துன்மார்க்கருடைய ஆலோசனையில்
நடவாமலும், பாவிகளுடைய வழியில்
நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும்
இடத்தில் உட்காராமலும், (சங்கீதம்
1:1)
thunmaarkkarudaiya aaloasanaiyil nadavaamalum, paaviga'ludaiya vazhiyil
nillaamalum, pariyaasakkaarar udkaarum idaththil
udkaaraamalum, (sanggeetham
1:1)
கர்த்தருடைய வேதத்தில்
பிரியமாயிருந்து, இரவும் பகலும்
அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன்
பாக்கியவான். (சங்கீதம் 1:2)
karththarudaiya veathaththil piriyamaayirunthu, iravum
pagalum
avarudaiya veathaththil thiyaanamaayirukki'ra manushan
baakkiyavaan. (sanggeetham
1:2)
அவன் நீர்க்கால்களின் ஓரமாய்
நடப்பட்டு, தன் காலத்தில்
தன் கனியைத் தந்து,
இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
(சங்கீதம் 1:3)
avan neerkkaalga'lin oaramaay
nadappattu, than kaalaththil than kaniyaith thanthu,
ilaiyuthiraathirukki'ra maraththaippoaliruppaan; avan seyvathellaam vaaykkum. (sanggeetham
1:3)
துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப்
பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். (சங்கீதம்
1:4)
thunmaarkkaroa appadiyiraamal, kaat’rup pa'rakkadikkum patharaippoal
irukki'raarga'l. (sanggeetham
1:4)
ஆகையால் துன்மார்க்கர்
நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின்
சபையிலும் நிலைநிற்பதில்லை. (சங்கீதம்
1:5)
aagaiyaal thunmaarkkar
niyaayaththeerppilum, paaviga'l neethimaanga'lin sabaiyilum nilaini’rpathillai. (sanggeetham 1:5)
கர்த்தர் நீதிமான்களின்
வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும். (சங்கீதம்
1:6)
karththar neethimaanga'lin vazhiyai a'rinthirukki'raar; thunmaarkkarin vazhiyoa
azhiyum. (sanggeetham 1:6)
good
ReplyDeletetamil words have the longest alphabets they were so many words i came across wjich had many letters in one word
ReplyDelete