ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற
ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு
சமயமுண்டு. (பிரசங்கி 3:1)
ovvon'ri’rkum ovvoru kaalamu'ndu;
vaanaththin keezhirukki'ra ovvoru kaariyaththukkum ovvoru
samayamu'ndu. (pirasanggi
3:1)
பிறக்க
ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு;
நட ஒரு காலமுண்டு,
நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; (பிரசங்கி
3:2)
pi'rakka oru kaalamu'ndu,
i'rakka
oru kaalamu'ndu; nada oru kaalamu'ndu,
nattathaip pidungga oru kaalamu'ndu; (pirasanggi
3:2)
கொல்ல ஒரு காலமுண்டு,
குணமாக்க ஒரு காலமுண்டு;
இடிக்க ஒரு காலமுண்டு,
கட்ட ஒரு காலமுண்டு;
(பிரசங்கி 3:3)
kolla oru kaalamu'ndu, ku'namaakka oru kaalamu'ndu; idikka
oru kaalamu'ndu, katta oru kaalamu'ndu; (pirasanggi
3:3)
அழ ஒரு காலமுண்டு,
நகைக்க ஒரு காலமுண்டு;
புலம்ப ஒரு காலமுண்டு,
நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
(பிரசங்கி 3:4)
azha oru kaalamu'ndu, nagaikka oru kaalamu'ndu; pulamba oru kaalamu'ndu, nadanampa'n'na oru kaalamu'ndu; (pirasanggi
3:4)
கற்களை
எறிந்துவிட ஒரு காலமுண்டு,
கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு,
தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு;
(பிரசங்கி 3:5)
ka’rka'lai e'rinthuvida oru kaalamu'ndu,
ka’rka'laich searkka oru kaalamu'ndu; thazhuva
oru kaalamu'ndu, thazhuvaamalirukka oru kaalamu'ndu; (pirasanggi
3:5)
தேட ஒரு காலமுண்டு,
இழக்க ஒரு காலமுண்டு;
காப்பாற்ற ஒரு காலமுண்டு,
எறிந்துவிட ஒரு காலமுண்டு;
(பிரசங்கி 3:6)
theada oru kaalamu'ndu, izhakka
oru kaalamu'ndu; kaappaat’ra oru kaalamu'ndu, e'rinthuvida oru kaalamu'ndu; (pirasanggi
3:6)
கிழிக்க
ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு;
மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு,
பேச ஒரு காலமுண்டு;
(பிரசங்கி 3:7)
kizhikka oru kaalamu'ndu, thaikka
oru kaalamu'ndu; mavunamaayirukka oru kaalamu'ndu, peasa oru kaalamu'ndu; (pirasanggi
3:7)
சிநேகிக்க
ஒரு காலமுண்டு, பகைக்க
ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண
ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண
ஒரு காலமுண்டு. (பிரசங்கி
3:8)
sineagikka oru kaalamu'ndu, pagaikka oru kaalamu'ndu; yuththampa'n'na oru kaalamu'ndu, samaathaanampa'n'na oru kaalamu'ndu. (pirasanggi
3:8)
வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால்
பலன் என்ன? (பிரசங்கி
3:9)
varuththappattup pirayaasappadugi'ravanukku athinaal
palan enna? (pirasanggi
3:9)
மனுபுத்திரர்
பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு
நியமித்த தொல்லையைக் கண்டேன்.
(பிரசங்கி 3:10)
manupuththirar paadupadumpadi theavan
avarga'lukku niyamiththa
thollaiyaik ka'ndean. (pirasanggi
3:10)
அவர் சகலத்தையும் அதினதின்
காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும்
அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால்
தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும்
செய்துவரும் கிரியையை மனுஷன்
கண்டுபிடியான். (பிரசங்கி 3:11)
avar sagalaththaiyum athinathin
kaalaththilea nearththiyaagach seythirukki'raar; ulagaththaiyum avarga'l u'l'laththilea vaiththirukki'raar; aathalaal
theavan aathimuthal anthammattum seythuvarum kiriyaiyai
manushan ka'ndupidiyaan. (pirasanggi
3:11)
மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு
நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று
அறிந்தேன். (பிரசங்கி 3:12)
magizhchchiyaayiruppathum, uyiroadirukkaiyil nanmaiseyvathumeayallaamal, vea'roru nanmaiyum
manushanukku illaiyen'ru a'rinthean. (pirasanggi 3:12)
அன்றியும்
மனுஷர் யாவரும் புசித்துக்
குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும்
அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.
