru  karththar  sollugi’raar.  (sanggeetham  12:5)

கர்த்தருடைய  சொற்கள்  மண்குகையில்  ஏழுதரம்  உருக்கி,  புடமிடப்பட்ட  வெள்ளிக்கொப்பான  சுத்த  சொற்களாயிருக்கிறது.  (சங்கீதம்  12:6)

karththarudaiya  so’rka'l  ma'nkugaiyil  eazhutharam  urukki,  pudamidappatta  ve'l'likkoppaana  suththa  so’rka'laayirukki’rathu.  (sanggeetham  12:6)

கர்த்தாவே,  நீர்  அவர்களைக்  காப்பாற்றி,  அவர்களை  என்றைக்கும்  இந்தச்  சந்ததிக்கு  விலக்கிக்  காத்துக்கொள்ளுவீர்.  (சங்கீதம்  12:7)

karththaavea,  neer  avarga'laik  kaappaat’ri,  avarga'lai  en’raikkum  inthach  santhathikku  vilakkik  kaaththukko'l'luveer.  (sanggeetham  12:7)

மனுபுத்திரரில்  சண்டாளர்  உயர்ந்திருக்கும்போது,  துன்மார்க்கர்  எங்கும்  சுற்றித்திரிவார்கள்.  (சங்கீதம்  12:8)

manupuththiraril  sa'ndaa'lar  uyarnthirukkumpoathu,  thunmaarkkar  enggum  sut’riththirivaarga'l.  (sanggeetham  12:8)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!