கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். (சங்கீதம்
23:1)
karththar en meaypparaayirukki'raar; naan thaazhchchiyadaiyean.
(sanggeetham 23:1)
அவர் என்னைப்
புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில்
என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
(சங்கீதம் 23:2)
avar ennaip pullu'l'la
idangga'lil meayththu,
amarntha tha'n'neerga'l a'ndaiyil ennaik
ko'ndupoay vidugi'raar. (sanggeetham 23:2)
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி,
தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில்
நடத்துகிறார். (சங்கீதம் 23:3)
avar en aaththumaavaith theat’ri, thammudaiya
naamaththinimiththam ennai neethiyin
paathaiga'lil nadaththugi'raar. (sanggeetham
23:3)
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர்
என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத்
தேற்றும். (சங்கீதம் 23:4)
naan mara'na iru'lin
pa'l'laththaakkilea nadanthaalum pollaappukkup
bayappadean; theavareer
ennoadeakooda irukki'reer; umathu koalum
umathu thadiyum ennaith
theat’rum. (sanggeetham
23:4)
என் சத்துருக்களுக்கு முன்பாக
நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால்
அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம்
நிரம்பி வழிகிறது. (சங்கீதம்
23:5)
en saththurukka'lukku munbaaga neer enakku oru panthiyai aayaththappaduththi, en thalaiyai e'n'neyaal
abisheagampa'n'nugi'reer; en paaththiram
nirambi
vazhigi'rathu. (sanggeetham
23:5)
என் ஜீவனுள்ள
நாளெல்லாம் நன்மையும் கிருபையும்
என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே
நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன். (சங்கீதம்
23:6)
en jeevanu'l'la naa'lellaam
nanmaiyum kirubaiyum ennaith thodarum;
naan karththarudaiya veettilea neediththa
naadka'laay nilaiththiruppean. (sanggeetham
23:6)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!