(பிரசங்கி 3:13)
an'riyum manushar yaavarum
pusiththuk kudiththuth
thangga'l
sagalap
pirayaasaththin palanaiyum
anubavippathu theavanudaiya
anukkiragam. (pirasanggi
3:13)
தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும்
நிலைக்கும் என்று அறிவேன்;
அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து
ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர்
தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். (பிரசங்கி
3:14)
theavan seyvathu ethuvoa
athu en'raikkum nilaikkum
en'ru
a'rivean;
athinoadea on'rum koottavungkoodaathu,
athilirunthu on'rum ku'raikkavungkoodaathu;
manushar thamathu samugaththil bayanthirukkumpadi
theavan ippadich seythuvarugi'raar. (pirasanggi
3:14)
முன் நடந்ததே இப்பொழுதும்
நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே
நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். (பிரசங்கி
3:15)
mun nadanthathea
ippozhuthum nadakki'rathu; ini nadakkappoagi'rathum munnamea
nadanthathu; nadanthathaiyoa theavan
visaarippaar. (pirasanggi
3:15)
பின்னும்
சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன்,
அங்கே அநியாயம் இருந்தது;
நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
(பிரசங்கி 3:16)
pinnum sooriyanukkuk keezhea
naan niyaayasthalaththaik ka'ndean,
anggea
aniyaayam irunthathu; neethisthalaththaiyum ka'ndean,
anggea
aneethi irunthathu. (pirasanggi
3:16)
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில்
எண்ணினேன். (பிரசங்கி 3:17)
sagala e'n'nangga'laiyum sagala seygaiga'laiyum niyaayantheerkkungkaalam ini irukki'rapadiyaal
sanmaarkkanaiyum thunmaarkkanaiyum theavan
niyaayantheerppaar en'ru en u'l'laththil
e'n'ninean. (pirasanggi 3:17)
மனுபுத்திரர்
தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள்
காணும்படிக்கு தேவன் அவர்களைச்
சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய
நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில்
எண்ணினேன். (பிரசங்கி 3:18)
manupuththirar thaangga'l mirugangga'laippoal irukki'raarga'lenbathai avarga'l kaa'numpadikku theavan
avarga'laich soathikki'raaren'ru naan manusharudaiya nilaimaiyaikku'riththu en u'l'laththil e'n'ninean.
(pirasanggi 3:18)
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது
மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும்
இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு;
இவைகள் சாகிறதுபோலவே அவர்களும்
சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம்
ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன்
மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம்
மாயையே. (பிரசங்கி 3:19)
manupuththirarukkuch sambavikki'rathu mirugangga'lukkum sambavikkum; avarga'lukkum ivaiga'lukkum eaga sambavamu'ndu; ivaiga'l saagi'rathupoalavea avarga'lum saagi'raarga'l; jeevanga'lukkellaam suvaasam on'rea; mirugaththaippaarkkilum manushan
meanmaiyu'l'lavan alla; ellaam
maayaiyea. (pirasanggi 3:19)
எல்லாம்
ஒரே இடத்துக்குப் போகிறது;
எல்லாம் மண்ணிலே உண்டாகிறது,
எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. (பிரசங்கி
3:20)
ellaam orea idaththukkup poagi'rathu; ellaam
ma'n'nilea u'ndaagi'rathu, ellaam ma'n'nukkuth
thirumbugi'rathu. (pirasanggi
3:20)
உயர ஏறும் மனுஷனுடைய
ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய
ஆவியையும் அறிகிறவன் யார்? (பிரசங்கி 3:21)
uyara ea'rum manushanudaiya aaviyaiyum,
thaazhap boomiyili'ranggum mirugangga'ludaiya aaviyaiyum a'rigi'ravan yaar? (pirasanggi 3:21)
இப்படியிருக்கிறபடியால், மனுஷன்
தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று
கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப்
பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு
அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்? (பிரசங்கி 3:22)
ippadiyirukki'rapadiyaal, manushan than seygaiga'lil magizhchchiyaayirukkum
nanmaiyaiyeayallaamal, vea'rea nanmai illaiyen'ru ka'ndean;
ithuvea avan panggu; thanakkup
pinvarum kaariyangga'laik kaa'numpadikku avanaith
thirumbivarappa'n'nugi'ravan yaar? (pirasanggi
3:22)
No comments:
Post a Comment
Copying or re-posting the Scripture is welcomed and encouraged. Everything on this site is Free. No copyright! Please read and report any errors. Please publish as a book. Host on your website. Thank you!