பூமியின்
குடிகளே, எல்லாரும் கர்த்தரைக்
கெம்பீரமாய்ப் பாடுங்கள். (சங்கீதம்
100:1)
boomiyin kudiga'lea, ellaarum karththaraik
kembeeramaayp paadungga'l. (sanggeetham 100:1)
மகிழ்ச்சியோடே
கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.
(சங்கீதம் 100:2)
magizhchchiyoadea
karththarukku aaraathanaiseythu, aananthasaththaththoadea avar sannithimun vaarungga'l. (sanggeetham 100:2)
கர்த்தரே
தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும்,
அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். (சங்கீதம்
100:3)
karththarea theavanen’ru a’riyungga'l; naam alla, avarea nammai
u'ndaakkinaar; naam avar janangga'lum, avar meaychchalin aaduga'lumaayirukki’roam.
(sanggeetham 100:3)
அவர் வாசல்களில் துதியோடும்,
அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து,
அவரைத் துதித்து, அவருடைய
நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். (சங்கீதம்
100:4)
avar vaasalga'lil thuthiyoadum, avar piraagaarangga'lil pugazhchchiyoadum piraveasiththu,
avaraith thuthiththu, avarudaiya
naamaththai sthoaththiriyungga'l.
(sanggeetham 100:4)
கர்த்தர்
நல்லவர், அவருடைய கிருபை
என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும்
உள்ளது. (சங்கீதம் 100:5)
karththar nallavar, avarudaiya
kirubai en’ren’raikkum, avarudaiya
u'nmai thalaimu’rai thalaimu’raikkum u'l'lathu. (sanggeetham
100:5)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!