Sunday, June 12, 2016

Sanggeetham 11 | சங்கீதம் 11 | Psalms 11

நான்  கர்த்தரை  நம்பியிருக்கிறேன்;  பின்னை  ஏன்  நீங்கள்  என்  ஆத்துமாவை  நோக்கி:  பட்சியைப்போல  உன்  மலைக்குப்  பறந்துபோ  என்று  சொல்லுகிறீர்கள்.  (சங்கீதம்  11:1)

naan  karththarai  nambiyirukki’rean;  pinnai  ean  neengga'l  en  aaththumaavai  noakki:  padchiyaippoala  un  malaikkup  pa’ranthupoa  en’ru  sollugi’reerga'l.  (sanggeetham  11:1)

இதோ,  துன்மார்க்கர்  வில்லை  வளைத்து,  செம்மையான  இருதயத்தார்மேல்  அந்தகாரத்தில்  எய்யும்படி  தங்கள்  அம்புகளை  நாணிலே  தொடுக்கிறார்கள்.  (சங்கீதம்  11:2)

ithoa,  thunmaarkkar  villai  va'laiththu,  semmaiyaana  iruthayaththaarmeal  anthagaaraththil  eyyumpadi  thangga'l  ambuga'lai  naa'nilea  thodukki’raarga'l.  (sanggeetham  11:2)

அஸ்திபாரங்களும்  நிர்மூலமாகிறதே,  நீதிமான்  என்னசெய்வான்?  (சங்கீதம்  11:3)

asthibaarangga'lum  nirmoolamaagi’rathea,  neethimaan  ennaseyvaan?  (sanggeetham  11:3)

கர்த்தர்  தம்முடைய  பரிசுத்த  ஆலயத்தில்  இருக்கிறார்;  கர்த்தருடைய  சிங்காசனம்  பரலோகத்தில்  இருக்கிறது;  அவருடைய  கண்கள்  மனுபுத்திரரைப்  பார்க்கிறது;  அவருடைய  இமைகள்  அவர்களைச்  சோதித்தறிகிறது.  (சங்கீதம்  11:4)

karththar  thammudaiya  parisuththa  aalayaththil  irukki’raar;  karththarudaiya  singgaasanam  paraloagaththil  irukki’rathu;  avarudaiya  ka'nga'l  manupuththiraraip  paarkki’rathu;  avarudaiya  imaiga'l  avarga'laich  soathiththa’rigi’rathu.  (sanggeetham  11:4)

கர்த்தர்  நீதிமானைச்  சோதித்தறிகிறார்;  துன்மார்க்கனையும்  கொடுமையில்  பிரியமுள்ளவனையும்  அவருடைய  உள்ளம்  வெறுக்கிறது.  (சங்கீதம்  11:5)

karththar  neethimaanaich  soathiththa’rigi’raar;  thunmaarkkanaiyum  kodumaiyil  piriyamu'l'lavanaiyum  avarudaiya  u'l'lam  ve’rukki’rathu.  (sanggeetham  11:5)

துன்மார்க்கர்மேல்  கண்ணிகளை  வருஷிக்கப்பண்ணுவார்;  அக்கினியும்  கந்தகமும்  கடுங்கோடைக்  கொந்தளிப்பும்  அவர்கள்  குடிக்கும்  பாத்திரத்தின்  பங்கு.  (சங்கீதம்  11:6)

thunmaarkkarmeal  ka'n'niga'lai  varushikkappa'n'nuvaar;  akkiniyum  kanthagamum  kadungkoadaik  kontha'lippum  avarga'l  kudikkum  paaththiraththin  panggu.  (sanggeetham  11:6)

கர்த்தர்  நீதியுள்ளவர்,  நீதியின்மேல்  பிரியப்படுவார்;  அவருடைய  முகம்  செம்மையானவனை  நோக்கியிருக்கிறது.  (சங்கீதம்  11:7)

karththar  neethiyu'l'lavar,  neethiyinmeal  piriyappaduvaar;  avarudaiya  mugam  semmaiyaanavanai  noakkiyirukki’rathu.  (sanggeetham  11:7)


No comments:

Post a Comment

Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!